-
19 மார்., 2013
தமிழக மாணவர்களுக்கு ஆதரவாக பிரித்தானிய இந்தியத்தூதரகம் முன்பாக மூன்று தமிழ் மாணவர்கள் உண்ணாநிலைப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
****************************** ********
தமிழகத்தில் ஈழத்தமிழருக்காக ஏற்பட்டிருக்கும் மாணவர் எழுச்சிக்கு ஆதரவாக பிரித்தானிய இந்தியத்தூதரகத்திற்கு முன்னால் இன்று காலை 10,00 மணியளவில் திராவிடன், தினேஸ், தமிழ் ஆகிய 3 மாணவர்கள் உண்ணாநிலைப் போராட்டத்தினை ஆரம்பித்துள்ளனர். இதற்கு ஆரம்பத்தில் பிரித்தானிய காவல்த்துறையினர் கடும் எதிர்ப்பைத் தெரிவித்திருந்தாலும் மதியத்தின் பின்னர் உண்ணாவிரதத்தினை அமைதிவழியில் மேற்கொள்வதற்கு அனுமதி வழங்கியிருக்கின்றனர். இருந்தும் இந்திய தூதரக அதிகாரிகள் இவர்களை அவ்விடத்திலிருந்து கலைப்பதற்கு கடும்முயற்சிகளை மேற்கொண்டிந்தனர். அவர்கள் மக்களின் ஆதரவை தற்போது வேண்டிநிற்கின்றனர்,,,
******************************

ஐ.நா. மனித உரிமைப் பேரவை நிகழ்வில் கலந்துகொள்ள செந்தமிழன் சீமான் சுவிஸ் வருகைநாம் தமிழர் இயக்கக் கட்சியின் தலைவர் செந்தமிழன் சீமான் சுவிற்சர்லாந்துக்கு வருகை தந்துள்ளார். அவர் ஜெனீவா நகரில் தற்போது நடைபெற்றுவரும் ஐ.நா. மனித உரிமைப் போரவையின் 22 ஆவது கூட்டத் தொடரில் கலந்து கொண்டு ஈழத்தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு நீதி கோரும் பணியில் ஈடுபடவுள்ளார்.
இவருடன் கட்சியின் சட்ட ஆலோசகர் சட்டத்தரணி ~தடா| சந்திரசேகர் அவர்களும் வருகை தந்துள்ளார். இவர்கள் இருவரும் இன்று பிற்பகல் 2.15 அளவில் ஜெனீவா விமான நிலையத்தில் வந்திறங்கிய பொழுது அங்கு திரண்ட நூற்றுக் கணக்கான ஈழத்தமிழர்கள் உற்சாகமான வரவேற்பு அளித்தனர்.
18 மார்., 2013
நிகழ்வு - ஒன்று
சூளை மேட்டில் இருக்கும் கோகுலம் தங்கும் விடுதியில் இருந்து வெளியேறி நெடுஞ்சாலைக்கு வந்த போது ஒரு ஆட்டோக்காரர் (தாணி ஓட்டுனர்) செய்தித் தாளைப் படித்துக் கொண்டிருந்தார். போகிற இடத்தைச் சொல்லி எவ்வளவு கொடுக்க வேண்டும் என்றேன். "நூறு ரூபாய் ஆகும் சார்". தூக்கி வாரிப் போட்டது. அதிகம் போனால் இரண்டு அல்லது மூன்று கிலோ மீட்டர் தொலைவு தான் இருக்கும் நான் செல்ல வேண்டிய இடம்.

ஜெனீவா நகரில் தற்போது நடைபெற்றுவரும் ஐ.நா. மனித உரிமைப் போரவையின் 22 ஆவது கூட்டத் தொடரில் கலந்து கொண்டு ஈழத்தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு நீதி கோருவதற்காக நாம் தமிழர் இயக்கக் கட்சியின் தலைவர் செந்தமிழன் சீமான் சுவிஸ நாட்டுக்கு வந்து சேர்ந்துள்ளார்
இவருடன் கட்சியின் சட்ட ஆலோசகர் சட்டத்தரணி தடா சந்திரசேகர் அவர்களும் சென்றுள்ளார்.
இவர்கள் இருவரும் இன்று பிற்பகல் 2.15 அளவில் ஜெனீவா விமான நிலையத்தில் வந்திறங்கிய பொழுது
இவருடன் கட்சியின் சட்ட ஆலோசகர் சட்டத்தரணி தடா சந்திரசேகர் அவர்களும் சென்றுள்ளார்.
இவர்கள் இருவரும் இன்று பிற்பகல் 2.15 அளவில் ஜெனீவா விமான நிலையத்தில் வந்திறங்கிய பொழுது
சென்னை விமான நிலையத்தில் மதிமுக கறுப்புக்கொடி முற்றுகை போராட்டம் ! [படங்கள்]
தமிழ் ஈழ மக்களையும், தமிழக மீனவர்களையும் கொன்று குவிக்கின்ற சிங்கள இராணுவத்திற்கு ஆயுதமும், இந்தியாவில் பயிற்சியும் கொடுப்பேன் என்று சொன்ன, இந்திய இராணுவ அமைச்சர் ஏ.கே. அந்தோணி தமிழக வருகையைக் கண்டித்து, மறுமலர்ச்சி தி.மு.க. சார்பில் கறுப்புக்கொடி முற்றுகைப் போராட்டம் சென்னை விமான நிலையத்தில் நடைபெற்றது.
கருணாநிதி - காங்கிரஸ் மத்திய அமைச்சர்கள் சந்திப்பு!- பேச்சுவார்த்தையில் முடிவு எதுவும் எட்டப்படவில்லை
ஐக்கிய முற்போக்குக் கூட்டணியிலிருந்து விலகப் போவதாக எச்சரிக்கை விடுத்த திமுக தலைவர் கருணாநிதியை, மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் ஆகியோர் இன்று மாலை சந்தித்தனர்.
செந்தமிழன் சீமானை ஜெனிவாவில் வரவேற்க தயாராகும் புலம்பெயர்மக்கள்
இன்று மதியம் 1மணிக்கு ஜெனிவாவில் செந்தமிழன் சீமானை வரவேற்க சுவிஸ் வாழ் மக்கள் வரவேற்க தயாராகின்றார்கள்.
செந்தமிழன் சீமானை வரவேற்க தேசியக்கொடியுடன் புலம்பெயர் மக்கள் விமான நிலையம் நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றனர்.
மக்களே நாம் தமிழர் கட்சியின் தலைவன் செந்தமிழன் சீமானை நாம் வரவேற்போம்.

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)