முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவுடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டிருப்பவர்கள் பற்றிய தகவல்களைப் பெற்றுக் கொள்வதற்கு விசேட குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.முன்னாள் ஜனாதிபதி
சுவிட்சர்லாந் பேர்ண் மாநகரில் த்ரிஷா ஜீவா பங்குபற்றும் படப்பிடிப்பு
ஜீவா ,த்ரிஷா நடிக்கும் என்றென்றும் புன்னகை என்ற படத்துக்கான படபிடிப்பு இன்று சுவிஸ் பேர்ண் நகரில் அமைந்துள்ள டிஸ்கோ கடை ஒன்றில் நடைபெற்றது ஏராளமான தமிழர்கள் நடிகர்களை காண குவிந்திருந்தனர் நடன இயக்குனர் ராஜு சுந்தரத்தின் குழுவினர் காட்சிகளை ஒழுங்கமைத்து படமாக்கினர்
9 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் 28வது ஆட்டம் இன்று புதுடெல்லியில் நடைபெற்றது. ஆட்டத்தில் டெல்லி டேர்டெவில்ஸ் அணி, மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொண்டது. போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ்
கொட்டகலை, பத்தனை சந்தியில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டமொன்றில் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரான மனோ கணேசன் கலந்து கொண்டபோது கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
முள்ளிவளையில் தமிழ் மக்களின் வீடுகள் தீக்கிரை: அமைச்சர் றிசாட்டின் அடியாட்கள் அடாவடித்தனம்
முள்ளிவளை மத்தியில் முஸ்லிம் மக்களை குடியேற்றும் நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்த தமிழ் மக்களின் வீடுகளை தீக்கிரையாக்கி அமைச்சர் றிசாட் தன்னுடைய கோரத்தாண்டவத்தை இன்று அதிகாலை ஆடியுள்ள நிலையில், முள்ளியவளையிலிருந்து தமிழர்களை விரட்டியடிக்கும்
முஷாரப் பாகிஸ்தானில் நீதிபதிகளை விரட்டி, தற்போது பிடிபட்டது போன்று இலங்கையிலும்......
பி.பி.சி
பாகிஸ்தானில் முன்னாள் அதிபர் முஷாரப், எத்தனை ஆண்டுகளுக்குப் பின்னர் பிடிபட்டுள்ளார் என்று பாருங்கள், அவர் நீதிபதிகளை விரட்டி ஏதேச்சாதிகாரியாக செயற்பட்டதற்கு இன்று பொறுப்புக் கூற
அமெரிக்க அழைப்பை நிராகரிக்க மீண்டும் வெளியிடப்பட்ட அறிக்கை!
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் இறுதிக்கட்டத்தில் பொதுமக்கள் கொல்லப்பட்டதற்கு, அரச படையினர் காரணமல்ல என்று இராணுவ நீதிமன்ற விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளதாக, கடந்த 10ம் திகதி இராணுவத் தலைமையகம் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் கூறப்பட்டிருக்கிறது.
தயா மாஸ்டர் வடமாகாண தேர்தலில் களமிறங்கக் கூடிய சாத்தியம்!
தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் ஊடகப் பேச்சாளர் தயா மாஸ்டர் எதிர்வரும் வட மாகாணசபைத் தேர்தலில் ஆளும் கட்சியின் சார்பில் களமிறங்கக் கூடுமென கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
சுவிஸ் வாழ் புங்குடுதீவு மக்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்
புங்குடுதீவு மடத்துவெளி பாலசுப்பிரமணியர் ஆலயம் பாலஸ்தானம் செய்யப் பட்டு முற்றுமுழுதாக நிர்மாணிக்கப்பட்டு வருவது யாவரும் அறிந்த தே .அத்தோடு புதிய ராஜகோபுரமும் அமைக்கப்பட்டும் வருகின்றது .இந்த ஆலயத்தின் திருபணிக்கென சுவிசில் ஏராளமான தமிழ் நெஞ்சங்கள் நிதிப் பங்களிப்பை செய்து வருகின்றார்கள்.பெரிய நகரங்களில் உங்களை நாம் அணுகி இந்த நிதிப் பங்களிப்பை பெற்றுக் கொண்டாலும் ஏனைய நகரங்களில் உங்கள் இல்லங்களுக்கு வர முடியாத கஷ்டமான சூழலில் நாம் இருக்கிறோம் .எமது இயந்திரமயமான வாழ்க்கை முறையில் இது சாத்தியபப்படாத விசயமும் கூட.ஆதலால் இந்த திருப்பணிக்கு உதவ நீங்களாகவே வந்து தொடர்பு கொண்டு பங்களிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம் ,மேற்படி திருப்பணி வேலைகள் யாவும் அண்மையில் கனடாவில் இருந்து தாயகம் திரும்பி நகேயே வாழும் அ .சண்முகநாதன் அவர்களின் நேரடி மேற்பார்வையில் நடைபெறுகின்றன.
ஜெயலலிதாவை எச்சரிக்கை செய்த மத்திய அரசு. ஈழப்பிரச்சனையின் நிலை குறித்து அதிருப்தி.
ஜெயலலிதாவின் நடவடிக்கைகள் மத்திய அரசுக்குக் கடுமையான சினத்தை ஏற்படுத்தியுள்ளதாகச் செய்திகள் பரவிக்கிடக்கிறது. அதற்கு அடிப்படையான சில விஷயங்களை டெல்லியில் இருந்து பட்டியல் போடுகிறார்கள்.''
இன்று காலை மறைந்த திரு.சிவந்தி ஆதித்தனார் உடலுக்கு அஞ்சலி செலுத்தி விட்டு இல்லத்திற்கு செல்லும்போது தே.மு.தி.க தலைவர் திரு.விஜயகாந்த் என்னை நலம் விசாரித்தபோது.
தினத்தந்தி’ அதிபர் பா.சிவந்தி ஆதித்தன் வாழ்க்கை குறிப்பு
‘தினத்தந்தி’ அதிபரும், விளையாட்டுத் துறையில் அகில இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் உள்பட பல்வேறு முக்கிய பதவிகளை வகித்தவருமான டாக்டர் பா.சிவந்தி ஆதித்தன், கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள
தினத்தந்தி அதிபர் சிவந்தி பா.சிவந்தி ஆதித்தன் (76) சென்னையில் இன்று காலமானார். கடந்த சில வாரங்களாக உடல்நலக்குறைவு காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி இன்று உயிர் பிரிந்தது.
சென்னை பெசண்ட் நகரில் சிவந்தியின் இறுதிச்சடங்கு நாளை பிற்பகல் நடக்கிறது.
1958ம் ஆண்டு முதல் பத்திரிகை துறையில் பணியாற்றியவர் சிவந்தி ஆதித்தன். இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் பதவியும் வகித்தார் சிவந்திஆதித்தன்.
பாரிய அகதிகள் படகொன்று அவுஸ்திரேலியாவில் தஞ்சம்
பாரிய அகதிகளை ஏற்றிய படகொன்று அவுஸ்திரேலியாவில் தஞ்சமடைந்துள்ளதாகத் தெரிவி
36 இலங்கையர்களுக்கு எதிராக சர்வதேச பிடிவிராந்து உத்தரவு
பயங்கரவாத நடவடிக்கைகள், போலி காணி உறுதி தயாரித்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 36 இலங்கையர்களுக்கு எதிராக சர்வதேச பிடிவிராந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.