-
12 அக்., 2013
2014 உலக கிண்ண உதைபந்தாட்ட போட்டிகளுக்கு சுவிட்சர்லாந்து தெரிவாகி உள்ளது .
இன்று நடைபெற்ற தகுதிகாண் குழு நிலைப் போட்டியில் அல்பேனியாவை 2-1 எனற ரீதியில் வெற்றி பெற்ற சுவிஸ் தனது குழுவில் 21புள்ளிகளை எடுத்து முதலாம் இடத்தை தக்க வைத்தது .இன்னும் ஒரு போட்டி ச்லோவானியாவுடன் விளையாட வேண்டி இருந்தாலும் முன்கூட்டியே எந்த நாடும் இனி முந்த முடியாத வாறு புள்ளிகளை எட்டி உள்ளது .சுவிஸ் இது வரை நடைபெற்ற ௯ போட்டிகளில் எதிலுமே தோல்வியுறவில்லை என்பது சிறப்பானது . ஆறு போட்டிகளில் வெற்றியையும் மூன்று போட்டிகளில் சமநிலையையும் பெற்றது சுவிஸ் . இன்று ஜெர்மனியும் பெல்ஜியமும் கூட தகுதியை பெற்றுள்ளன

11 அக்., 2013
11வது நாளாக உண்ணாவிரதம் தொடர்ந்த தோழர் தியாகுவை தமிழக காவல்துறை-மருத்துவதுறை கூட்டாக ராயப்பேட்டை பொது மருத்துவமனையிலிருந்து வெளியேறச் சொன்னபின் புரசைவாக்கம் மக்கள் கல்வி மாமன்றத்தில் தன் பட்டினப்போரைத் தொடர்கிறார்.
கோரிக்கையை தமிழகம் முழுவதும் கொண்டுசெல்வோம். இனக்கொலை இலங்கையில் நடக்கும் காமன்வெல்த் மாநாட்டிற்கு இந்திய அரசை செல்லவிடாமல் தடுப்போம். தோழர் தியாகு உயிரைக் காப்போம்.
வருவாய் தரும் துறைகள் எல்லாம் முதலமைச்சர் வசமே!
மாகாணத்துக்கு உட்பட்ட பொலிஸ் மற்றும் சட்டம் ஒழுங்குத்துறை, நீதி, மாகாணப்பொருளாதாரத்
முக்கிய துறைகள் எல்லாம் முதலமைச்சர் வசமே!
காணி, பொலிஸ் உள்ளிட்ட முக்கிய துறைகளை முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் தன் வசம் வைத்துக் கொண்டார்.வடக்கு மாகாண சபையின் அமைச்சர்களின் பொறுப்பு விவரங்கள் நேற்று முதலமைச்சரால் வெளியிடப்பட்டன.
ஐங்கரநேசனுக்கும் எனக்கும் தொடர்பு இல்லை;நேற்று தமிழரசுக் கட்சிக்கு சுரேஷ் தெரிவிப்பு
ஐங்கரநேசனுக்கும் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணிக்கும் (ஈ.பி.ஆர.எல். எவ்) இடையே எதிர்காலத்தில் எந்தவிதத் தொடர்பும் இல்லையென்றும், அவருக்கு வழங்கப்பட்டுள்ள
வடமாகாண சபை கூட்டமைப்பு உறுப்பினர்கள், அமைச்சர்கள் இன்று யாழ்ப்பாணத்தில் பதவியேற்பு! 8 உறுப்பினர்கள் பங்கேற்கவில்லை
வட மாகாண சபையின் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் இன்று யாழ்ப்பாணத்தில் சத்தியப் பிரமாணம் செய்துகொள்ளவுள்ளனர்.
இன்று காலை யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் இந்த வைபவம் நடைபெறவுள்ளது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)