திட்டமிட்டே மருமகனை ஈ.பி.டி.பியினர் கொன்றனர்! மகள் மீதான குற்றச்சாட்டும் பொய்! றெக்சியனின் மாமியார்
நெடுந்தீவு பிரதேச சபைத் தலைவர் டானியல் றெக்ஷயனை ஈ.பி.டி.பியினரே திட்டமிட்டுக் கொலை செய்தனர் என்றும், எனது மகளும் றெக்சியனின் மனைவியுமான அனித்தாவுக்கும் ஈ.பி.டி.பி உறுப்பினர் க. கமலேந்திரனுக்கும்