வெளிநாட்டு நிதி பெற்றது பற்றி விளக்கம் அளிக்குமாறு வழக்கு: கெஜ்ரிவாலுக்கு டெல்லி ஐகோர்ட் நோட்டீஸ்
வெளிநாடுகளில் இருந்து நன்கொடை பெற்றது தொடர்பாக முழு விபரங்களை அளிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில் பதில் மனு தாக்கல் செய்யுமாறு டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ஆம் ஆத்மி கட்சி விதிமுறைகளை மீறி வெளிநாடுகளில் இருந்து பல கோடி ரூபாய் நன்கொடை பெற்றதாக
ஆந்திராவை பிரித்து தனித்தெலுங்கானா அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஆந்திர மாநில முதல் அமைச்சர் கிரண்குமார்ரெட்டி டெல்லியில் புதன்கிழமை தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகீயோரின் தூக்குத் தண்டனையை நீக்கக் கோரி பேரணி பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூவர் உள்ளிட்ட அனைவரின் தூக்குத் தண்டனைகளை நீக்கம் செய்யவும், 14 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறையிலடைபட்டுக் கிடக்கும் தமிழகச் சிறையாளர்கள்
இலங்கை உயர்ஸ்தானிகரை அழைத்து ஆட்சேபம் தெரிவிக்கப்பட வேண்டும்: ஜெயலலிதா
கடந்த ஒரு வாரத்தில் இலங்கை கடற்படையினரால் 87 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டமைக்கு கடும் ராஜதந்திர ஆட்சேபம் தெரிவிக்கப்பட வேண்டும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா மத்திய அரசாங்கத்திடம் கோரியுள்ளார்.
மன்னார் மனித புதைகுழி தொடர்பில் திங்கட்கிழமை பிற்பகல் 3.00 மணியளவில் மன்னாரில் கவனஈர்ப்பு போராட்டம்-செல்வம் அடைக்கலநாதன்
மன்னார் திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழிகள் தொடர்பில் சர்வதேச பார்வை செலுத்தப்பட வேண்டும் என்று தமிழ் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
லண்டனில் பிரித்தானிய தமிழ் இளையோர் அமைப்பால் இலங்கையின் உயர்ஸ்தானியர் காரியாலயத்துக்கு முன்னால் போராட்டம்
நேற்றைய தினம் தமிழ் மக்களை இனப்படுகொலை செய்யும் நாடான ஸ்ரீலங்கா தனது 66வது சுதந்திர தினத்தை கொண்டாடியது ஆனால் தமிழர்களோ இதனை ஒரு கறுப்பு தினமாக அனுஷ்டித்தார்கள்.
தென் - மேல் மாகாண சபைத் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் தாக்கல் மும்முரம்
தென் மற்றும் மேல் மாகாண சபை தேர்தல்கள் தொடர்பில் 9 அரசியல் கட்சிகளும், 13 சுயேட்சைக் குழுக்களும் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளன.ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு, ஐக்கிய தேசிய கட்சி, மக்கள் விடுதலை முன்னணி, ஜனநாயக கட்சி, மக்கள் நல முன்னணி
கிளிநொச்சியில் ஒரு விபச்சார கிராமம் ஒரு காலத்தில் போரியல் வரலாற்றில் நீண்ட சாதனைகளை நிகழ்த்திய பெண் போராளிகள் வாழ்ந்த பிரதேசமான சாந்தபுரத்தில் இன்று அதிகளவான விபச்சார நிலையங்கள் இரகசியமாக இயங்கி வருகின்றன.
டெஸ்ட் அரங்கில் சங்ககரா 34-வது சதம் இலங்கை அபார தொடக்கம்
வங்கதேசத்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இலங்கை வீரர் சங்ககரா சதம் அடித்தார். டெஸ்ட் அரங்கில் அவர் அடிக்கும் 34-வது சதம் இதுவாகும். இதன் மூலம், சர்வதேச டெஸ்டில் 34 சதம் அடித்த சுனில் கவாஸ்கர்
மருத்துவர் சிவமோகன்-இராணுவம் வாய்த்தர்க்கம்!- முல்லை. வற்றாப்பளையில் சம்பவம்
வருடாந்த மெய்வல்லுநர் போட்டியை நடத்த தயாராகி வருகின்ற வற்றாப்பளை மகாவித்தியாலய மாணவர்களுக்கு மருத்துவ பரிசோதனையில் வடமாகாணசபை உறுப்பினரும், வைத்திய கலாநிதியுமான சி.சிவமோகன் ஈடுபட்டிருந்த வேளை அங்கு சென்ற இராணுவப்புலனாய்வாளர்களால்
போரின் பின்னர் புதைத்த மனித எச்சங்களை அழித்த இராணுவம்-புதிய வீடியோ.
போர் முடிந்த பின்னர், பொதுமக்கள் புதைக்கப்பட்ட இடங்களுக்குச் சென்று மனித எச்சங்களை இராணுவத்தினர் திட்டமிட்டு அழித்து விட்டதாக சர்வதேச சட்டத்தரணிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
கனடாவில் பெற்றோர் மற்றும் பெற்றோரின் பெற்றோர்களை அழைக்கும் விசா திட்டத்துக்கான எண்ணிக்கை எல்லை இப்போது நிறைந்து விட்டதால் அந்த முறை தற்போதைக்கு மூடப் பட்டுள்ளது
அண்மையில் சில வாரங்களுக்;கு முன்பாக பெற்றோர், தாத்தா, பாட்டி போன்ரோரைக் கனடாவிற்குள் குடியேற அழைக்கம் திட்டம் ஒன்று உருவாக்கப்பட்டது. அந்தத் திட்டமானது 2014ம் ஆண்டிற்கான நிர்ணயத் தொகையை எட்டிவிட்டதெனவு
தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத ஒரு அரசியல் சக்தியாக தேமுதிக உருவெடுத்தது. அ தி மு க வை எடுத்த எடுப்பிலேயே சட்டப் பேரவையில் எதிர்க்க புறபட்டு இப்போது ,அ தி மு க இன் சாபத்துக்கு உள்ளாகி விட்டது போல தனிமரமாக நிற்ற்கும் நிலை .
ஶ்ரீலங்கன் விமான நிலையத்தின் வருடாந்த நட்டம் 2500 கோடி ரூபா
ஶ்ரீலங்கன் விமான நிலையத்தின் வருடாந்த நட்டம் என 2500 கோடி ரூபா எனத் தெரிவிக்கப்படுகிறது.2013ம் ஆண்டு மற்றும் 2014ம் ஆண்டுக்கான நிதியாண்டுகளுக்கான வருடாந்த நட்டம் 25000 கோடி ரூபாவாக இருக்கும் என சிவில் விமான சேவை அமைச்சர்
யாழ். மாவட்டத்தில் காணாமற்போனவர்கள் தொடர்பில் விசாரணை மேற்கொள்வது குறித்த கலந்துரையாடல் ஒன்று இன்று காலை 9.30 மணிக்கு யாழ்.மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.