பிசிசிஐ தலைவர் ஸ்ரீநிவாசனின் மருமகன் குருநாத் மெய்யப்பனுக்கு எதிரான சூதாட்டப் புகார் நிரூபணமானது என ஐ.பி.எல். கிரிக்கெட் ஸ்பாட் பிக்சிங் தொடர்பான விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
6-வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் சூதாட்டம் நடந்ததாக புகார் எழுந்தது. இந்த புகார் குறித்து விசாரணை நடத்த பஞ்சாப், உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி முகுல் முட்கல்