ஐ.நாவுக்கு தகவல் கொடுப்போரைக் கண்டுபிடிக்க இலங்கையில் விசேட புலனாய்வு பிரிவு -மன்னிப்பு சபை குற்றச்சாட்டு
ஐக்கிய நாடுகளுக்கு தகவல் தருவோர் தொடர்பில் இலங்கை விசேட புலனாய்வு பிரிவு ஒன்றை நிறுவவுள்ளதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளது என்று சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது.