புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 மார்., 2014

ஐ.நா மனிதஉரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை, சிறிலங்கா அரசாங்கத்தை வடகொரியாவுடன் ஒப்பிட்டுள்ளதாக, கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. 

ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் தற்போதைய கூட்டத்தொடரில், தென்கொரிய வெளிவிவகார அமைச்சர் யுன் பியுங் சே வை சந்தித்த போதே, நவநீதம்பிள்ளை இவ்வாறு ஒப்பிட்டுக் கூறியுள்ளார். 
இந்தியத் தேர்தலும் தமிழ்நாட்டு இரு பெரும் அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளும்

இந்தியாவில் இடம்பெறவுள்ள தேர்தல்களுக்கான பரப்புரைகள் தற்போது உச்சம்பெற்றுள்ளன. தமது வேட்பாளர்களை நியமிக்கும் பணியைக் கட்சிகள் ஆரம்பித்துள்ளன. இந்திய நாடாளுமன்றின் கீழ்ச்சபைக்கான 543 வேட்பாளர்களைத் தெரிவு செய்வதற்கான
தீர்மான சமர்ப்பிப்பு நாளில் ஸ்ரீதரன்,சுமந்திரன்,சுரேஷ் பிறேமச்சதிரன்,மாவை ,செல்வம் அடைக்கலநாதன் பிரசன்னம் .
கூட்டமைப்பின் முக்கிய தலைவர்கள் ஜெனிவாவுக்குப் படையெடுப்பு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கிய தலைவர்களில் இரா.சம்பந்தன் தவிர ஏனையோர், ஜெனிவாவுக்குப் படையெடுத்துள்ளனர். 

இலங்கை ஒரே நாடாக இருக்க விரும்புவதாகவும், தமிழ் ஈழத்திற்கு ஆதரவு அளிக்க மாட்டோம் என்று பா.ஜ.க மூத்த தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.
சென்னையில் உள்ள பா.ஜ.க தலைமை அலுவலகமான கமலாலயத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
தீர்மானத்தை வலுவிழக்கச் செய்யுமா இந்தியா?
ஐநா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் குறித்த நகர்வுகள், இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.திருத்தப்பட்ட  2வது தீர்மான வரைபுப்படி ஐநா மனித
கையை மட்டும் அசைத்துவிட்டு பொதுக்கூட்டத்தில் பேசாமல் சென்ற மு.க.ஸ்டாலின்! 
சிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவனை ஆதரித்து திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை பிரச்சாரம்
மேலும் சில கட்சி தலைவர்கள் என்னை சந்திப்பார்கள்: மு.க.அழகிரி பேட்டி
ராஜபாளையத்தில் நடந்த காதணி விழாவுக்கு மு.க.அழகிரி சென்றார். அங்கு செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
இந்த தொகுதியில் போட்டியிடும் டாக்டர் கிருஷ்ணசாமி, மு.க.அழகிரியால் பாதிப்பும் இல்லை. திமுகவுக்கும் பாதிப்பு இல்லை என்று சொல்லியிருக்கிறார். அவர் எப்படி
ஜெயலலிதாவை சினிமாவில் மட்டுமே பார்க்கலாம்: ப.சிதம்பரம் கிண்டல்
சிவகங்கை தொகுதி சாக்கோட்டை ஒன்றியத்தில், தனது மகனும், அத்தொகுதியின் காங்கிரஸ் கட்சி வேட்பாளருமான கார்த்தி சிதம்பரத்தை ஆதரித்து, அவர் பேசியதாவது

23 மார்., 2014

மு.க.அழகிரி ஆதரவு தெரிவித்தார் .வைகோ பதில்-காட்சி மாறுகிறத ?
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியை 23.03.2014 ஞாயிற்றுக்கிழமை காலை அவரது மதுரை இல்லத்தில் சந்தித்தார். நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. 
இச்சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, மதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளருக்கு ஆதரவு தருமாறு கோரி மு.க.அழகிரியை சந்தித்தேன் என்றார்.
அழகிரி ஆதரவு தெரிவித்தாரா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, அழகிரியின் மவுனம் சம்மதத்துக்கு அறிகுறி என வைகோ பதில் அளித்தார்.
 
மு.க.அழகிரி கூறுகையில், ஆதரவாளர்களிடம் ஆலோசனை நடத்தியப் பிறகு, மதிமுகவுக்கு ஆதரவு தருவது குறித்து முடிவு எடுக்கப்படும் என்றார்.
ஜெனீவாவில் அமெரிக்க யோசனையில் மேலும் ஒரு மாற்றம்!- எம்.ஏ. சுமந்திரன்
ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள யோசனையில் இன்னும் ஒரு மாற்றம் செய்யப்படலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இலங்கை கடும் நெருக்கடிகளை சந்திக்க நேரிடலாம்!- ஆபிரிக்க நாடுகள்
இலங்கை மீது சர்வதேசம் சுமத்தியுள்ள குற்றச்சாட்டுக்களில் இருந்து விடுபடுவதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்புகளை தவிர வேறு மாற்று வழிகள் கிடையாது என சில ஆபிரிக்க நாடுகள் சுட்டிக்கா


கடத்திச் சென்றார்... கடலில் மூழ்கடித்தார்? மாயமான மலேசிய விமானம்... பைலட்டின் திகில் பின்னணி- விகடன்

மலேசிய விமானம் காணாமல் போய் இரண்டு வாரங்கள் ஆகிவிட்டன. இதுவரை அந்த விமானம் பற்றி முழுமையான எந்த விவரங்களும் வந்தபாடில்லை.
ஜெனிவாவில் இலங்கை அரசாங்கம்- எதிர்த்தரப்பினருக்கு இடையில் பலத்த வாக்குவாதம்
ஜெனிவாவில் நேற்று ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் அமர்வுக்கு புறம்பாக இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின்போது பலத்த வாக்குவாத நிலை ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது


மேல் மற்றும் தென் மாகாண சபைத் தேர்தலில் அரசாங்கம் கடும் பின்னடைவை சந்திக்கும் என புலனாய்வுப் பிரிவின் அறிக்கை தெரிவித்துள்ளன.
புலனாய்வுப் பிரிவின் இந்த அறிக்கை தொடர்பில் ராஜபக்ஷ குடும்பத்தின் முக்கியஸ்தர்கள் உட்பட சிலர் இணைந்து கடந்த 16 ஆம் திகதி விசேட கலந்துரையாடல்

தாயின் விடுதலை வேண்டி விபூசிகாவின் கண்ணீர் மடல் 
புங்குடுதீவு கலட்டி வரசித்தி விநாயகர் கோவில் திருவிழா படங்கள் 
1909244_375988019211048_1609527248_o
1912176_375988012544382_1086194172_o
புங்குடுதீவு மடத்துவெளி ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் கொடியேற்றம் இன்று வெகு சிறப்பாக நடைபெற்றுள்ளது.கடந்த வருடம் இந்த ஆலயம் புலம்பெயர் மக்களால் புனரமைக்கப்பட்டு கும்பாபிசேகம் நிகழ்த்தப்பட்டது .புதிய ராஜகோபுரமும் கட்டி குடமுழுக்கு கண்ட ஆலயம் இதுவாகும்



விஜயகாந்தின் தேர்தல் பேச்சு

ஸ்டாலின் தேர்தல் பிரசாரம்

ad

ad