|
-
29 மார்., 2014
தி.மு.க-வை வீழ்த்துமா அழகிரி வியூகம்!?
நவக்கிரியில் 15 வயது பெண் திருமணம்
யாழ் மாவட்டம் நவக்கிரி பகுதியில் வாழும் 15 வயது பெண் 23 வயது இளைஞனை காதலித்து இருந்தார். பின்னர் இருவரும் தலைமறைவாகி திருமணம் செய்து கொண்டனர்.இவர்களை தேடிய பொலிசார் நேற்று கைது செய்து யாழ் குருநகர் சிறுவர் நீதிமன்றில் சமர்பித்தனர்.இருவரும் கைதாகி மறியலில் வைக்கப்பட்டனர்.விசாரணை தொடர்கிறது
சொனி பகிரங்க சர்வதேச டென்னிஸ் இறுதிப்போட்டி:
லீ நா - செரீனா பலப்பரீட்சை
நாட்டு மக்கள் எம்மோடு இருக்கும் வரை எந்த சர்வதேச சக்திகளுக்கும் இடமில்லை
ஜெனீவா பிரேரணையை எப்போதுமே நாம் ஏற்கவில்லை எனவும் உள்நாட்டில் விசாரணைகளுக்கான எந்த வசதியையும்
அரையிறுதிக்கு முன்னேறியது இந்தியா
ரி-20 உலககோப்பை சுற்றில் பங்களாதேஷ் அணியை இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது.
40 பாராளுமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 24–ந் தேதி தேர்தல் தமிழ்நாடு, புதுச்சேரியில் வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது 5–ந் தேதி கடைசி நாள்
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 பாராளுமன்ற தொகுதிகளிலும் வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கு கிறது. மனுதாக்கல் செய்வதற்கு வருகிற ஏப்ரல் 5–ந் தேதி கடைசி நாள் ஆகும்.
பிரேரணைக்கு கை கொடுத்த இந்தியாவுக்கு \'மீனவர்கள் விடுதலையை\' பரிசாக கொடுத்த மகிந்த
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்ட தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவளிக்காது நடுநிலமை வகித்தது.
இளையோர் பகுதிக்கு சிங்கப்பூர் நிறுவனத்தினால் நூல்கள் அன்பளிப்பு
யாழ்.பொதுநூலகத்திற்கு சிங்கப்பூர் தேசிய நூலக சபையினால் நூல்கள் கையளிக்கும் நிகழ்வு எதிர்வரும் 4ஆம் திகதி நடைபெறவுள்ளது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)