நடிகர் வடிவேலுவை மிரட்டும் அமைப்புகளுக்கு தக்க பாடம் புகட்ட நாம் தமிழர் கட்சி தயங்காது: சீமான் எச்சரிக்கை
நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-நடிகர் வடிவேலு நடித்திருக்கும் ‘தெனாலிராமன்’ படத்தில் கிருஷ்ண தேவராயர் பாத்திரம் தவறாகச்