எதிர்க்கட்சியின் குற்றச்சாட்டுகள் அரசாங்கத்தினால் நிராகரிப்பு
எத்தனை நம்பிக்கையில்லாப் பிரேரணைகள் வந்தாலும் முகம்கொடுக்க தயார்
கொள்கலன்கள் சோதனையிடப்படுவதில்லை என்பது முற்றிலும் தவறு
நம்பிக்கையில்லா பிரேரணைக்கு அரசு சபையில் பதிலளிப்பு


போதைப்பொருள் கடத்தல், போதைப் பொருள் விநியோகம் என்பவற்றில் இலங்கை கேந்திர நிலையமாக விளங்குகிறது என்ற எதிர்க்கட்சியினரின் குற்றச்சாட்டுகளை அரசாங்கம் முழுமையாக நிராகரிக்கிறது என சபை முதல்வர் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்
.