தனது புதல்வர்களுடன் சிறைக்கு செல்லும் ஹொஸ்னி முபாரக்

எகிப்தின் முன்னாள் ஜனாதிபதி தனது மாளிகையை புனரமைக்க வழங்கப்பட்ட நிதியை மோசடி செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டு அவருக்கும் அவரது புதல்வர்களுக்கும் அந்நாட்டு நீதிமன்றம் சிறைத்தண்டனையை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.
17.6 மில்லியன் அமெரிக்க டொலர்களை மோசடி செய்துள்ளதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.அத்துடன் அவரது இரண்டு புதல்வர்களு