போலிஸ் அதிகாரம் தவிர ஏனையவை உள்ளடங்கலாக 13வது திருத்தச் சட்டத்தை நிறைவேற்றுவோம் - இந்தியாவுக்கு அறிவித்தது இலங்கை
இலங்கை அரசியல் அமைப்பின் 13 வது திருத்தச் சட்டத்தில் உள்ள பொலிஸ் அதிகாரத்தை தவிர ஏனைய அனைத்து அதிகாரங்களை அமுல்படுத்த முடியும் என அரசாங்கம்,