அளுத்கம வன்செயல் எண்மர் பலி, 580 கோடி பெறுமதியான சொத்து இழப்பு - மொஹமட் அஸ்லம் எம்.பி தகவல்
அளுத்கமையில் இடம் பெற்ற சம்பவங்களினால் இதுவரை எண்மர் உயிரிழந்துள்ளதுடன் 170 பேர் காயமடைந்துள்ளனர். 370 குடும்பங்களை சேர்ந்த 2450 பேர் இடம்பெயர்ந்து அகதிகளாகியுள்ளதாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் எம்.பி. மொஹமட் அஸ்லம்