ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர்கள் பணிப்பகிஷ்கரிப்பு
உபவேந்தர், விரிவுரையாளர்களை பணயம் வைத்தது ஒரு வகை பயங்கரவாதமே - மானியங்கள் ஆணைக்குழு தலைவி
ரஜரட்ட பல்கலைக் கழகத்திற்குள் மாணவர்களால் தமக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிர்ப்பு தெரிவித்து விரிவு ரையாளர்கள் இன்று (30) முதல் நிர்வாக சேவை மற்றும் கல்வி செயற்பாடுக ளிலிருந்து விலகிக்கொள்வதாக தெரிவித்துள்ளனர்.
கண்ணீருடன் காத்திருக்கிறேன் எனது தந்தை உயிரோடு வரவேண்டும் :மதுரை வாலிபரின் உருக்கம்
சென்னை போரூர் 11மாடி கட்டிட விபத்தில் சிக்கியிருக்கும் தந்தையை உயிருடன் மீட்டுத்தரக்கோரி மகன் நந்தகோபால் மதுரையில் இருந்து சென்னைக்கு வந்து கண்ணீருடன் காத்திருக்கிறார்.
மோடியை ஜெ., தனியாக சந்தித்து பேசியது என்ன? : கலைஞர் பதில்
திமுக தலைவர் கலைஞர் கேள்வி - பதில்கள் :
கேள்வி :- தென்னிந்திய மாநிலங்களில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் இந்தி மொழி கட்டாயமாகி வருவதாக “தி இந்து” தமிழ் நாளிதழ் ஒரு செய்தியை வெளியிட் டுள்ளதே?
2016 இல் சுவிசில் தமிழ் விளையாட்டுக் கழகம் லீக் போட்டிகளில் ஈடுபட உள்ளது
சுவிசின் உதைபந்தாட்ட சம்மேளனத்தில் பதிவு செய்து முறைப்படி லீக் ஆட்டங்களில் பங்கேற்றக என புதிய கழகம் ஒன்றை அமைக்கும் முயற்சியில் சிலர் ஈடுபட்டுள்ளனர்.
ஞானசார தேரருக்கு வழங்கப்பட்டிருந்த அமெரிக்க வீசா ரத்து
பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு வழங்கப்பட்டிருந்த அமெரிக்க வீசா ரத்து செய்யப்பட்டுள்ளதாக அவ் அமைப்பின் பிரதம நிறைவேற்று அதிகாரி டிலன்த விதானகே தெரிவித்தார்.
தேர்தலில் தோற்கவில்லை: மின்னணு வாக்கு இயந்திரங்களில் பல கோல்மால்கள் நடந்திருக்கிறது: மு.க.ஸ்டாலின்
திமுக இலக்கிய அணி செயலாளரும், முன்னாள் அமைச்சருமான மு.தென்னவன் இல்லத் திருமணத்தை திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தலைமையேற்று நடத்தி வைத்தார். பின்னர் விழாவில் பேசிய மு.க.ஸ்டாலின்