----------------------------------------------------------
தமிழகம் இதுவரை சந்தித் திராத ஒரு விபரீதத்தை 28-ந் தேதி மாலை சந்தித்தது.
ஆம்புலன்ஸ்கள், காவல்துறை வாகனங்கள், அதிரடிப்படையினரின் வேன்கள், இயற்கை பேரிடர் மீட்புக் குழுவினரின் வாகனங்கள் என போரூரை நோக்கி சர்சர்ரென விரைந்ததைப் பார்த்த மக்கள்,