-
17 ஜூலை, 2014
16 ஜூலை, 2014
பிரேசிலின் வரலாற்றுத் தோல்வியால் பதவி விலகிய லூயிஸ் பிலிப்பே ஸ்கொலாரி
பிரேசில் காற்பந்தாட்ட அணியின் பயிற்றுவிப்பாளர் லூயிஸ் பிலிப்பே ஸ்கொலறி தனது பதவியில் இருந்து விலகியுள்ளார் என பிரேசில் காற்பந்தாட்ட சங்கம் தகவல் வெளியிட்டுள்ளது.
தொண்டு நிறுவனங்களை சுதந்திரமாக செயற்பட அனுமதிக்க வேண்டும் : அமெரிக்கா
இலங்கையில் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் சிவில் அமைப்புக்களுக்கு விதிக்கப்பட்ட தடை குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
போரில் பின்பற்றிய நிலை இப்போது தேவையில்லை ; கூறுகிறார் முதலமைச்சர் சி.வி

போரினால் நாம் பாதிக்கப்பட்ட காலத்தில் ஒரு வித்தியாசமான கலாசாரம் எம்மைப் பீடித்திருந்தது. அந்த காலகட்டத்தில் எம்மைக் கட்டாயப்படுத்திய அவ்வந்த நலவுரித்தலகுகளுக்கு ஏற்றவாறு சட்டத்தை மறந்து சக நல்லாட்சி விழுமியங்களை மறந்து கடமையாற்ற வேண்டிய அந்தக் கலாசாரம் போரின் பின்னரும் தொடர வேண்டிய அவசியமில்லை என வடமாகாண முதலமைச்சர் தெரிவித்தார்.
தனியார் கல்வி நிலையங்களை ஒழுங்கமைத்து செயற்படுத்துதல்; சபையில் நிறைவேறியது பிரேரணை

வட மாகாணத்தில் கணனியைக் கற்பிக்கும் பெரும்பாலான தனியார் கல்வி நிலையங்களில் தரமான ஆசிரியர் இன்றி கற்பிக்கப்பட்டு வருகின்றது என வடக்கு மாகாண உறுப்பினர் பசுபதிப்பிள்ளை குற்றம்சாட்டியுள்ளார்.
ஊவா மாகாண சபைத் தேர்தல் ; நாளை வர்த்தமானி அறிவிப்பு
ஊவா மாகாண சபைத் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் சம்பந்தமான வர்த்தமானி அறிவித்தல் நாளை வெளியாகுமெனத் தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது.
கடலில் மூழ்கும் மன்னார் வளைகுடா தீவுகள்

மன்னார் வளைகுடாவில் உள்ள 21 தீவுகளும் கடலில் மூழ்கும் அபாயம் உருவாகியுள்ளதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்றம் உள்ளிட்ட காரணங்களால் இந்த நிலை விரைவில் ஏற்படக்கூடும் என அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
மன்னார் வளைகுடாவில் வான் தீவு, காசுவார், காரைச்சல்லி,
சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்றம் உள்ளிட்ட காரணங்களால் இந்த நிலை விரைவில் ஏற்படக்கூடும் என அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
மன்னார் வளைகுடாவில் வான் தீவு, காசுவார், காரைச்சல்லி,
பிரேசில் அணியின் தோல்வியை தொடர்ந்து பதவி விலகினார் பயிற்றுவிப்பாளர்
பீபா உலகக் கிண்ண போட்டிகளில் பிரேசில் அணி தோல்வி அடைந்ததை தொடர்ந்து அந்த அணியின் பயிற்றுவிப்பாளர் லூயி பிலிப் ஸ்கோலாரி தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)