கருப்பு பண பட்டியல் கிடைத்தது: எவ்வளவு பேர் தெரியுமா? |
கருப்பு பணம் தொடர்பாக, கடந்த நிதியாண்டில் வெளிநாட்டு வங்கிகளில் சேமிப்பு வைத்துள்ள இந்தியர்கள் 24 ஆயிரம் பேரின் தகவல்களை பெற்றுள்ளது இந்தியா. |
-
12 ஆக., 2014
தீவக இளைஞர்களின் விளையாட்டுத் திறனை ஊக்குவிக்க த.தே.கூட்டமைப்பினால் உபகரணங்கள் கையளிப்பு
யாழ்.குடாநாட்டின் தீவக இளைஞர், யுவதிகளின் விளையாட்டு திறன்களை ஊக்குவிக்கும் வகையில் இன்றைய தினம் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஒழுங்கமைப்பில் தீவக விளையாட்டுக் கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது.
மசாஜ் நிலையத்தில் விபச்சார விடுதி ; 3 பெண்கள் கைது
மருதானை, டாலி வீதியில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கிய விபச்சார விடுதியொன்று மேல் மாகாண மோசடி ஒழிப்பு பிரிவினால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.
கற்பழித்தவரின் ஆணுறுப்பை வெட்டிய பெண்
பீஹார் மாநிலத்தில் கற்பழிக்கவந்த மந்திரவாதியின் ஆணுறுப்பை 18 வயது பெண் கத்தியால் வெட்டியுள்ளார்.
யாழில் இந்திய சுதந்திர தினம் எதிர்வரும் 15ல் அனுஸ்டிப்பு
இந்தியாவின் 68ஆவது சுதந்திர தினம் எதிர்வரும் 15ஆம் திகதி கொண்டாடப்படவுள்ளது.
டெஸ்டில் மீண்டும் முதலிடத்தில் சங்கா
இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் குமார் சங்கக்கார துடுப்பாட்ட வீரர்களுக்கான டெஸ்ட் தரப்படுத்தலில் முதலிடத்தை பெற்றுள்ளார்.
யாழ்.கசூரினா கடலில் மூழ்கிய வயோதிபர் சாவு
யாழ். காரைநகர் கசூரினா கடலில் மூழ்கி வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
விஜய்க்கு எதிராக 2 நாட்களில் போராட்டம் வெடிக்கும் : மாணவர் அமைப்பு எச்சரிக்கை

நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் ஆகியோரது வீடு, 'கத்தி' அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் இன்னும் 2 நாட்களில் போராட்டம் நடத்தவிருப்பதாக தமிழீழ விடுதலைக்கான மாணவர்கள் கூட்டமைப்பு தெரிவித்தது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)