-

12 ஆக., 2014


பிரான்சில் புங்குடுதீவு கமலாம்பிகை மகா வித்தியாலய பழைய மாணவர் சங்க கிளை அங்குரார்ப்பணம் 
அன்புள்ள எம் பாடசாலை உறவுகளே,
எம் பாடசாலையின் பழைய நினைவுகளை மீட்பதற்கும், எம் பாடசாலை
உறவுகளிடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவதற்காகவும், 
பழைய பாடசாலை நண்பர்களை சந்திப்பதற்காகவும், எம் பாடசாலையை மேம்படுத்தவும் தயராகியுள்ளோம்.
எனவே அன்பு உறவுகளே எதிர்வரும் 15. 08. 2014 வெள்ளிக்கிழமை அன்று பிற்பகல் 5.00 மணிக்கு புங்குடுதீவு கமலாம்பிகை மகா வித்தியாலய பழைய மாணவர் சங்க பிரான்ஸ் கிளை அங்குரார்ப்பணக் கூட்டம் நடைபெற உள்ளது.
அன்புக்குரிய எம் பாடசாலையின் பழைய மாணவர்கள் மற்றும் நலன் விரும்பிகளையும் அன்புடன் அழைக்கின்றோம். கூட்டம் நடைபெறவுள்ள விலாசம் பின்னர் அறிவிக்கப்படும்.
தொடர்புகளுக்கு:-
நா.செல்வக்குமார் Tel. 0662775086,
நா. கோணேஸ்வரன் Tel.0666893993
, கி.விஜியதாசன் Tel. 0752828450,
சி. ஸ்ரீரங்கநாதன் Tel. 0751485444,
கு. விஜியகுமார் Tel.0617011668,
சு. கமல் Tel. 0753630137

ad

ad