வடக்கு மாகாணசபையின் 2015 - 2017 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் தயாரிக்கும் முறைமை தொடர்பான கலந்துரையாடல் யாழ். பொது நூலக கேட்ப்போர் கூடத்தில் இடம்பெற்று வருகின்றது.
தமிழரசுக் கட்சியின் தலைவராக மாவை! - 7 ஆம் திகதி பதவியேற்கிறார் ஜனநாயகப் போராட்டங்களைத் தமிழர் தாயகத்தில் முன்னெடுக்கும் கோத்துடன், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அடுத்த தலைவராக மாவை. சேனாதிராஜா எதிர்வரும் 7 ஆம் திகதி பதவியேற்கவுள்ளார்.
ஐரோப்பிய கால்பந்து சீசனுக்கான சிறந்த வீரராக ரியல் மாட்ரிட் அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ தேர்வு செய்யப்பட்டார். மொனாக்கோவின் மான்டி கார்லோ நகரில் நேற்று முன்தினம் இரவு நடந்த வண்ணமயமான விழாவில், ரொனால்டோ விருது வழங்கி கவுரவிக்கப்பட்டார். விருதுடன் உற்சாகமாக போஸ் கொடுக்கிறார் ரொனால்டோ.
2016 இல் முதல்வர் வேட்பாளராவாரா ரஜpனி?: தமிழக அரசியல் களத்தை கைப்பற்ற பாஜக திட்டம்
எதிர்வரும் 2016ம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலில் நடிகர் ரஜpனிகாந்தை முதல்வர் வேட் பாளராக முன்னிறுத்தி தமிழக அரசி யல் களத்தை கைப்பற்ற பாஜக
யாழ். மாவட்டத்தில் கடந்த இரண்டு வார காலத்தில் பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்கள் எனக் கருதப்படும் 327 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அளுத்கம வன்முறை! பொறுப்பாகவிருந்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் இந்திரனுக்கு அச்சுறுத்தல்!- உயிர் பாதுகாப்பிற்காக இங்கிலாந்தில் தஞ்சம்
அளுத்கம வன்முறைச் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள 13 பேரையும் விடுதலை செய்யுமாறு முன்வைக்கப்பட்ட வேண்டுகோளைப் புறக்கணித்ததற்காக பிரதிப்
அமைச்சர் பவித்ராவை கெட்ட வார்த்தையால் திட்டிய பிரதியமைச்சர்
மின்வலு எரிசக்தி பிரதியமைச்சர் பிரேமலால் ஜயசேகர, தன்னை பகிரங்க கூட்டங்களில் கெட்ட வார்த்தைகளால் திட்டுவதாக அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிடம் முறைப்பாடு செய்துள்ளார்.
குளத்தில் மூழ்கி மூன்று உயர்தர மாணவிகள் உயிரிழப்பு
கிளிசொச்சி, கிருஸ்ணபுரம் பகுதியைச் சேர்ந்த மாணவிகள் மூவர் குளத்தில் குளிக்கச் சென்ற நிலையில் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். இந்த துயரச் சம்பவம் இன்று சனிக்கிழமை மாலை 6.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
கொழும்பு -காங்கேசன்துறை இடையிலான புகையிரத சேவை ஒக்ரோபர் மாதம் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் குடாநாட்டிலுள்ள பிரதான புகையிரத நிலையங்களின் புனரமைப்பு பணிகள் துரித கதியில் இடம்பெற்று