-
5 செப்., 2014
ஜெயலலிதாவின் ஆட்சிரீதியான கட்சிரீதியான ஆலோசனைக் கூட்டங்களில் இரண்டாவதாகவும் அமைச்சரவையில் மூன்றாவதாகவும் இருந்துவருபவர், நத்தம் விசுவநாதன். மின்சாரம், மரபுசாரா எரிசக்தி, மதுவிலக்கு, ஆயத்தீர்வை போன்ற கொழிக்கும் துறைகள் இவரின் வசம் உள்ளன. சட்டமன்றத்தில் நெடுநேரம் பேசக்கூடியவர் என்பதிலிருந்தே இவருக்குரிய தனிப்பட்ட செல்வாக்கைத் தெரிந்துகொள்ள முடியும்.
கூட்டுப் பிரார்த்தனை கொட்டகையும் அச்சுறுத்தலால் அகற்றப்பட்டது
மீள்குடியேற்றத்தை வலிறுத்தி வலி.வடக்கு மக்கள் சபாபதிப்பிள்ளை நலன்புரி முகாமில் ஏற்பாடு செய்திருந்த கூட்டுப் பிரார்த்தனை இரண்டாவது தடவையாக இன்றும் புலனாய்வாளர்களது அச்சுறுத்தலால் நிறுத்தப்பட்டுள்ளது.
முத்திரை வரி 75 லட்சம்
வலி. மேற்கு பிரதேச சபைக்குரிய 2010 ஆம் ஆண்டுக்கான முத்திரை வரி 75 லட்சம் ரூபா கிடைக்கப் பெற்றுள்ளதாக தவிசாளர் நாகரஞ்சினி ஐங்கரன் தெரிவித்துள்ளார்.
படகு நேற்று - சடலம் இன்று
யாழ்.மண்டைதீவு கடற்ப்பரப்பில் மீன்பிடிக்கச்சென்று காணாமல் போன மீனவரின் சடலம் இன்று கரையொதுங்கியுள்ளது.
நேற்று முன்தினம் மாலை 2.00 மணியளவில் மீன்பிடிப்பதற்காக கடலிற்கு சென்ற மண்டைதீவை சேர்ந்த 7 பிள்ளைகளின் தந்தையான 47 வயதுடைய ராசு எனப்படும் தேவசகாயம்பிள்ளை சாள்ஸ் ஞானதீபன் என்பவரே காணாமற் போயிருந்தார்.
இவருடைய மீன்பிடிப்படகு மற்றும் கடற்றொழில் உபகரணங்கள் அணைத்தும் நேற்றுக்காலை அல்லைப்பிட்டிகடற்கரையில் கரையொதுங்கிய நிலையில் இன்று இவருடைய உடல் மண்டைதீவு கடற்கரையில் கரையொதுங்கியுள்ளது
சர்வதேச விசாரணையே வேண்டும்; தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கம்
இலங்கை அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட குற்றங்களுக்கு உள்ளூர் விசாரணைகளில் எமக்கு நம்பிக்கை இல்லை எனவே சர்வதேச விசாரணை ஒன்றினையே நாங்கள் வலியுறுத்துகின்றோம் என தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் வடக்கு கிழக்கு இணைப்பாளர் ஜேசுதாஸ் தெரிவித்தார்.
குற்றவாளிகள் நிரபராதி ஆவது எப்படி- வழி சொல்கிறார் லக்ஸ்மன் கிரியல்ல
ஆளும் கட்சியில் இணைந்து கொண்டால் எந்தவொரு குற்றச் செயலிலிருந்தும் தப்பித்துக்கொள்ள முடியும் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார்.
எபோலாவை அடக்க 600 மில்லியன் அமெரிக்க டொலர்
எபோலா வைரஸ் தாக்கத்தினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த வேண்டுமானால் 600 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவைப்படுமென ஐ.நா சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எவர் சொன்னாலும் படைமுகாம்கள் அகற்றப்படாது
எவர் தலையிட்டு அழுத்தங்களை கொடுத்தாலும் வடக்கிலுள்ள இராணுவ முகாம்களை அகற்ற முடியாது என அமைச்சரவை பேச்சாளரும் ஊடகத்துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல்ல திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
பட்ஜெட் பற்றி படிப்பிக்க வடக்கிற்கு அதிகாரிகள் வருகை
வடக்கு மாகாணசபையின் 2015 - 2017 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் தயாரிக்கும் முறைமை தொடர்பான கலந்துரையாடல் யாழ். பொது நூலக கேட்ப்போர் கூடத்தில் இடம்பெற்று வருகின்றது.
31 ஆக., 2014
கிண்ணத்தை வென்றது இலங்கை
இலங்கை மற்றும் சுற்றுலா பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடரின் மூன்றாவதும் இறுதியுமான போட்டி ஆரம்பமாகியுள்ளது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)