புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 டிச., 2014



நெடியவன் கைது?

தமிழீழ விடுதலைப் புலிகளின், திருகோணமலை புலனாய்வு பிரிவின் தலைவரான நெடியவன் என்றழைக்கப்படும் பேரின்பநாயகம் சிவபரன் என்பவரை
உண்ணாவிரதம் வாபஸ்: இலங்கை சிறையில் உள்ள 38 தமிழக மீனவர்கள் விடுதலை ஆவார்கள் என தகவல்?
இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள 38 தமிழக மீனவர்கள் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகின்றனர். 


போரின் போது தமிழர்கள் இழந்த உயிர்களைத் தவிர மற்றைய அனைத்தையும் மீண்டும் பெற்றுத் தவருவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உறுதியளித்துள்ளார்.
இறுதிக்கட்ட போரின் போது இராணுவத்தினால் மீட்கப்பட்ட தங்க நகைகள் உரியவர்களிடம் ஒப்படைகும் நிகழ்வு, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ

4 டிச., 2014

விடுதலைப்புலிகளின் புலனாய்வு உறுப்பினர் கைது
திருகோணமலை சாம்பல்தீவு சல்லி பிரதேசத்தில் வைத்து விடுதலைப்புலிகளின் புலனாய்வுப்பிரிவை சேர்ந்த ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக
வட மாகாண அமைச்சரவையில் மாற்றங்களை ஏற்படுத்த தீர்மானம்?
தமிழ் மக்களின் பெரும் எதிர்பார்ப்புக்களுக்கு மத்தியிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் அமைக்கப்பட்ட வடக்கு மாகாண ஆட்சியின் அமைச்சரவையில்
வடமாகாணசபை இன்றைய அமர்வில் சிவாஜிலிங்கம் செங்கோலை வீசியதால் பரபரப்பு! - தமிழர்களின் வரலாற்றை திரிவுபடுத்தும் பாடப்புத்தகங்கள்
தன்னால் முன்வைக்கப்பட்ட பிரேரணை தொடர்பில் உரிய கவனம் செலுத்தப்படவில்லை. என கூறி வடமாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம்
ஐகோர்ட் உத்தரவால் 9 ஓட்டல்களில் தலப்பாகட்டு, தலப்பாக்கட்டி வார்த்தைகள் நீக்கம்

திண்டுக்கல் தலப்பாக்கட்டி நாயுடு பிரியாணி ஓட்டல் உரிமையாளர் நாகசாமி, சென்னை ஐகோர்ட்டில் கோர்ட்டு அவமதிப்பு வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார்.
சட்டசபையில் முதலமைச்சர் இருக்கை காலி : தனது பழைய இருக்கையிலேயே உட்கார்ந்தார் ஓ.பன்னீர்செல்வம்!
தமிழக சட்டசபை கூட்டம் காலை தொடங்கியது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக வந்திருந்த முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்
madat.now-001


விளம்பரம் இல்லாமல் அமைதியாக  செய்து முடிக்கப்படும் சிறப்பான திட்டங்களின் வரிசையில் புங்குடுதீவு மடத்துவெளி ஊரதீவு நிலத்தடி நீர்த்தேக்கம் -சுவிஸ் கம்லபிகை பழைய மாணவர் சங்கத்தின் மற்றுமொரு திட்டத்தின் பாரிய வெற்றி 
மேற்படி திட்டத்தின்கீழ் மழைநீரை கடலுக்குள் செல்லவிடாமல் தடுக்கும் வகையில் புங்குடுதீவின் ஊரதீவு ஐயனார் கோவிலிருந்து நாகதம்பிரான் கோவில் வரையிலான பகுதியில் அணைபோன்று மணல் திட்டுக்களை அமைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பிலிப் ஹியூக்ஸின் இறுதிச் சடங்கில் கதறிய கிளார்க் 
ஒவ்வொரு நிமிடமும் அவரது குரலை கேட்க அல்லது அவரது முகத்தை ஏதாவது மூலையில் பார்க்க காத்து இருக்கிறேன் என  பிலிப் ஹியூக்ஸ் இறுதி
தங்கம் வாங்க சென்ற தமிழர்கள் தவிப்பு 
 போரின் போது வடக்கு தமிழ் மக்களால் கைவிடப்பட்ட தங்க நகைகளின் ஒரு தொகுதி ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவால் இன்று கையளிக்கப்படும்
கற்குவாறி வீதியூடாக வான்பாய்கிறது குளம் மக்களின் இயல்பு நிலை பாதிப்பு

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட மாங்குளம் கிராம சேவையாளர் பிரிவில் உள்ள ஆசைப்பிள்ளைகுளம் நேற்று முன்தினம் காலை தொடக்கம் வான்பாயத் தொடங்கியுள்ளது.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஆதரவு தேவை! ஐ.தே.கட்சி வேண்டுகோள்
ஜனாதிபதித் தேர்தலில் எதிரணியின் பொது வேட்பாளருக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஆதரவு வழங்க வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சி வேண்டு கோள் விடுத்துள்ளது
13 ஆயிரத்துக்கு இன்னும் 13 ஓட்டங்களே தேவை 
இலங்கை அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் குமார் சங்கக்கார ஒரு நாள் போட்டி களில் 13 ஆயிரம் ஓட்டங்கள் என்ற மைல் கல்லை எட்ட இன்னும் அவருக்கு 13 ஓட்டங்களே தேவையாகவுள்ளன.
விடுதலைப் புலிகளை ஆதரித்தால் ம.தி.மு.கவை தடைசெய்ய நேரிடும் சு.சுவாமி மிரட்டல்

விடுதலைப் புலிகளை தொடர்ந்தும் ஆதரித்தால் ம.தி.மு.கவை தடைசெய்ய நடவடிக்கை எடுப்பேன் என்று பாரதீய ஜனதாகட்சியின் மூத்த தலைவர் சுப்ரமணியன்
ராஜபக்ச மூன்றாவது தடவையாக போட்டியிடுவதற்கு எதிராக வழக்கு தாக்கல்
இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மூன்றாவது தடவையாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதை தடை செய்யக் கோரி
மஹிந்தவின் சுவரொட்டிகளை அகற்றுங்கள்! கொழும்பு மேயருக்கு சட்டத்தரணிகள் கடிதம்
கொழும்பு மாநகரசபை பிரதேசத்தில் ஒட்டப்பட்டுள்ள தேர்தல் சுவரொட்டிகளை அகற்ற வேண்டும் என்று கோரி இலங்கை சட்டத்தரணிகள்
மஹிந்தவின் சுவரொட்டிகளை அகற்றுங்கள்! கொழும்பு மேயருக்கு சட்டத்தரணிகள் கடிதம்
கொழும்பு மாநகரசபை பிரதேசத்தில் ஒட்டப்பட்டுள்ள தேர்தல் சுவரொட்டிகளை அகற்ற வேண்டும் என்று கோரி இலங்கை சட்டத்தரணிகள்
பொது வேட்பாளருக்கான ஆதரவினை பகிரங்கமாக வழங்க வேண்டாம்! கூட்டமைப்பிடம் சந்திரிக்கா கோரினார்?
பொது வேட்பாளருக்கான ஆதரவினை பகிரங்கமாக வழங்க வேண்டாம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் முன்னாள் ஜனாதிபதி
முஸ்லிம் காங்கிரஸ் தொடர்ந்தும் அரசாங்கத்துடன் இணைந்திருக்கும்: அரசாங்கம் - தனியான முஸ்லிம் மாவட்டத்துக்கு ரணில், மைத்திரி உடன்பாடு இல்லை
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தொடர்ந்தும் அரசாங்கத்துடன் இணைந்திருக்கும் என்று அரசாங்கம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது

ad

ad