இரவு 11 மணிவரை நீடித்த பாராளுமன்ற அமர்வு
19வது திருத்தச் சட்டத்தை நிறைவேற்றிக் கொள்ளும் பொருட்டு நேற்றைய பாராளுமன்ற அமர்வுகள் இரவு 11.10 வரை நீடித்திருந்தன.
19வது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் தொடர்பான இரண்டாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பு பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. |