பசில் அமைச்சராக செயற்படுவதற்கு சட்டரீதியாக எவ்வித தடையும் இல்லை!- சட்டத்தரணி ஜயம்பதி
பாராளுமன்ற உறுப்பினர் பசில் ராஜபக்ச கிறீன் கார்ட் உரிமையாளர் என்பதனால் அமைச்சர் பதவி பெறுவதற்கு சட்டரீதியான தடைகள் எதுவும் இல்லை
கைத்தொழில் உற்பத்தி நிலையங்களை அமைப்பதனூடாக மக்களுக்கு தொழில் வாய்ப்புக்கள் அதிகரித்து அவர்களது வாழ்க்கைத்தரம் முன்னேற்றமடையும். |