பொரளை கெம்பல் பார்க்கில் ஐக்கிய தேசிய கட்சியின் மேதின கூட்டம் நடந்தது. இதில் கலந்து கொள்வதற்காக நாடு முழுவதிலும் இருந்து வருகை தந்த ஐ.தே.க ஆதரவாளர்களின் ஊர்வலம் மைதானத்தை நோக்கி அணிவகுத்துச் செல்கின்ற காட்சி¨யை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவதானித்துக் கொண்டிருந்த போது எடுத்த படம். அருகில் அமைச்சர் ஜோசப் மைக்கல் பெரேரா, ஐ.தே.க தலைவர் மலிக் சமரவிக்ரம ஆகியோரும் காணப்படுகின்றனர்.
-
2 மே, 2015
தமிழ் தேசிய கூட்டமைப்பின் மேதின நிகழ்வு திருகோணமலை சிவன் கோயிலடியில் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையில் ஆரம்பமானபோது தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாணசபை அமைச்சர்கள், உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் தொழிற் சங்கங்கள், பெண்கள் அமைப்புக்கள், பொது மக்கள் என பலர் கலந்துகொண்டிருப்பதை படத்தில் காணலாம்.
(படம்: ராஜ்குமார்)
(படம்: ராஜ்குமார்)
1 மே, 2015
7 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி வெற்றி
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் இன்று 30-வது ஆட்டமாக கொல்கத்தா ஏடன் கார்டன்ஸில் நடந்த ஆட்டத்தில் சென்னை
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)

