-
18 மே, 2015
போதைப் பொருள் பாவனை திட்டமிட்டே மாணவச் சமுதாயத்தினரிடையே அறிமுகப்படுத்தப்படுகின்றது?: முதலமைச்சர் விக்கினேஸ்வரன்
போதைப் பொருள் பாவனை திட்டமிட்டே மாணவச் சமுதாயத்தினரிடையே அறிமுகப்படுத்தப் படுகின்றதோ என்று எண்ண வேண்டியுள்ளது
புங்குடுதீவில் பாடசாலை மாணவி படுகொலை - தமிழ் பெண்கள் அமைப்பு யேர்மனி கண்டனம்
புங்குடுதீவில் பாடசாலை மாணவி பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாகி கொலைசெய்யப்பட்டது என்பது சிறிலங்காவில் தொடர்ந்தும் தமிழ்ப்பெண்களுக்கு பாதுகாப்பு இல்லையென்பதை தெட்டத்தெளிவாக உணர்த்தி நிற்கின்றது. போர் நடந்த காலத்தில் பெண்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் தாயகத்தில்
தீவகமெங்கும் பதற்றம்! பாலியல் வல்லுறவு சந்தேக நபர்களிற்கு தீர்ப்பெழுத மக்கள் முயற்சி!!
Thampi Mu Thambirajahசெல்வி வித்தியா சிவலோகநாதன் சம்பந்தமான போராட்டம் நல்லூர் கந்தன் ஆலய முன்றலில் ஆரம்பமானபோது நான் அதில் பங்கு பற்றியிருந்தேன். இப்போராட்டம் சம்பந்தப்பட்ட தகவலைpathivu.com எனது படத்தை மட்டும் DELETE செய்திருந்தது
இன்று இரவு நான் நண்பர்களுடன் புங்குடுதீவிற்கு சென்றிருந்தேன் அங்கே ஐந்து(5) சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் அவர்களிலொருவரும் 23வயதுடையவருமானவர் வேலணை பிரதேச சபையில்
்வேலை செய்யும் தண்ணீர் பவுசர் றைவர் என்றும் 26 வயதுடைய இருவரும்(2) 31 வயதுடைய இருவரும்(2) கூலி வேலை செய்பவர்கள் என்றும் அவர்களின் கைதுகளின் பின்னர் ஸ்திரமற்ற நிலை காணப்படுவதாகவும் மக்கள் வீதிகளில் இறங்கி ரயர்களை கொழுத்தி, மரங்களை போட்டு, தந்தி கம்பங்களை குறுக்கே போட்டு வழியை மறுத்ததோடு குறிக்கட்டுவான் பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டு கற்களால் எறிந்தபோது சில பொலிஸ்காரர் சிலர் காயப்பட்டதாகவும் பொலிஸாரும் கூறியிருந்தனர்

சுவிசில் சிறப்பாக நடந்த வித்தியா கொலைக்கான கண்டன் கூட்டம்
இன்று மாலை ஆறு மணியளவில் பேரன் ஞான லிங்கேசுரர் ஆலயததில்புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம் நடத்திய கண்டனகூட்டம் அரங்கு நிறைந்த மக்களுடன் சிறப்பாக நடைபெற்றது விபரம் பின்னர்
புங்குடுதீவு மாணவி கொலை சந்தேகநபர்கள் கைது? பொலிஸ் நிலையத்தினை முற்றுகையிட்ட மக்கள்!
புங்குடுதீவு மாணவியின் கொலையுடன் சந்தேகிக்கப்படும் ஐவரை தீவகப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
17 மே, 2015
வைகோ - ஸ்டாலின் சந்திப்பு ( படங்கள் )
மதிமுக கழகப் பொதுச்செயலாளர் வைகோவை அண்ணா நகர் இல்லத்தில் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் இன்று (
சம்பூர் மீள்குடியேற்ற காணி விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் நியாயத்தை எடுத்துரைப்போம் மக்களின் உரிமை பாதுகாக்கப்படும் சம்பந்தன்
இடைக்கால தடை குறித்து சம்பந்தன் எம்.பி. திட்டவட்டம்
திருகோணமலை, சம்பூரில் மக்களின் மீள் குடியேற்றத்திற்காக காணிகளை விடுவிப்பதற்கு உச்ச நீதி
வடக்கு-கிழக்குப் பகுதியில் தேர்தல் தொகுதிகள் மாறா -அமைச்சர் திகாம்பரம்
வடக்கு கிழக்கில் தற்போது தேர்தல் தொகுதிகளின் எண்ணிக்கையை மாற்றியமைக்கக் கூடாது என்ற கோரிக்கைக்கு,
முள்ளிவாய்க்கால் நினைவு....பொன் காந்தன்
இருளப்பிக் கிடக்கும் முகங்கள்
உள்ளே பெரும் ஓலம்
திரண்டு திரண்டு விழும் கண்ணீர்
உள்ளே பெரும் ஓலம்
திரண்டு திரண்டு விழும் கண்ணீர்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)