-

16 நவ., 2015

வெள்ளிப்பதக்கத்தைக் கைப்பற்றிய யாழ் மாவட்டம்

2
28ஆவது தேசிய இளைஞர் விளையாட்டு விழா பியகம விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்று வருகின்றது. இதில் நேற்று முன்தினம்

யாழ்ப்பாணம் இயல்பு நிலைக்குத் திரும்புமா? கனமழைக்கு முடங்குமா?

கடந்த சில தினங்களாக பெய்த கனமழை காரணமாக பெரும் பாதிப்பினை எதிர்நோக்கிய யாழ்.மாவட்டம் இன்று காலை இயல்பு நிலைக்கு திரும்பியது.

கைதிகளின் விடுதலைக்காக விரைந்து செயற்படும் த.தே.கூ

கைதிகளின் உடல்நிலை மிகவும் ஆபத்தான நிலையை எட்டியும் அரச தரப்பிலிருந்து இதுவரையில் எவ்வித பதிலும் கிடைக்கவில்லை. தாமதமாகும்

கிழக்கு மாகாண முதலமைச்சரின் செயற்பாடு அருவருக்கத்தக்கது! ஹிஸ்புல்லா குற்றச்சாட்டு


கடந்த காலங்களில் இந்த மாகாணத்திற்கும் இந்த மாவட்டத்திற்கென்றும் ஒரு அழகிய அரசியல் கலாச்சாரம் இருந்து வந்துள்ளது. ஆயினும், தற்போது

அரசியல் கைதிகள் 7 பேரே பிணையில் விடுதலை! ஒருவர் அரசியல் கைதி அல்ல


பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த மேலும் 8 தமிழ் அரசியல் கைதிகள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

அமைச்சுப் பதவியை துறந்து எதிரணியில் இணையும் நிமல் சிறிபால?


ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சிரேஷ்ட உபதலைவரும் அமைச்சருமான நிமல் சிறிபால டி சில்வா தனது அமைச்சு பதவியை இராஜினாமா செய்து விட்டு,

இலங்கையில் அடைமழை! வெள்ளக்காடானது வடக்கு, கிழக்கு! ஒரு இலட்சம் பேர் பாதிப்பு


இலங்கையின் பல பகுதிகளிலும் பெய்துவரும் அடைமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, வடக்கு

வலி.வடக்கு மக்கள் மல்லாகம் விசாலாட்சி மகா வித்தியாலயத்தில் தஞ்சம்


வலி வடக்கு நீதிவான் நீதிமன்ற நலன்புரி நிலைய மக்கள் இடம்பெயர்ந்து மல்லாகம் விசாலாட்சி மகா வித்தியாலயத்தில் தங்கியுள்ளனர்.

பாரிஸ் தாக்குதல்! தப்பிச்சென்ற தாக்குதல்தாரியைத் தேடும் பிரான்ஸ் அதிகாரிகள்


பாரிஸ் தாக்குதலை அடுத்து தப்பிச்சென்றிருக்கலாம் என்று நம்பப்படும் ஒருவரை தேடிவருவதாக பிரான்ஸ் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
26வயதுடைய பெல்ஜியத்தை சேர்ந்த ஆப்டெசஸாம் சாலி என்று இவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
பாரிஸ்

வரவு செலவுத்திட்டத்தில் புதிதாக சாலை வரி அறிமுகம்! நல்லாட்சியின் மற்றுமோர் நம்பிக்கை மோசடி


எதிர்வரும் வரவு செலவுத்திட்டத்தின் ஊடாக புதிதாக சாலை வரியொன்றை அறிமுகப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

15 நவ., 2015

வடக்கு, கிழக்கில் ஓயாத மழை தாழ்ந்த பிரதேசங்கள் நீரில் மூழ்கின - போக்குவரத்துப் பாதிப்பு - மீள்குடியேறிய மக்கள் தத்தளிப்பு

TNA Canada இன் புகைப்படம்.


வடக்கு கிழக்கு பிர­தே­சத்தில் கடந்த சில தினங்­க­ளாக பெய்­து­வரும் அடை­மழை கார­ண­மாக தாழ்ந்த பிர­தே­சங்கள் வெள்ளக்­கா­டாக காட்­சி­ய­ளிக்­கின்­றன.

தமிழரசுக் கட்சியிலிருந்து நீக்கப்படவேண்டியவர் யார்? தினக்குரல்


வடக்கு மாகாண முதலமைச்சரும் இலங்கை தமிழரசுக் கட்சியைச் சேர்ந்தவரும் உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதியரசருமான சி.வி. விக்னேஸ்வரனை

லண்டன் விமான நிலையத்தில் பிரஞ்சு நாட்டவர் கைது: துப்பாக்கியுடன் திரிந்ததால் பரபரப்பு (வீடியோ இணைப்பு)


லண்டனின் கேட்விக் விமான நிலையத்தில் பிரஞ்சு நாட்டவர் ஒருவர் துப்பாக்கியுடன் நடமாடிய சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அஸ்வின் 30 டெஸ்டில் 157 விக்கெட் எடுத்து சாதனை

இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடர் போட்டியில், இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் சிறப்பாக விளையாடியுள்ளார்.
நேற்று நடைபெற்ற 2 வது டெஸ்ட்டில் 70 ஓட்டங்கள் எடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

தமிழகத்தில் கனமழைக்கு பலியானோர் எண்ணிக்கை 112ஆக உயர்வு



தமிழகத்தில் தீவிரமடைந்துள்ள வடகிழக்கு பருவமழையால் இடிமின்னல் தாக்குவது, மரம் முறிந்து விழுவது போன்ற அ

நாளை சபரிமலை கோயில் நடை திறப்பு


 மண்டல கால பூஜைகளை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நாளை (16ம் தேதி) மாலை  திறக்கப்படுகிறது. கேரளாவிலுள்ள

இலங்கை பணிப்பெண் குவைத்தில் மர்மமாக முறையில் கொலை


குவைத்தில் மர்மமான முறையில் உயிரிழந்த இலங்கை பெண்ணொருவரின் பிரேத பரிசோதனைகள் நீர்கொழும்பு வைத்தியசாலையில்

அரசாங்கம் அசமந்தப்போக்கை கடைப்பிடிக்குமாக இருந்தால்கூட்டமைப்பு எதிராக செயற்படும்! அ.கோடீஸ்வரன் எச்சரிக்கை

ஏமாற்றங்கள் தொடருமானால் கூட்டமைப்பு எதிராக செயற்படும்! அ.கோடீஸ்வரன் எச்சரிக்கை
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை

கொழும்பு - கண்டி அதிவேக வீதி விரைவில் நிறைவு பெறும்: லக்ஷ்மன் கிரியெல்ல


கொழும்பு - கண்டி அதிவேக வீதியின் நிர்மானப்பணிகள் அடுத்த வருட பெப்ரவரி அல்லது மார்ச் மாதத்தில் ஆரம்பிக்கப்படும் என உயர்கல்வி மற்றும்

6 கைதிகளின் நிலை கவலைக்கிடம் - சிகிச்சை பெற கைதிகள் மறுப்பு


தமது விடுதலையை உறுதி செய்யுமாறு வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கைதிகளில் 6 பேரின் நிலைமை கவலைக்கிடமான நிலையில்

ad

ad