மழையால் தத்தளிக்கும் சென்னை மக்களை காப்பாற்ற, நிவாரண பொருட்களோடு, இந்திய கடற்படை
-
3 டிச., 2015
சென்னை, திருவள்ளுர், காஞ்சிபுரத்தில் ஜெயலலிதா ஆய்வு
மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை, திருவள்ளுர், காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஜெயலலிதா ஆய்வு செய்கிறார். ஹெலிகாப்டரில் மூலம் ஜெயலலிதா வெள்ளச் சேதங்களை ஆய்வு செய்தார்.
சென்னையில் 5 லட்சம் பேர் தத்தளிப்பு - இரண்டு நாட்களுக்கு மோசமான நிலைமை - விமான நிலையம் டிசம்பர் 6 வரை மூடப்பட்டது
சென்னையில், வெள்ளத் தில், ஐந்து லட்சம் பேர் சிக்கி தத்தளிக்கின்றனர். இதுவரை, 50 ஆயிரம் பேர் மட்டுமே மீட்கப்பட்டுள்ளனர். முழுமையாக மீட்பு பணிகளை
ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு முன்னிலையில் கோத்தபாய ஆஜர்
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் பாரிய ஊழல் மற்றும் மோசடி தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் முன்னிலையில்
தலைமைச் செயலகத்தில் ஜெ. ஆலோசனை
சென்னை தலைமைச் செயலளத்தில் இன்று (வியாழன்) காலை ஜெயலலிதா அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். தலைமைச் செயலாளர் ஞானதேசிகன் மற்றும் உயர் அதிகாரிகள் இந்த ஆலோசனையில் கலந்து கொண்டனர். தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பாதிப்புகள் மற்றும் மீட்புப் பணிகள் குறித்து இந்தக் கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது.
2 டிச., 2015
சென்னையில் ஒரு வாரத்திற்கு பி.எஸ்.என்.எல். இலவச சேவை: மத்திய அமைச்சர் அறிவிப்பு
கனமழையால் சென்னையில் இன்று (புதன்) முதல் ஒரு வாரத்திற்கு பி.எஸ்.என்.எல். இலவச தொலைபேசி சேவை அளிக்க உள்ளதாக மத்திய தகவல் தொடர்புத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் அறிவித்துள்ளார்.
மழை வெள்ளத்தில் சிக்கிய எம்ஜிஆர் இல்லம்:மாற்றுத்திறனாளி குழந்தைகள் 100 பேர் தவிப்பு!
மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் வசித்த ராமாபுரம் இல்லம் மழை வெள்ளத்தில் சிக்கியுள்ளது. அங்கு தங்கி
அனைத்துத் தமிழ்க் கட்சிகளுக்கும் வடக்கு முதல்வர் அவசர அழைப்பு. சங்கரியின் கூற்றுக்கு முதலமைச்சர் விக்கி பதில்
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களை ஹெலிகாப்டர் மூலம் நாளை (3-ம் தேதி) காலை தமிழக முதலமைச்சர் பார்வையிடுகிறார்
அனைத்துத் தமிழ்க் கட்சிகளுக்கும் வடக்கு முதல்வர் அவசர அழைப்பு. சங்கரியின் கூற்றுக்கு முதலமைச்சர் விக்கி பதில்
அனைத்து தமிழ்க் கட்சிகளும் ஒருமித்து நின்று அர்ப்பணிப்புடனும் பற்றுறுதியுடனும் எவருக்கும் விலை போகாமல் சில்லறை இலாபங்களுக்கு சரிந்து கொடுக்காமல்
Ravi Chandran 2 புதிய படங்கள் படங்களைச் சேர்த்துள்ளார்.
நன்றி பாராட்டுவோம்..ரதிமீனா பேருந்து நிர்வாகத்திற்க்கு.
நேற்றைய (1.12.15) கனமழையின் காரணமாக சென்னையில் இருந்து மற்ற ஊர்களுக்கு புறப்பட்ட அனைத்து பேருந்துகளும் சென்னையில் கோயம்பேடு Busstand ல்
ஐ.எஸ் தீவிரவாதிகளுடன் துருக்கி உறவு! ரஷ்யா கடும் எச்சரிக்கை
ஐ.எஸ். தீவிரவாதிகளிடமிருந்து துருக்கி எண்ணெய் கொள்வனவு செய்து வருவதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் குற்றம் சாட்டியுள்ளார். |
வரவு செலவுத்திட்டம் 107 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றம்!
வரவு செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு 107 மேலதிக வாக்குகளினால் சற்று முன்னர்
சென்னையில் எந்தெந்த சாலைகளில் வெள்ளம்? - நீங்களும் உதவலாம்!
சென்னையில் இரண்டு நாட்களாக பெய்து வரும் கனமழையால், பெரும்பாலான சாலைகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இந்நிலையில் நெட்டிசன்கள் மேப் மூலம் வெள்ளம் சூழ்ந்துள்ள சாலைகளை அடையாளம்
கனமழை எதிரொலி: சென்னைக்கு வரும் அனைத்து விமானங்களும் ரத்து
சென்னையில் தொடரும் கனமழை காணரமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.சாலை
கோயம்பேட்டில் இருந்து தென் மாவட்டங்களுக்கு 400 பேருந்துகள் இயக்க முடிவு
,சென்னை உள்ளிட்ட வடமாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. இதனால், போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. முக்கிய சாலைகளில் வெள்ள நீர் ஓடுவதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
மழையால் தனித் தீவான சென்னை: மீட்புப் பணிகளில் அரசு படுதோல்வி: ராமதாஸ் குற்றச்சாட்டு
பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சென்னையில் அண்மைக் காலங்களில் இல்லாத
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் தேசிய பேரிடர் மேலாண்மை மையம் உதவி எண்கள்
சென்னையில் ஏற்பட்டுள்ள மழை வெள்ளம் பாதிப்புகள் குறித்து பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம். வெள்ள நீர் தேங்குதல்,
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)