உடுவில் மகளிர் கல்லூரியின் புதிய அதிபரின் நியமன விவகாரத்தில் அதிகளவு அரசியல் தலையீடுகள் காணப்படுவதாக தமிழ் தேசிய
-
17 செப்., 2016
கிளிநொச்சி சந்தையில் 100இற்கும் மேற்பட்ட கடைத் தொகுதிகள் தீயில் எரிந்து நாசம்.கோடிக்கணக்கில் சொத்தழிவு
கிளிநொச்சி பொதுச் சந்தையில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு ஏற்பட்ட பாரிய தீ காரணமாக 100இற்கும் மேற்பட்ட கடைத்தொகுதிகள் முற்றாக
கிளிநொச்சியில் நேற்று இரவு 120 கடைகள் எரிந்து சாம்பலாகின -படங்கள்
கிளிநொச்சியில் ன்று இரவு 8.00 மணியளவில் 300 கடைகள் கொண்ட கடைத்தொகுதி ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்தது .அதில் 120 கடைகள்
டிஎன்பிஎல்: இறுதிச்சுற்றில் தூத்துக்குடி
தமிழ்நாடு பிரீமியர் லீக் (டிஎன்பிஎல்) டி20 கிரிக்கெட் போட்டியில் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணி இறுதிச்சுற்றுக்கு
செளந்தர்யா ரஜினிகாந்த் விவாகரத்து கோரி மனுத்தாக்கல்?
ரஜினியின் இளைய மகள் செளந்தர்யா, கணவர் அஷ்வினுடன் கருத்துவேறுபாடு
16 செப்., 2016
கர்நாடகத்தை கண்டித்து தமிழகத்தில் இன்று முழு அடைப்பு: ரெயில் மறியல் - பலர் கைது
T
காவிரி பிரச்சினையில் நிரந்தர தீர்வு காண மத்திய அரசை வலியுறுத்தியும், கர்நாடக மாநிலத்தில் தமிழர்களுக்கு எதிராக நடைபெறும் வன்முறை போராட்டங்களுக்கு கண்டனம் தெரிவித்தும் தமிழகம்- புதுச்சேரியில் இன்று (வெள்ளிக்கிழமை) முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது..காலை 6 மணிக்கு துவங்கிய இந்த போராட்டம் மாலை 6 மணிவரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நல்லாட்சி அரசின் குற்றச்சாட்டுக்களால் மகிந்தவிற்கு வருகிறதாம் சிரிப்பு
நல்லாட்சி அரசாங்கத்தின் தலைமைகள், தன்மீது சுமத்தி வருகின்ற குற்றச்சாட்டுக்களைக் கேட்கும் போது, தனக்கு சிரிப்பு வருவதாக,
சென்னையில் ரயில் மறியலில் ஈடுபட்ட மு.க. ஸ்டாலின் கைது
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் ரயில் மறியலில் ஈடுபட்ட திமுக பொருளாளர் ஸ்டாலின் உள்ளிட்டோர்
கலவரம் தொடர்ந்தால் பெங்களூரிலிருந்து பெரு நிறுவனங்கள் வெளியேற வாய்ப்பு: தகவல் தொழில்நுட்பத் துறை நிபுணர்கள் கருத்து
பல்வேறு காரணங்களை முன்னிறுத்தி, பெங்களூரில் கலவரங்கள் தொடர்ந்தால், தகவல், உயிரித் தொழில்நுட்பத்
டிஎன்பிஎல்: முதல் அரையிறுதியில் திண்டுக்கல்-தூத்துக்குடி மோதல்
தமிழ்நாடு பிரீமியர் லீக் (டிஎன்பிஎல்) டி20 கிரிக்கெட் போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ்-தூத்துக்குடி பேட்ரியாட்ஸ்
ரயில் மறியல்: கன்னட சலுவாளிக் கட்சி தலைவர் வாட்டாள் நாகராஜ் கைது
காவிரி விவகாரம் தொடர்பாக மாண்டியா ரயில் நிலையம் அருகே ரயில் மறியலில் ஈடுபட
பிரபாகரன் கலைஞருக்கு எழுதிய கடிதம் - 28 வருடங்களுக்கு பிறகு வெளியிட்ட வைகோ
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் பேரறிஞர் அண்ணா 108-ஆவது பிறந்தநாள் விழா மாநாடு, திருச்சியில்
தீக்குளித்த விக்னேஷ் எழுதிய கடிதம்!
மாணவர்களே கோபம் கொள்! நம் உரிமைகளை மீட்க போராடுங்கள்!
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் காவேரி உரிமை மீட்புப் பேரணி சென்னையில் நடைபெற்றது.
புதிய டிஜிட்டல் அடையாள அட்டை எதிர்வரும் ஜனவரி முதல்
புதிய டிஜிட்டல் அடையாள அட்டை எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் வாரத்திலிருந்து வழங்கப்படவுள்ளதாக அமைச்சர் ஹரின்
நாளை பந்த் – தமிழகம் முழுவதும் சினிமா காட்சிகள் ரத்து
காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை கண்டித்து கன்னடர்கள் நடத்திவரும் போராட்டத்தால் கர்நாடகாவில் வாழும் தமி
காவிரி பிரச்சனை தமிழர்கள் தாக்கபடுவதை கண்டித்து சென்னையில் தீ குளித்த விக்னேஷ் மரணம்
கர்நாடகா வன்முறையை கண்டித்து
சென்னையில் நாம் தமிழர் கட்சி சார்பில் கண்டன பேரணியில், மாணவர் அமைப்பை சார்ந்த விக்னேஷ் என்ற வாலிபர்
திடீர் என தலையில் மண்ணெண்ணையை ஊற்றி கொண்டு, கர்நாடகா ஒழிக என கூறி கொண்டு, தீ வைத்து கொண்டார்.
தீ உடல் முழுவதும் பரவியது. பேரணியில் வந்தவர்கள் வாலிபர் மீது எரிந்த தீயை அணைத்து, அருகிலுள்ள மருத்துவமனைக்கு தூக்கி சென்றனர். 75 சதவீதம் தீ காயம் ஏற்பட்டிருந்தது.
தான் காவிரி பிரச்னைக்காக தீ குளிக்கபோவதாக முதல் நாளே கடிதம் எழுதி வைத்துள்ளார்.
மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கபட்ட நிலையில் சிகிச்சை பலன் இன்றி இளைஞர் பரிதாபமாக இறந்து போனார்.
கர்நாடகாவிற்கு எதிராக வாலிபர் ஒருவர் தீ குளித்து இறந்த சம்பவத்தால், தமிழகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)