புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 செப்., 2016

நாளை பந்த் – தமிழகம் முழுவதும் சினிமா காட்சிகள் ரத்து

காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை கண்டித்து கன்னடர்கள் நடத்திவரும் போராட்டத்தால் கர்நாடகாவில் வாழும் தமி
ழர்களின் பாதுகாப்பு கேள்விகுறியாகியுள்ளது.
இதனை கண்டித்தும், காவிரியில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட வலியுறுத்தியும், நாளை தமிழகம் முழுவதும் முழுஅடைப்பிற்கு விவசாயிகள் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.
இதற்கு திமுக,தேமுதிக உள்ளிட்ட முக்கிய அரசியல் கட்சிகள், அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
இந்நிலையில் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக நாளை தமிழகம் முழுவதும் தியேட்டர்களில் 2 காட்சிகள் ரத்து செய்யப்படும் என திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் அபிராமி ராமநாதன் தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் உள்ள 1200 திரையரங்குகளில் நாளை 2 காட்சிகள் ரத்து செய்யப்படுவதாக அவர் அறிவித்துள்ளா

ad

ad