முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் எம் எல் ஏ எம் ஹிஸ்புல்லாவிடம், பயங்கரவாத விசாரணைப் பிரிவினர், சுமார் எட்டு மணிநேரம் விசாரணை நடத்தியுள்ளனர். பயங்கரவாத விசாரணைப் பிரிவில் நேற்றுக் காலை 9.45 மணியளவில் ஆஜரான ஹிஸ்புல்லாவிடம் சுமார் எட்டு மணிநேர
-
16 ஜூன், 2019
ஹிஸ்புல்லாவிடம் ரிஐடியினர் விசாரணை!
கிழக்கு மாகாண முன்னாள் ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா பயங்கரவாத விசாரணைப் பிரிவில் இன்றுகாலை முன்னிலையானார்.ஊரடங்குச் சட்டம் நடைமுறையில் இருந்த வேளையில்
மைத்திரி- ரணில் முரண்பாட்டைத் தீர்க்கும் சமரச முயற்சியில் சஜித்!
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையிலான முரண்பாடுகளை தீர்த்து இருவரையும் சமரசப்படுத்தும் முயற்சியில் அமைச்சர் சஜித் பிரேமதாச ஈடுபட்டு
தடுப்பிலுள்ளோரை சந்திக்க நீண்ட நேரம் காத்திருந்த உறவுகள்!
தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்களைப் பார்வையிடுவதற்கு அவர்களது உறவினர்கள் பலர் கொழும்பு குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு முன்பாக நேற்று நீண்ட நேரம் காத்திருந்தனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
கம்பஹாவில் விசேட சுற்றிவளைப்பு 155 பேர் கைது
கம்பஹா மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 155 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
15 ஜூன், 2019
ஆவா குழுவுடன் பேசத் தயார்! - வடக்கு ஆளுநர்
எந்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் இல்லாமல் சென்று ஆவா குழுவுடன் கலந்துடையாடுவதற்கு நான் தயாராகவுள்ளேன் என வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.
கொக்குவில் ரயில் நிலைய அதிபர் மீதான தாக்குதலுக்கு பதிலளிக்கும் வகையில் ஆளுநர் இவ்வாறு தெரிவித்தார்.
பிரபாகரனுக்கு நிகர் அவரே - ரவூப் ஹக்கீம்
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு நிகர் அவரே ஆவார். இலங்கையில் இனிமேல் எவரும் பிரபாகரன் ஆகிவிட முடியாது. பிரபாகரனுடன் இஸ்லாமியப் பயங்கரவாதிகளை
பிற விளையாட்டு ஆசிய தடகள போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற கோமதி ஊக்க மருந்து சோதனையில் சிக்கினார்
ஆசிய தடகள போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற கோமதி ஊக்க மருந்து சோதனையில் சிக்கினார்
ஆசிய தடகள போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற தமிழக வீராங்கனை கோமதி ஊக்க மருந்து சோதனையில் சிக்கி உள்ளார்.
ஜனாதிபதிக்கும் சஹ்ரானுக்கும் இடையில் முடிச்சுப் போட முனைகிறார் ஹிஸ்புல்லா!- துமிந்த திஸாநாயக்க
கடந்த 2015 ஆம் ஆண்டு தேர்தலின் போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வெற்றிக்காக சஹ்ரான் செயற்பட்டார் என்று முன்னாள் ஆளுனர் ஹிஸ்புல்லா தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியமளித்துள்ளமை, தற்போதைய விசாரணைகளுடன் தொடர்பற்றது என
தமிழர்கள் எதிரிகள், முஸ்லிம்கள் துரோகிகள்! - என்கிறார் வீரவன்ச
பிரபாகரனின் ஆயுதப் போராட்டத்தால் சிங்களவர்களுக்குத் தமிழர்கள் எதிரிகளாக இருந்து வருகின்றனர். சஹ்ரான் குழுவினரின் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களையடுத்து சிங்களவர்களுக்கு
முன்னணியுடன் மீண்டும் இணைந்து செயற்படுவோம்!- விக்கி நம்பிக்கை
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியுடன் சேர்ந்து செயற்படுவோம் என்ற நம்பிக்கை தமக்கு இருப்பதாக, வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியுடன் சேர்ந்து செயற்படுவோம் என்ற நம்பிக்கை தமக்கு இருப்பதாக, வடக்கு மாகாண
மஹிந்த அரசை காப்பாற்ற முனைந்த ஐ.நா பிரதிநிதி! - அட்டூழியங்களை மறைக்க முயன்றார்
போர் இடம்பெற்ற காலப்பகுதியில் இலங்கைக்கான ஐ.நா வதிவிடப் பிரதிநிதியாக கடமையாற்றிய சுபினே நந்தி, இறுதிக்கட்ட போரின் போது அரசாங்கம் செய்த அட்டூழியங்கள் வெளியில் வந்துவிடக் கூடாது
சஹ்ரானின் நெருங்கிய சகாக்கள் இருவர் கைது
சிறிலங்காவில் முஸ்லிம் பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத்தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியான சஹ்ரான் ஹாஷிமுடன் நெருங்கிய தொடர்பை பேணியவர்கள் என சந்தேகிக்கப்படும் இருவர் கண்டி பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிறீலங்கா அரசிடம் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் கூட்டாக கோரிக்கை
இன வேறுபாடின்றி சகிப்பு மற்றும் சமமாக நடத்தலை பொதுவான சட்டத்தின் கீழ் அனைவருக்கும் சமமாக மேற்கொள்வதற்கான அர்ப்பணிப்பை ஜனாதிபதி, பிரதமர் மற்றும் ஏனைய சகல அரசியல் தலைவர்களும் மீள உறுதி செய்துகொள்ளுமாறு ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் கூட்டாக கோரிக்கை
வாழ பணமில்லை! தாயும் 2 மகன்களும் தொடரூந்தில் பாய்ந்து தற்கொலை-தமிழ்ப் பெண்ணான ஜெனட் தர்ஷினி ;
கொழும்பில் கொள்ளுப்பிட்டி தொடரூந்து நிலையத்துக்கு அருகில் தொடரூந்து முன் பாய்ந்து தாயும், இரண்டு மகன்களும் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக கொழும்பு செய்திகள் தெரிவிக்கின்றன.
ண்டும் அமைச்சுப் பதவிகளை அலங்கரிக்க சந்திப்பு!
அமைச்சுப் பதவிகளிலிருந்து விலகிய முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீண்டும் அமைச்சுப் பதவிகளில் அலங்கரிப்பதற்கான சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்துள்ளனர். இத்தகவலை நாடாளுமன்ற உறுப்பினர் அமீர் ஹலீம் வெளியிட்டுள்ளார்.
14 ஜூன், 2019
இலங்கையில் வடக்கு, கிழக்கு இணையுமானால், ரத்த ஆறு ஓடும்: - ஹிஸ்புல்லா விளக்கம்
இலங்கையில் தாங்கள் சிறுபான்மையாக இருக்கின்ற போதிலும், உலகில் முஸ்லிம்களே பெரும்பான்மை என்ற கருத்தை தான் வெளியிட்டமைக்கான காரணம், அச்சத்திலுள்ள முஸ்லிம் மக்களை ஊக்குவிக்கும் நோக்கிலேயே என கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம்
யாழில் சக்திவாய்ந்த வெடிபொருட்கள் கண்டெடுப்பு!
யாழ். நகர் பகுதிக்கு அண்மையில் உள்ள சிறுத்தீவுப் பகுதியொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பெருமளவான அபாயகரமான வெடிபொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இராணுவத்தினருக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றின் அடிப்படையில் பொலிஸார்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)