களுத்துறை பகுதியில் காலி வீதியில் இடம்பெற்றகோர விபத்தில் 6 பேர் பலியாகியுள்ளதுடன் 52 பேர் காயமடைந்துள்ளதாக காவல் துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.களுத்துறை, வஸ்கடுவ பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்திலேயே இவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளது.
-
4 ஆக., 2019
3 ஆக., 2019
விஷாலுக்கு சிறையிலிருந்து வெளியில் வராதபடி பிடியாணை!
நடிகர் விஷாலுக்கு சொந்தமான விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்தில் கடந்த 5 ஆண்டுகளாக, பல்வேறு நபர்களுக்கு வழங்கிய தொகைக்கு டி.டி.எஸ் பிடித்தம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்த டிடிஎஸ் தொகையை வருமானவரித் துறைக்கு குறித்த காலத்துக்குள் செலுத்தவில்லை
இங்கிலாந்து அழகியாக இந்திய மருத்துவ பெண் தேர்வு
இங்கிலாந்தில் வசித்து வரும் 23 வயதான இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பாஷா முகர்ஜி மிஸ் இங்கிலாந்து போட்டியில் முடிசூடியுள்ளார்
இரண்டு வெவ்வேறு மருத்துவ பட்டங்களைப் பெற்றவர் அவர் , 146 IQ கொண்டவர், ஐந்து மொழிகளில் சரளமாக உரையாட
எதிர்வரும் 10 ஆம் திகதி சுவிஸ் விண்டதூர் நகரில் நடைபெறவுள்ள தமிழீழக் கிண்ணத்துக்கான வளர்த்தோர் உதைபந்தாடட போட்டிகளில் பங்குபற்றும் குழுக்களை தெரிவு செய்வதற்கான தர அடிப்படையிலான குழுமக்குழுக்கள் அதிஷ்டா சீட்டிழுப்பின் மூலம் இவற்றில் அ^வ்வொரு குழுவில் இருந்தும் ஒவ்வொரு அணிகள் வீதம் எடுக்கப்பட்டு குழுக்கள் தெ ரிவாகும் குல ஒன்றிலும் இரண்டிலும் இதுவரை 2001 இல் இருந்து பங்குபற்றி சிறந்த பெறுபேறுகளை பெட்ரா கழகங்கள் குழு மூன்றில் இந்த இரண்டிலும் இடம்பிடிக்காத சுவிஸ் தவிர்ந்த மற்ற நாட்டை சேர்ந்த கழகங்கள் குழு நான்கில் குழு 1 2 3 இல் இல் இடம் பிடிக்காத எஞ்சிய வெளிநாட்டுக்கழகங்கள் குழு ஐந்தில் எஞ்சிய சுவிஸ் நாட்டுக்கழகங்கள்
2 ஆக., 2019
ரூ.34 கோடிக்கு ஏலம் போன கிண்ணம்!
சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த ஒரு தம்பதி சீனாவுக்கு சுற்றுப்பயணம் சென்றபோது அழகிய வேலைப்பாடுகள் கொண்ட ஒரு வெண்கல கிண்ணத்தை வாங்கி வந்தனர். அதன் பின்னரே அது 17-ம் நூற்றாண்டை சேர்ந்த கிண்ணம் என்பது அவர்களுக்கு தெரியவந்தது. எனவே அதனை நல்ல
எத்தியோப்பியாவில் 12 மணி நேரத்தில் சுமார் 35 கோடி மரக்கன்றுகள் நட்டு உலக சாதனை!
பருவநிலை மாற்றம் உலகுக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறிவருகிறது. பயங்கரவாதத்தை விட காடுகள் அழிப்பு மற்றும் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வது உலக நாடுகளுக்கு சவாலாக இருக்கிறது. கிழக்கு ஆப்பிரிக்காவில், மக்கள் தொகை அதிகம் கொண்ட
கோட்டாபய ராஜபக்ஷவின் அமெரிக்க குடியுரிமை ரத்து
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் அமெரிக்க குடியுரிமை ரத்து செய்யப்பட்டுள்ளது. கோட்டாபய ராஜபக்ஷவின் அமெரிக்க குடியுரிமை ரத்து செய்யப்பட்டமைக்கான ஆவணம் தற்போது வெளியிடப்பட்டுள்ளதாக அவரது ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
தேசிய அரசாங்கம் அமைக்கும் முயற்சியை கூட்டமைப்பு தோற்கடிக்கும் – சுமந்திரன்
தேசிய முன்னணியை உருவாக்கி அதனூடாக அரசாங்கம் ஒன்றினை ஸ்தாபிக்கும் ஐ.தே.க.வின் நிலைப்பாட்டுக்கு ஆதரவு வழங்கப்போவதில்லை என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
மகாவலி, வனஜீவராசிகள் திணைக்களம் ஆகியன அபகரித்துள்ள நிலங்களை பார்வையிட்ட ரவிகரன்
முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் பகுதியில் தமிழ் மக்ளுக்குச் சொந்தமான விவசாய நிலங்கள், மற்றும் குளங்களை வனஜீவராசிகள் திணைக்களம், மாவலி அபிவிருத்தி அதிகாரசபை என்பன அபகரித்துள்ளன.
யாழ்ப்பாணத்துக்கு மற்றொரு ரயில்
கொழும்பு கோட்டைக்கும் காங்கேசன்துறைக்கும் இடையில் இன்று முதல் புதிய ரயில் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. 4081 என்ற இலக்க ரயில் நாளாந்தம் கொழும்பு கோட்டையில் காலை 8.50 ற்கு புறப்பட்டு யாழ். ரயில் நிலையத்தை மாலை 6.31 ற்கு சென்றடையும்.
1 ஆக., 2019
கருவே அமெரிக்காவின் தெரிவு
ஜனாதிபதி தேர்தலில் சபாநாயகர் கரு ஜயசூரிய, ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளராக களமிறங்க வேண்டும் என்று அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகள் விரும்புகின்றன. எனவே, அவர் ஏதோவொரு வழியில் வேட்பாளராகக் களமிறங்கக்கூடும். இது குறித்து
மஹிந்தவின் கையில் 5 வேட்பாளர்கள்
ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது குறித்து இன்னமும் தீர்மானிக்க வில்லை. எமது பட்டியலில் தற்போது ஐவர் உள்ளடங்கியுள்ளனர். இவர்களில் ஒருவரே ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்கப்படுவார் என்று எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ட்டத்தரணிகளை அச்சுறுத்திய புலனாய்வாளர்கள்
நாவற்குழி இராணுவ முகாம் கட்டளை அதிகாரியால் கைது செய்யப்பட்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட 3 இளைஞர்கள் தொடர்பான ஆள்கொணர்வு மனுக்கள் சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றில் இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்ட நிலையில் பாதிக்கப்பட்டோர் சார்பில்
வரலாறு தெரியாத நாமல்-மாவை
தமிழ் மக்களுக்கு கூட்டமைப்பினர் எதுவும் செய்யவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கூறுவாராயின் அவருக்கு எமது வரலாறு தெரியவில்லை. அவர் ஒரு சின்ன பையன்,புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தின் போது நாடு பிளவுபடப் போகின்றது என அவருடைய அப்பா பாராளுமன்றத்தில் கொக்கரித்ததை மக்கள் மறக்க மாட்டார்கள் என
தமிழக பெண்களிடம் கமல்ஹாசனுக்கு அரசியல் மரியாதை சுத்தமாக இல்லை
மக்கள் நீதி மய்யம் கட்சி ஆரம்பித்துள்ள நடிகர் கமலஹசனுக்கு பெண்கள் மத்தியில் மரியாதை சுத்தமாக இல்லையென அரசியல் கட்சிகளின் வெற்றிகளுக்காக ஆய்வு செய்து தேர்தல்களில் வெற்றிவாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்கும் நிறுவனமான ஐபேக்நிறுவன தலைவர் பிரஷாந்த் கிஷோர் கூறியுள்ளார் என தமிகழ செய்திகள் தெரிவிக்கின்றது.
பதிவு இணையத்தின் அறிவிலித்தனம் - தீவகபிரதேசசபைகள் கூட்டமைப்பு வசமா? இன்று பதிவு இணையம் நெவிக்கு தண்ணீருண்டு தமிழனுக்கு இல்லையாம் என்ற தலைப்பில் கூட்டமைப்பின் வசமுள்ள தீவக பிரதேச சபைகள் நெவிக்கு தண்ணீர் கொடுக்கிறார்களாம் தமிழனுக்கு கொடுக்கவில்லையாம் என்று உளறி கொட்டி இருக்கிறது .எந்த செய்தியை எடுத்தாவது கூட்டமைப்பை அங்கே கொண்டு போய் முடிச்சு போட்டு பழகிய எண்ணத்தில் இங்கேயும் அறிவிலித்தனமாக எழுதி உள்ளது வேலணை பிரதேச சபை புங்குடுதீவு தண்ணீர் விநியோக பிரச்சினையில் தான் இப்படி மூக்கை நுழைந்துள்ளது வேலணை பிரெஹ்ச சபை நியாயமாக கூட்டமைப்புக்கு கிடைக்க வேண்டிய நிலையில் ஈ பி டி பி க்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் ஆதரவு வழங்கிய ஒரு இலக்கம் இரண்டு இலக்கத்தில் சொதப்ப வாங்கினாலும் மொத்தமாக கூட்டி கட்டி நியமன உறுப்பினராகிய உதிரிக்கடசி கள் கோத்தா கட்சிகள் மொட்டு கட்சிகளிடம் போய் கேட்க முடியுமா இல்லை அவர்களை பற்றி எழுத முடியுமா
வேலூர் தேர்தல்; இஸ்லாமிய அமைப்பினருடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை நடத்திய மண்டபத்திற்கு சீல்
வேலூர் தேர்தல் பற்றி ஆம்பூரில் அனுமதியின்றி இஸ்லாமிய அமைப்பினருடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை நடத்திய மண்டபத்திற்கு சீல் வைக்கப்பட்டது.
ஜனாதிபதி வேட்பாளரை தெரிவு செய்ய முடியாத நிலையில் ஐதேக
ஜனாதிபதி தேர்தலுக்கு பொது வேட்பாளர் ஒருவரை தெரிவுசெய்ய முடியாத சூழ்நிலைக்கு ஐக்கிய தேசிய கட்சி தள்ளபட்டுள்ளதாக இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சொய்சா தெரிவித்துள்ளார்
கரு ஜயசூரிய களமிறங்க ரணில் பச்சைக்கொடி?
ஜனாதிபதி வேட்பாளர் யார் என்ற சர்ச்சை ஐக்கிய தேசியக் கட்சிக்குள் முட்டிமோதுகையில், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சி முறைமையைத் தானே முன்னின்று ஒழிப்பார் என்ற உறுதிப்பாட்டுடன் அந்தப் பணிக்கான பொது வேட்பாளராகத் தற்போதைய சபாநாயகர்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)