-

13 ஜூன், 2020

பாரிய குற்றமிழைத்த தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க முடியாதுஏனையோர் விரைந்து விடுவிக்கப்படுவார்கள்-மஹிந்த

தமிழ் அரசியல் கைதிகளில் பாரிய குற்றங்கள் செய்தவர்களை விடுவிக்க முடியாது. ஏனையோர் விரைந்து விடுவிக்கப்படுவார்கள் என பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். வெளிநாட்டு ஊடகத்துக்கு வழங்கிய

தமிழர் ஒற்றுமையை சீர் குலைக்க நினைக்கும் பலர் அரசியலில் இருந்து ஓரங்கட்டப்படுவார்கள்

கூட்டமைப்புக்கும் மக்களுக்குமிடையில் இடைவெளியை ஏற்படுத்துபவர்கள் அரசின் முகவர்களா என்ற சந்தேகத்தினை ஏற்படுத்துகின்றது என வைத்தியகலாநிதி சிவமோகன் தெரிவித்துள்ளார்.

வடக்கின் தேர்தல் .-வக்கிர அரசியல்- ஒரு பார்வை

தமிழ் மக்களின் ஆதரவின்றி எவராலும் ஆட்சியமைக்க முடியாது என்றிருந்த நிலைமையை கடந்த ஜனாதிபதித் தேர்தலில் சிங்கள பௌத்த வாக்குகள் மாற்றிவிட்டன. இதனால் தமிழ் மக்களின் வாக்குகளை

யாழ்.மாவட்டத்தில் கூட்டமைப்பு வேட்பாளர்களுக்கான தொகுதிகள் பங்கீடு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் யாழ் மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான கலந்துரையாடல் இன்று மாலை யாழ்ப்பாணம் மாட்டீன் வீதியில் உள்ள கட்சியின் தலைமை செயலகத்தில்

உணவகத்தில் ஆதரவற்றோருக்கு மதிய உணவு இலவசமாக வழங்கப்படும்!!

கொழும்பில் துப்பாக்கிசூட்டுக்காயங்களுடன் மீட்கப்பட்ட சடலம் யாருடையது?

கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் துப்பாக்கிசூட்டு காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டவர் ஸ்ரீலங்கன் எயர்லைன்சின் முன்னாள் சிரேஸ்ட முகாமையாளர் என்பது தெரியவந்துள்ளது.

12 ஜூன், 2020

அகற்றப்பட்டன கொலம்பஸின் சிலை உட்பட அடிமைத்தன சின்னங்கள்

அடிமைத்தனம் மற்றும் காலனித்துவத்துடன் தொடர்புடைய நினைவுச் சின்னங்களை அகற்ற அதிகாரிகள் மீது அழுத்தம் அதிகரித்து வருகிறது. அந்தவகையில் அமெரிக்காவில் கொலம்பஸின் சிலைகள் அகற்றப்பட்டுள்ளது.

11 ஜூன், 2020

நயினாதீவு திருவிழாவில்30 அடியவர்களுக்கு அனுமதி

நயினாதீவு திருவிழாவில்30 அடியவர்களுக்கு அனுமதி வெளியிடத்தவர்களுக்கு அனுமதியில்லைதேர், சப்பற உற்சவங்கள் எதுவும் இடம்பெறமாட்டாது
நயினாதீவு நாகபூசணி அம்மன் கோவில் வருடாந்த
www.pungudutivuswiss.com இம்முறை வீடு  மீன்  சைக்கிள் என இடம்பெறும் மும்முனை போட்டியில்   சுமந்திரனின் விருப்பு வாக்கு   வீழ்ச்சி கண்டு  சுமந்திரன் தோல்வி காணுவார் என  தெரிய வருகிறது சரவணபவன் ,ஸ்ரீதரன் மாவை சித்தார்த்தன் அல்லது  சசிகலா ரவிராஜ் என்ற விருப்புவாக்கு வரிசை கிடைக்கலாம் .கஜதீபன் போட்டியிடுவதால் சித்தார்த்தனின் வாக்கு வங்கி பிரியும் 
கூட்டமைப்பு யாழ் வேட்பாளரில் சரவணபவனுக்கு ஆதரவு உச்சம் .விருப்புவாக்கில் முதலிடம் அடையும் சாத்தியம் 
கூட்டமைப்பின் வேட்ப்பாளர் பட்டியலில் 4 ஆம் இலக்க   வேட்பாளரும் முன்னாள்  பாராளுமன்ற உறுப்பினரும் உதயன் உரிமையாளருமான சரவணபவனுக்கு  யாழ் மாவட்த்தில் மக்களிடையே

முருகன் சிறையில் ஜீவசமாதி

இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முருகன் வேலூர்ச் சிறையில் ஜீவசமாதி அடைவதற்கு அனுமதி கேட்டு மனுத்தாக்கல் செய்துள்ளார்.

10 ஜூன், 2020

www.pungudutivuswiss.comபடகுச்சேவை முடக்கம்  சந்தேகநபரை  கண்டுபிடிக்கும் வரை அனலைதீவுக்கான படகுசேவையை கடற்படை நிறுத்தி வைத்துள்ளது அவசர தேவைகளுக்காகவும் மருத்துவ சேவை க்காகவும் காவலூர் ஒடடக  ஜால செல்லும்  மக்கள் பெரும் அவதிக்குளாகி உள்ளனர் 
தீவகம்:அனலைதீவுகடற்படை முற்றுகைக்குள்?

கடற்படையின் கட்டுப்பாட்டின் கீழுள்ள அனலைதீவிற்கு காலை இலங்கை காவல்துறை சென்றுள்ளது.

ஓகட்ஸ் 5 இல் பொதுத் தேர்தல்! வர்த்தமானி வெளியானது

சிறீலங்காவின் பொதுத்தேர்தல் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய அறிவித்துள்ளார்.
ஜெர்மனி தனது எல்லைகளை திறக்கிறது 
ஜெர்மனி கொரோனா பாதிப்புக்கு பின்னர்  எதிர் வரும் 18 ஆம்  திகதி ஐரோப்பிய யூனியன் நாடுகளுடனான  தனது எல்லைகளை  திறந்து விடவுள்ளது   ஆனாலும் தனது பிரஷைகளை   163  நாடுகளுக்கு பயணிக்க வேண்டாமென  அறிவுறுத்தியுள்ளது 
ஆகஸ்ட் 5 இல்  இலங்கையில் பொதுத்தேர்தல் நடக்கவுள்ளதாக  தேர்தல் திணைக்களம்  அறிவித்துள்ளது
www.pungudutivuswiss.com

லண்டனில் பள்ளிகள் செப்டெம்பரில் திறக்கப்படுமா அதிரடியாக வரும் தகவல்கள்

இங்கிலாந்தில் அனைத்து ஆரம்ப பள்ளி குழந்தைகளையும் கோடைகாலத்திற்கு முன்பு திரும்ப அழைத்து வர திட்டமிட்டுள்ளனர். ஆனால் அனைத்து குழந்தைகளும் செப்டம்பர் மாதத்திற்குள் வகுப்பிற்கு வருவார்கள் என்று

டிரம்பிற்கு எதிராக 57% பேர் வாக்களித்து உள்ளனர்: அமெரிக்காவை உலுக்கிய கருத்து கணிப்பு

அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு எதிராக வெளியான கருத்து கணிப்பு காரணமாக அந்நாட்டு அரசியலில் பெரிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்கா தற்போது அந்நாட்டு அதிபர் தேர்தலை எதிர்கொண்டு இருக்கிறது.

சுமந்திரனையும் அனந்தியையும் வெளுத்து வாங்கிய காணாமல் போன உறவுகள்

தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளர் மதியாபரணம் ஆபிரகாம் சுமந்திரன் இதுவரை காலமும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்காக எதையும் செய்யவில்லை என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின்

முன்னாள் போராளிகளை ஒன்றுபட்டு செயற்பட அழைப்பு

விடுதலைப்புலிகள் என்ற பெயரில் இயங்கும் கட்சிகள், அமைப்புக்கள் அனைத்தும் ஒன்றுபட்டு செயற்பட வேண்டும் என்று தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

ad

ad