புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 ஜூலை, 2020

நல்லூர் கந்தனுக்கு 25 ஆம் திகதி கொடியேற்றம், 50 பேர் மாத்திரமே ஆலயத்தினுள் செல்ல அனுமதி

Jaffna Editor
யாழ்ப்பாணத்தின் அடையாளமாகத் திகழும் நல்லூர்க் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவம் எதிர்வரும் 25 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ள நிலையில், ஆலயத்திற்கு உள்ளே 50 பேர் மாத்திரம்

சரவணபவன் அவர்களின் வட்டுக்கோட்டை அலுவலக உதவியாளரின் இல்லத்தின் மீது வாள்வெட்டு

Jaffna Editorஉதயன் பத்திரிகை நிறுவுனரும் ,இலங்கை தமிழ் அரசுக் கட்சி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஈஸ்வரபாதம் சரவணபவன் அவர்களின் வட்டுக்கோட்டை அலுவலக உதவியாளரின் சங்கானை தேவால

10 ஜூலை, 2020

அனலைதீவில் உள்ள குளங்கள் மற்றும் கேணிகளை புனரமைக்குமாறு கோரிக்கை

Jaffna Editor
அனலைதீவில் உள்ள குளங்களை புனரமைத்து தருமாறு அங்குள்ள பொது அமைப்புக்களின் பிரநிதிகளும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.
Jaffna Editor  இது எப்பிடி  இருக்கு
சம்பந்தனை தோற்கடிப்பார் ரூபன் - மட்டக்களப்பிலும் 2 ஆசனம் கிடைக்கும்
திருகோணமலை மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை தமிழ் மக்கள் தேசிய கூட்டணி

வட மாகாணத்தில் அமைக்கப்பட்டுள்ள சோதனைச் சாவடிகள் குறித்து பாதுகாப்பு செயலாளருக்கு அவசரக் கடிதம்!

Jaffna Editor
வட மாகாணத்தில் அமைக்கப்பட்டுள்ள சோதனைச் சாவடிகள் குறித்து தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர்

நல்லாட்சியில் தமிழ்க் கூட்டமைப்பு நல்ல கருமங்களையே செய்வித்தது – மாவை தலைமையிலான கூட்டத்தில் தபேந்திரன் தெரிவிப்பு

நல்லாட்சியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசுக்குப் பல்வேறு அழுத்தங்களை வழங்கி தமிழ் மக்களுக்கு நல்ல கருமங்களையே செய்வித்தது. அதை அறிந்தும் மாற்று அணியினர் சிறுபிள்ளைத்தனமாகக் கூட்டமைப்பினரை விமர்சித்து வருகின்றனர்.”

– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் யாழ்ப்பாணம் – கிளிநொச்சி மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர் வேதநாயகம்

8 ஜூலை, 2020

பிரேக்கிங்  நியூஸ்    தமிழகம் உயர்கல்வி அமைச்சர் கே பி அன்பழகன் சிகிச்சை பெற்றுவரும் நிலையில் இப்போது மின்சாரத்துறை  அமைச்சர்  தங்கமணிக்கு கொரோனா  தொற்றுள்ளது  உறுதி செய்யப்பட்டுளது தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் .

உலக சுகாதார அமைப்பிலிருந்து வெளியேறியது அமெரிக்கா

Editorஉலக சுகாதார அமைப்பிலிருந்து அமெரிக்கா உத்தியோகபூர்வமாக வெளியேறியுள்ளது. அதிகாரப்பூர்வ கடிதத்தை ஐ.நா. சபையின் பொதுச்செயலாளர் அன்ட்டோனியோ குட்டரசிடம் டிரம்ப் நிர்வாகம்

வெடிபொருள் தயாரித்த போராளி மரணம்?

Jaffna Editorபன்றி வேட்டைக்கு வெடிபொருள் தயாரித்த போது ஏற்பட்ட வெடிவிபத்தில் படுகாயமடைந்த முன்னாள் போராளி, அநுராதபுரம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று(08) அதிகாலை

சிவாஜிக்கு சோதனை:நீதிமன்றிற்கு அழைப்பு!

Jaffna Editor

நவாலி படுகொலை நினைவேந்தலை தடுக்க இலங்கை அரசு முழுஅளவில் முயற்சிகளை முன்னெடுத்துள்ளது.

நெதர்லாந்தில் சித்திரவதை அறைகள்! ஆறு பேர் கைது!

 Editor
நெதர்லாந்தில் சித்திரவதை அறைகளாப் பயன்படுத்தப்பட்ட ஏழு கொள்கலன்களில் காவல்துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Jaffnaகுமரன் முன்னே குந்தி இருநதுகுண்டிதேயகுதர்க்கம்பேசிகுடல்குலுங்கசிரித்துகும்மாளம்அடித்துகுமரிகள்கண்டுகுழந்தைகள்மொண்டுகூடங்கள்கூடி குளத்தில்குதித்துகொக்கரித்துகுளித்து கூட்டம்கலைத்து( காட்ஸ்விளையாட்டு)கம்மாஸ்அடித்துசனசமூகக்கூடமும்சங்கக்கடைமாடமும்என்உடல்நாடுமோஎன்றுகைகூடுமோஇளமுருகா குகன்அருள்கிட்டுமா Editor

7 ஜூலை, 2020

முல்லைத்தீவில் ஸ்ரீலங்கா விமானப்படையினர் மீது இளைஞர்கள் தாக்குதல்

Jaffna Editor
முல்லைத்தீவு கேப்பாபிலவு விமானப்படைத்தள படையினர் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

rவெலிக்கடை படுகொலை ஆவணங்களை காணோம்

Jaffna Editor
கோத்தபாயவின் உத்தரவில் அரங்கேற்றப்பட்ட வெலிக்டை சிறைக்கைதிகள் படுகnhலை ஆவணங்கள் அழிக்கப்பட்டுள்ளன.

புதுக்குடியிருப்பில் மனித எலும்புக்கூடுகள்?

Jaffna Editor
முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு, சுதந்திரபுரம் பகுதியில் தனியார் ஒருவரின் காணியில், மனித எலும்பு எச்சங்கள் இனங்காணப்பட் டுள்ளன.

6 ஜூலை, 2020

சந்தேகத்திற்கிடமாக மன்னாரில் நடமாடியவரே யாழ். பெரிய கோவிலில் கைது

Jaffna Editor


 

மன்னார் பேசாலை பகுதியில் தேவாலயத்திற்குள் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய நபரே யாழ்.பெரிய கோவில் வளாகத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Jaffna Editorவவுனியாவில் தேவாலயங்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்படலாமென பரபரப்பு வவுனியா, மன்னார் பரபரப்பில்?
நாளை முதல் சுவிஸில் புதிய நடைமுறைகள் மீறுவோர்  5000 முதல் 15000பிராங்க் தண்டனை சுவசில்  கிறெங்கென் நகரில் கொரோனா பதட்டம் 280 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்
சுவிஸ் கிரென்கென் நகரில் உள்ள பார் ஒன்றில்   அனாமதேயபேர்வழி ஒருவர் கொரோனா தொற்றுக்குழாகி இருந்தமை கண்டு பிடிக்கப்பட்டு அந்த பார்  மூடப்பட்டுள்ளது . இந்த நபர்  தன்னை பற்றிய  விபரத்தினை செய்யாத நிலையில்  இவர் மூலம்  தொடர்புடைய 280 பேர் தனிமை படுத்தல் விதிகளுக்கு உள்ளாக்கப்பட்ட்னர் 

5 ஜூலை, 2020

அரசியல் தீர்வு கிடைத்தாலே அபிவிருத்தியைக் காணலாம் திருமலையில் சம்பந்தன் தெரிவிப்பு

Jaffna Edito

– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட முதன்மை வேட்பாளருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

திருகோணமலை மின்சார நிலைய வீதியில் அமைந்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற கூட்டத்திலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

ad

ad