-
6 ஜன., 2022
தமிழகத்தில் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு எதற்கெல்லாம் தடை முழு விவரம
5 ஜன., 2022
யாழ்ப்பாணத்தில் மூன்றாவது மலேரியா நோயாளி!
![]() யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் மலேரியா நோயாளி ஒருவர் செவ்வாய்க்கிழமை இனங்காணப்பட்டுள்ளார்.குருநகர் பகுதியை சேர்ந்த குறித்த நபர், தென்னாபிரிக்காவிலிருந்து அண்மையிலேயே யாழ்ப்பாணத்துக்கு வந்திருந்தார் |
இராஜாங்க அமைச்சர் சுசில் ஜனாதிபதியினால் பதவி நீக்கம்! - இன்னொருவருக்கும் விரைவில் ஆப்பு
![]() உடன் அமுலுக்கு வரும் வகையில், இராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து சுசில் பிரேமஜயந்தவை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நீக்கியுள்ளார். ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய, இந்தத் தீர்மானம் |
வெடித்துச் சிதறப் போகிறது அரசாங்கம்!
![]() இந்த வருட இறுதிக்குள் அரசாங்கம் வெடித்துச் சிதறப் போகிறது என்பது மிகத்தெளிவாகத் தெரிகிறது என, ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன தெரிவித்தார் |
கனடாவில் 24 மணிநேரத்தில் 37 பேர் பலி!
![]() கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 25, 846 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகி செய்யப்பட்டுள்ள நிலையில் 37 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து கனடாவில் 23 இலட்சத்து 28 ஆயிரத்தை 541 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் |
சுசிலை நீக்கியவர்கள் லன்சாவை ஏன் நீக்கவில்லை?
![]() சுசில் பிரேமஜயந்தவை பதவி நீக்குவதனால் இலங்கையில் நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வைக்கான முடியாது என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார் |
டுக்கடலில் மாயமான 4000-க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோர்!
![]() 2021ல் ஸ்பெயினை அடைய முயன்ற 205 குழந்தைகள் உட்பட 4400-க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோர் கடலில் மாயமானது தெரியவந்துள்ளது. இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டை விட இரண்டு மடங்கு அதிகம் என கண்காணிப்பு குழுவான Walking Borders குறிப்பிட்டுள்ளது. கண்காணிப்பு குழு வெளியிட்ட தகவலின் படி, அபாயகரமான பாதைகள், கோளாறான படகுகள் மற்றும் கடலில் புலம்பெயர்ந்தோருக்கு உதவ செல்லும் சில கப்பல்களால் ஏற்படும் பயம், ஆகியவையே புலம்பெயர்ந்தோர் மரணத்திற்கு முக்கிய காரணம் |
சுவிஸில் விரிவுபடுத்தப்படும் கோவிட் நடவடிக்கைகள
கோத்தாவால் பதவி நீக்கம்! அரசியல் திருப்பு முனைக்கு வழி வகுக்கும் என்கிறார் சுசில்
4 ஜன., 2022
ஒன்றாரியோ வைத்தியசாலைகளில் சுகாதாரப் பணியாளர்களுக்கு பற்றாக்கு றை!
![]() ஒன்றாரியோ மாகாணத்தில் சில வைத்தியசாலைகளில் சுகாதாரப் பணியாளர்களுக்கு பற்றாக்குறை உருவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது |
3 ஜன., 2022
யாழ் இந்துக்கல்லூரி மாணவனை காரை நகர்கடலில் தோன்றிய பாரிய அலை அள்ளிச் சென்றது!!
காரைநகர் கசூரினா கடலில் நண்பர்களுடன் நீராடிக்
Breaking news ---------------- தேசியம் பேசும் மாற்றுக்காட்சிகளுக்கு நெத்தியடி கொடுத்த சம்பந்தன் .. பல ஆண்டுகளின் பின் தமிழினமே பாராட்டும் முடிவு
30 டிச., 2021
லண்டனில் ஒரு நாளில் 1 லட்சத்தி 86,000 ஆயிரம் பேருக்கு ஒமிக்ரான்: வைத்தியசாலைகள் நிரம்பத் தொடங்கியது
இராணுவ ஆட்சிக்கான ஆயுதமே ஞானசார தேரர்!
![]() நாட்டில் இராணுவ ஆட்சியை கொண்டு வருவதற்கு, கோட்டாபய பயன்படுத்திய ஆயுதமே ஞானசார தேரர் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார் |
28 டிச., 2021
லண்டனில் இருந்து திரும்பிய மூதாட்டி கிளிநொச்சியில் கொலை
இலண்டனில் இருந்து திரும்பிய வயோதிபப் பெண் கிளிநொச்சியில், காணாமல் போன நிலையில், சடலமாக மீட்கப்பட்டுள்ளார் |
ஏப்ரலில் ஆட்சி கவிழும்!
![]() நாட்டு நிலைமை மோசமாகவுள்ளது. அடுத்த வருடம் ஏப்ரலில் ஆட்சி மாற்றம் ஏற்படக்கூடும் என்று ஆளுங்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜயதாஸ ராஜபக்ச தெரிவித்துள்ளார். |
27 டிச., 2021
அம்பாறையில் தமிழரான நவீணன் உட்பட4 பொலிசார் சுட்டுக்கொல்லப்பட்டதற்கான காரணம் வெளியாகியது
பிள்ளையாருக்கு மேல் அமர்ந்த புத்தரால் திருகோணமலையில் பதற்றநிலை!
![]() திருகோணமலை – மூதூர், 64ஆம் கட்டை மலையடி பிள்ளையார் கோவிலில் உள்ள பிள்ளையார் சிலைக்கு மேல், புத்தர் சிலை வைக்கப்பட்டதை அடுத்து அப்பகுதியில் பதற்றநிலை ஏற்பட்டது. |
வடக்கில் திருடப்பட்ட 20இற்கும் மேற்பட்ட விக்கிரகங்கள் கொழும்பில் மீட்பு
![]() காங்கேசன்துறை பொலிஸ் பிரதேசத்தில் இராணுவ மற்றும் கடற்படையினரின் கட்டுப்பாட்டுப் பகுதிகள் உள்பட பல இடங்களில் இந்து ஆலயங்களில் திருடப்பட்ட 20 மேற்பட்ட விக்கிரகங்கள் கொழும்பில் மீட்கப்பட்டுள்ளன. இந்த சம்பவத்தில் காங்கேசன்துறை நல்லிணக்கபுரம் மற்றும் நவக்கிரி ஆகிய இடங்களைச் சேர்ந்த இருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். |
23 டிச., 2021
ஒமைக்ரான் தொற்று: புதிய கட்டுப்பாடுகள் குறித்து பிரதமர் போரிஸ் விளக்கம்!
![]() பிரித்தானியாவில் கிறிஸ்துமஸ்க்கு முன் புதிய கொரோனா கட்டுப்பாட்டு விதிகள் வரலாம் என்று தகவல் வெளியான நிலையில், அதை பிரதமர் போரிஸ் ஜோன்சன் மீண்டும் நிராகரித்துள்ளார். ஒமைக்ரான் வைரஸ் மாறுபாடு, பிரித்தானியாவில் அதி வேகமாக பரவி வருகிறது. இதனால், கிறிஸ்துமஸ்க்கு முன் நிச்சயமாக புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்படலாம், இந்த முறையும் கிறிஸ்துமஸ் விடுமுறையை கொண்டாட முடியாது என்று பேசப்பட்டது. |