-
28 ஜூலை, 2023
தமிழ் பொலிஸ் தேவை இல்லை என்கிறார் சுரேன் ராகவன்!
![]() சர்வகட்சி மாநாட்டில் தமிழ் அரசியல் கட்சிகளுக்கு இடையில் கருத்து முரண்பாடு ஏற்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார் |
முல்லைத்தீவில் நாளை தனியார் பேருந்து சேவை முடங்கும்!
![]() முல்லைத்தீவு மாவட்டத்தில் நாளை இடம்பெறும் ஹர்த்தாலுக்கு ஆதரவாக தனியார் பேருந்து சேவைகள் இடம் பெறாது |
தேர்தல் குறித்து பேச்சு எடுத்ததும் எழுந்து ஓடினார் ஜனாதிபதி!
![]() நேற்று நடைபெற்ற அனைத்துக் கட்சி மாநாட்டின் போது மாகாணசபைத் தேர்தலை நடாத்துமாறு ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தமிழ் அரசியல் கட்சிகளும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்த போது அவர் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்ததாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் மத்தும பண்டார தெரிவித்துள்ளார் |
போரணி
27 ஜூலை, 2023
பிக்போஸ் 7 இல் பங்குபற்றும் நபர்கள் இவர்கள் தான்
பெண்ணின் வயிற்றில் துணியை வைத்து தைத்த மருத்துவர்கள்
![]() முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையில் கடந்த 21.05.2023 அன்று சத்திரசிகிச்சை மூலம் குழந்தையை பெற்றெடுத்த கருநாட்டுக்கேணியைச் சேர்ந்த 34 வயது பெண்ணின் வயிற்றி துணியை வைத்து தைத்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. |
13 ஆவது திருத்தம் குறித்து அனைத்து தரப்பினருடனும் கலந்துரையாட வேண்டும்
![]() அரசியலமைப்பின் 13ஆவது திருத்தம் தொடர்பில் தமிழ்க் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுடன் மாத்திரம் கலந்துரையாடுவது போதுமானதல்ல எனவும் அது முழு நாட்டிலும் தாக்கம் செலுத்தும் விடயம் என்பதால் அனைத்து தரப்பினருடனும் கலந்துரையாடி தீர்மானம் எடுக்க வேண்டும் என்பதே தமது நிலைப்பாடு எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார் |
ஹர்த்தாலுக்கு தமிழ் அரசுக் கட்சி ஆதரவு!
![]() இலங்கையில் மனிதப் புதைகுழிகளுக்கு நீதி கோரி வெள்ளிக்கிழமை அழைப்பு விடுக்கப்பட்டுள்ள ஹர்த்தால் ஆதரவு வழங்குகிறோம் என அறிவித்துள்ள இலங்கை தமிழரசு கட்சி அனைத்து அமைப்புகளும் ஆதரவு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது |
உக்கரைன் தவறான வழியில் செல்கிறதா உதவும் நாடுகளின் வழிநடத்தல
தீவிரமடையும் உக்ரைனின் ஆளில்லா விமான தாக்குதல்! ரஷ்யா விடுத்துள்ள கடும் எச்சரிக்கை
கனடாவின் அமைச்சராக கரி ஆனந்தசங்கரிநியமிக்கப்பட்டுள்ளார்

ஈழத் தமிழர் சரித்திரத்தில் அதி உச்ச வரலாற்றுப் பதிவு
-----------------------------------------------------------------------
இலங்கை தமிழன் வெளிநாடு ஒன்றில் அமைச்சராக பதவி ஏற்கும் முதலாவது வரலாறு இதுவாகும் எந்தவித விருப்பு வெறுப்பு இன்றி ஹரியை பாராட்டி வாழ்த்துவோமாக கனடாவின் பழங்குடியின உறவுகள் அமைச்சராக முதல் தடவையாக
26 ஜூலை, 2023
செந்தில் பாலாஜிக்கு ஆகஸ்ட் 8-ம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிப்பு..!
கொழும்பில் பதற்றம்: அனைத்து பல்கலை மாணவர் ஆர்ப்பாட்டத்தில் நீர்த்தாரை பிரயோகம்
24 புள்ளிகளை பெற்றால் சாரதி அனுமதிப்பத்திரம் இரத்து போக்குவரத்து விதிமீறல்களுக்கான தகைமை இ
போக்குவரத்து விதிமீறல்களுக்கான தகைமை இழப்பு புள்ளி செயல்முறை அடுத்த ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
omவவுனியா தோணிக்கல் சம்பவம் ; கணவனும் உயிரிழப்பு
வவுனியா தோணிக்கல் பகுதியில் உள்ள வீடொன்றினுள் புகுந்த காடையர்கள் ஆடிய வெறியாட்டத்தில் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த நபர் ஒருவர்
ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகத்திற்கு அருகே சுட்டு வீழ்த்தப்பட்ட உக்ரைன் ட்ரோன்கள்!
![]() ரஷ்யாவின் மாஸ்கோ நகரில் உக்ரேனிய ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன. ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் திங்களன்று உக்ரேனிய ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன. அவற்றில் சில சிதைவுகள் நகர மையத்தில் உள்ள பாதுகாப்பு அமைச்சகத்தின் தலைமையகத்திற்கு அருகில் விழுந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது |
கனடாவின் அமைச்சரவையில் மாற்றம்?
![]() கனடாவின் அமைச்சரவையில் சில மாற்றங்கள் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தலைமையிலான லிபரல் அரசாங்கத்தில் இவ்வாறு மாற்றங்கள் செய்யப்பட உள்ளன. |