![]() யாழ் மாவட்டத்தில் அதிகளவான கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளார்கள் எனவே அனைவரையும் பாதுகாப்புடன் சுகாதார நடைமுறைகளை பின்பற்றுமாறு வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார் |
-
4 ஆக., 2022
யாழ் மாவட்டத்தில் அதிகளவு கொரோனா தொற்றாளர்கள்!
அத்தியாவசிய சேவைகளாக பிரகடனம்!
![]() மின்சார வழங்கல் தொடர்பான சகல சேவைகள், பெற்றோலிய உற்பத்திகள் மற்றும் எரிபொருள் விநியோகம் மற்றும் வைத்தியசாலைகளில் மருந்தகங்கள் நோயாளர்களின் பராமரிப்பு, பாதுகாப்பு, போசாக்கூட்டல், முதியோர் இல்லங்கள் மற்றும் சிகிச்சையளித்தல் போன்ற சேவைகள் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன |
கோட்டா கோ கமவுக்கு காலக்கெடு!
![]() காலிமுகத்திடலில் இருக்கும் பண்டாரநாயக்கவின் சிலை அருகாமையில் இருக்கும் “கோட்டா கோ கம”வுக்கு பொலிசார் காலக்கெடு விதித்துள்ளனர் |
3 ஆக., 2022
நான்சி என்ற பெண்ணால் 3ம் உலகப் போர் வெடிக்க போகிறதா ? அமெரிக்காவை தாக்க தயாராகும் சீனா
அமெரிக்கா நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பொலஸ்கி, தாய்வான் நாட்டுக்கு செல்வதாக அறிவித்துள்ளார். தாய்வான் என்ற நாடு சீனாவுக்கு சொந்தமானது என்று சீனா பல ஆண்டுகளாக
ஜனாதிபதி ரணிலுக்கு சம்பந்தன் கடிதம்!
![]() பொருளாதார மற்றும் சமூக ஸ்திரத்தன்மையை உருவாக்குவதை முன்னிறுத்தி தேசிய சர்வகட்சி அரசாங்கத்தை ஸ்தாபிப்பதற்குத் தாம் முழுமையான ஆதரவை வழங்குவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கடிதம் மூலம் அறிவித்துள்ளார். |
விக்கி கோ கொழும்பு போராட்டம் வெடிக்கும்!
![]() ரணில் விக்ரமசிங்க தலைமையிலான சர்வகட்சி அரசாங்கத்தின் அமைச்சரவையில் விக்னேஸ்வரன் அங்கம் வகித்தால் விக்கி கோ கொழும்பு என்கிற கோஷத்தை எழுப்பும் முதல் ஆளாக நானே இருப்பேன் என தமிழ் மக்கள் கூட்டணியின் ஊடகப்பேச்சாளர் அருந்தவபாலன் தெரிவித்தார் |
2 ஆக., 2022
கோட்டாவுக்கு எந்த சலுகையும் இல்லை!
![]() முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு சிங்கப்பூர் அரசாங்கம், எந்த சலுகையும், விருந்தோம்பலும் அளிக்கவில்லை என்று சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார் |
சர்வகட்சி அரசில் சிறுபான்மையின பிரதமரை நியமிக்க வேண்டும்
![]() குறுகிய காலத்திற்காக அமைக்கப்படும் சர்வகட்சி அரசாங்கத்தில் சிறுபான்மையினப் பிரதிநிதியொருவரை பிரதமராக நியமிக்க வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார். |
ரட்டாவின் கழுத்தை நெரித்தார்களா? - போராட்டக்காரர்களை கோபப்படுத்திய பதிவு!
![]() காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் மீது மே 09ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்துடன் கைது செய்யப்பட்டிருந்த ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த, ரட்டாவின் கைது தொடர்பில் நக்கலாக பேஸ்புக்கில் பின்னூட்டம் செய்துள்ளார் |
காமன் வெல்த் போட்டிகளில் இலங்கை வீரர்களின் நிலை அகலங்க பிரீஸ் தேசிய சாதனை! ; அரையிறுதியை தவறவிட்ட பெட்மிண்டன் அணி
1 ஆக., 2022
கூட்டமைப்புடன் பேசுவார் ரணில்!
![]() "சர்வகட்சி அரசுக்கு ஆதரவு வழங்குமாறு கோரி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அனுப்பியுள்ள கடிதத்துக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சாதகமான பதிலைத் தெரிவித்துள்ள நிலையில், அவர் தலைமையிலான அணியினருடன் ஜனாதிபதி நேரில் பேச்சு நடத்துவார் என, பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார் |
22 ஆவது திருத்தத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம்!
![]() அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது என அமைச்சர் கலாநிதி விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார். |
பிரான்ஸ் செல்ல முயன்ற 47 பேர் கைது!
![]() சட்டவிரோதமான முறையில் கடல் மார்க்கமாக நாட்டிலிருந்து வெளியேற முயற்சித்த மேலும் 47 பேரை இலங்கை கடற்படையினர் இன்று கைது செய்துள்ளனர் |
தொடர்கிறது வேட்டை - 'ரட்டா'வும் கைது!
![]() கோட்டாகோகம போராட்டக்களத்தின் முக்கியச் செயற்பாட்டாளரான சமூக செயற்பாட்டாளர் 'ரட்டா' எனப்படும் ரதிந்து சேனாரத்ன சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளார். |
31 ஜூலை, 2022
அரசியல் கைதிகளுக்கு முதலிடம் - இல்லாவிட்டால் ஒத்துழைக்க முடியாது
![]() காலிமுக போராட்டக்காரர்கள் என்ற முறையில் சில கோரிக்கைகளை முன் வைத்துள்ளீர்கள். ஆட்கடத்தல், முறைதவறிய கைது, அவசரகால சட்டம், பயங்கரவாத தடை சட்டம், அரசியல் கைதிகள் விடுதலை, மனித உரிமை பேணல், மக்களுக்கு நிவாரணம் ஆகியவற்றை நாம் ஏற்கிறோம். இவை எங்களதும் நீண்டகால கோரிக்கைகள்தான். பயங்கரவாத தடை சட்டத்தை நீக்கி அரசியல் கைதிகளை விடுவிப்பதில் 10, 15, 20 வருடங்களாக சிறையில் இருந்து, தம் வா |
பொருளாதார சிக்கலில் இருந்து விடுபட சர்வ கட்சி ஆட்சி தான் ஒரே வழி!
![]() ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஒரு சர்வ கட்சி ஆட்சியை அமைக்க விரும்புவதாக வந்தால் அதனை நாம் வரவேற்போம். பொருளாதார சிக்கலில் இருந்து விடுபட அது தான் ஒரே வழி. ஆனால் அது உண்மை தன்மையான சர்வகட்சி ஆட்சியாக இருக்க வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார் |
28 ஜூலை, 2022
சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர்கள் அணியில் பிளவு
நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற அவசரகாலச் சட்டம் மீதான வாக்கெடுப்பில் அரசாங்கத்தில் இருந்து விலகி சுயாதீனமாக இயங்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அணியில் பெரிய
சீனாவுடன் பேசுமாறு கை காட்டியது ஐ.எம்.எவ்!
![]() இலங்கை அதன் பாரிய கடன் வழங்குநரான சீனாவுடன் கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகள் குறித்து தீவிரமாக கலந்துரையாடலில் ஈடுபட வேண்டும் என்று சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது |
புலம்பெயர் தமிழர்கள் இரகசியப் பேச்சுக்கு அழைத்தனர் !
![]() தமிழர்கள் மத்தியில் தீர்க்கப்படாத பல பிரச்சினைகள் உள்ளது என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். பேச்சுவார்த்தைகளின் ஊடாக தமிழர் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது அவசியமாகும், எதிர்கால தலைமுறையினருக்கு இப்பிரச்சினைகளை மீதப்படுத்த கூடாது என்பதை தமிழ் அரசியல் தரப்பினர் விளங்கிக்கொள்ள வேண்டும். புலம்பெயர் தமிழ் அமைப்புக்களின் தலைவர்களுடன் வெளிப்படை தன்மையுடன் பேச்சுவார்த்தையில் ஈடுப்பட தயார் என நீதி,சிறைச்சாலைகள் விவகாரம் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ சபையில் வலியுறுத்தினார் |
27 ஜூலை, 2022
மஹிந்த, பசில் வெளிநாடு செல்ல தடை நீடிப்பு!
![]() முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ ஆகியோருக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டிருந்த பயணத்தடை, ஓகஸ்ட் 2ஆம் திகதிவரையிலும் உயர்நீதிமன்றத்தால் இன்று நீடிக்கப்பட்டது. |