புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 ஆக., 2024

மொட்டு வேட்பாளர் 7ஆம் திகதி அறிவிப்பு

www.pungudutivuswiss.com


ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பான அறிவிப்பு எதிர்வரும் புதன்கிழமை வெளியிடப்படும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் கட்சியின் தலைமையகத்தில்  இடம்பெற்ற சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே மேற்ண்டவாறு குறிப்பிட்டார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பான அறிவிப்பு எதிர்வரும் புதன்கிழமை வெளியிடப்படும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே மேற்ண்டவாறு குறிப்பிட்டார்.

14 வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தினர்

www.pungudutivuswiss.com


2024 ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக இதுவரை 14 வேட்பாளர்கள் தமது கட்டுப்பணத்தை வைப்பிலிட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

2024 ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக இதுவரை 14 வேட்பாளர்கள் தமது கட்டுப்பணத்தை வைப்பிலிட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது

செம்டெம்பர் 6ஆம் திகதி மாகாண சபைகள் தேர்தல் சட்டமூலம் மீதான விவாதம்!

www.pungudutivuswiss.com

மாகாண சபைகள் தேர்தல் சட்டமூலத்தின் மீதான இரண்டாவது வாசிப்பு மீதான விவாதம் செம்டெம்பர் ஆறாம் திகதி முன்னெடுக்கப்படுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மாகாண சபைகள் தேர்தல் சட்டமூலத்தின் மீதான இரண்டாவது வாசிப்பு மீதான விவாதம் செம்டெம்பர் ஆறாம் திகதி முன்னெடுக்கப்படுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பனிப் போருக்குப் பின்னரான பெரிய கைதிகள் பரிமாற்றம்?

www.pungudutivuswiss.com
ரஷ்யா, அமெரிக்கா மற்றும் பிற நாடுகளுக்கு இடையே ஒரு வரலாற்று

2 ஆக., 2024

ரணிலுடன் சுமந்திரன் இணக்கம்! - நேற்றைய சந்திப்பில் முடிவு.

www.pungudutivuswiss.com


இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுக்கும்  ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் நேற்று  சந்திப்பு  ஒன்று  இடம்பெற்றுள்ளது.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் நேற்று சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது

கொழும்பு துறைமுகத்தில் இந்திய நீர்மூழ்கி!

www.pungudutivuswiss.com


இந்திய கடற்படைக்கு சொந்தமான நீர்மூழ்கிக் கப்பல் ஐஎன்எஸ் ஷல்கி உத்தியோகபூர்வ விஜயமாக கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. இன்று வருகை தந்த நீர்மூழ்கிக் கப்பலுக்கு கடற்படையினர் கடற்படை மரபுகளுக்கு ஏற்ப வரவேற்பளித்தனர்.

இந்திய கடற்படைக்கு சொந்தமான நீர்மூழ்கிக் கப்பல் ஐஎன்எஸ் ஷல்கி உத்தியோகபூர்வ விஜயமாக கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. இன்று வருகை தந்த நீர்மூழ்கிக் கப்பலுக்கு கடற்படையினர் கடற்படை மரபுகளுக்கு ஏற்ப வரவேற்பளித்தனர்

இந்தியா உள்ளிட்ட 3 நாடுகளின் தலைவர்களின் இலங்கைப் பயணம் ரத்து?

www.pungudutivuswiss.com

ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால் இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் விஜயம் தற்போதைக்கு இடம்பெறாது என தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால் இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் விஜயம் தற்போதைக்கு இடம்பெறாது என தகவல்கள் வெளியாகியுள்ளன

தாளையடி கடல்நீர் சுத்திகரிப்பு நிலையம் திறந்து வைப்பு

www.pungudutivuswiss.com

ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் இலங்கை அரசாங்கத்தின் நிதி ஏற்பாடுகளின் கீழ் நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் மேம்பாட்டு அமைச்சு, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையினால் செயற்படுத்தப்பட்டும் யாழ்ப்பாணம் - கிளிநொச்சி நீர்வழங்கல் வேலைத்திட்டத்தின் கீழ்  தாளையடி கடல் நீர் சுத்திகரிப்பு நிலையம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் இன்று  திறந்து வைக்கப்பட்டது.

ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் இலங்கை அரசாங்கத்தின் நிதி ஏற்பாடுகளின் கீழ் நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் மேம்பாட்டு அமைச்சு, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையினால் செயற்படுத்தப்பட்டும் யாழ்ப்பாணம் - கிளிநொச்சி நீர்வழங்கல் வேலைத்திட்டத்தின் கீழ் தாளையடி கடல் நீர் சுத்திகரிப்பு நிலையம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் இன்று திறந்து வைக்கப்பட்டது

30 ஜூலை, 2024

ரணிலுடன் இணையும் மொட்டு எம்.பிக்கள்!

www.pungudutivuswiss.com


பொதுஜன பெரமுன அரசியல் குழுவினால் கொண்டுவரப்பட்ட யோசனைக்கு எதிர்ப்பு தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அமைச்சர்கள் குழு நேற்று  இரவு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்துள்ளது.

பொதுஜன பெரமுன அரசியல் குழுவினால் கொண்டுவரப்பட்ட யோசனைக்கு எதிர்ப்பு தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அமைச்சர்கள் குழு நேற்று இரவு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்துள்ளது.

வெளிநாடு செல்வதற்காக 20 இலட்சம் ரூபாவுடன் சென்ற இளைஞன் வவுனிக்குளத்தில் சடலமாக மீட்பு!

www.pungudutivuswiss.com


வெளிநாடு செல்வதற்காக 20 இலட்சம் ரூபா பணத்துடன் சென்ற  இளைஞன் வவுனிக்குளத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
முல்லைத்தீவு யோகபுரம் மல்லாவி பகுதியை சேர்ந்த ஆனந்தரசா ஜீவன் (வயது 27) என்ற இளைஞனே இன்று   சடலமாக மீட்கப்பட்டுள்ளார்

வெளிநாடு செல்வதற்காக 20 இலட்சம் ரூபா பணத்துடன் சென்ற இளைஞன் வவுனிக்குளத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். முல்லைத்தீவு யோகபுரம் மல்லாவி பகுதியை சேர்ந்த ஆனந்தரசா ஜீவன் (வயது 27) என்ற இளைஞனே இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்

ஜனாதிபதித் தேர்தலில் சஜித் வெற்றி பெறுவார்!

www.pungudutivuswiss.com

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்காவிடின் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிப் பெறுவார்.என ஆளும் தரப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்காவிடின் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிப் பெறுவார்.என ஆளும் தரப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்தார்

மொட்டு கூட்டத்தில் ரணிலுக்கு 11 பேர் ஆதரவு! [

www.pungudutivuswiss.com


ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் குழு 2024 ஜனாதிபதித் தேர்தலில் தமது கட்சியிலிருந்து தனியான வேட்பாளர் ஒருவரை முன்வைக்க நேற்று பிற்பகல் தீர்மானித்துள்ளது.
இந்த யோசனைக்கு பொதுஜன பெரமுனவின் அரசியல் சபை உறுப்பினர்கள் 11 பேர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் குழு 2024 ஜனாதிபதித் தேர்தலில் தமது கட்சியிலிருந்து தனியான வேட்பாளர் ஒருவரை முன்வைக்க நேற்று பிற்பகல் தீர்மானித்துள்ளது. இந்த யோசனைக்கு பொதுஜன பெரமுனவின் அரசியல் சபை உறுப்பினர்கள் 11 பேர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

27 ஜூலை, 2024

பிரான்சில் நாசவேலை: அதிவேக தொடருந்துகள் சேவைகள் தடைப்பட்டன!

www.pungudutivuswiss.com

பதில் பொலிஸ் மா அதிபரை நியமிக்கமாட்டேன்- சபாநாயகருக்கு ஜனாதிபதி அறிவிப்பு!

www.pungudutivuswiss.com


எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் காலப் பகுதியில் இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை பதில் பொலிஸ்மா அதிபரை நியமிக்க நேரிடும் போது, அதனை முன்னிலைப்படுத்தி தனக்கு எதிராக தேர்தல் மனுக்கள் தாக்கல் செய்யப்படக் கூடும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு சட்ட ஆலோசனை கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் காலப் பகுதியில் இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை பதில் பொலிஸ்மா அதிபரை நியமிக்க நேரிடும் போது, அதனை முன்னிலைப்படுத்தி தனக்கு எதிராக தேர்தல் மனுக்கள் தாக்கல் செய்யப்படக் கூடும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு சட்ட ஆலோசனை கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

பதி ரணில் விக்ரமசிங்க, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிற்கு அறிவித்துள்ளார்.

www.pungudutivuswiss.com

“தமிழ் ஈழ இராணுவம்” என்ற விடுதலை அமைப்பினுடைய‌ தலைமகனாரின் மறைவையொட்டி மனங்கொள்ள வேண்டியவைகள் ‍ -முத்துச்செழியன்-

தமிழீழ விடுதலைப் போராட்டமானது ஒப்பிடற்கரிய ஈகங்களைத்

26 ஜூலை, 2024

"உ.பி, குஜராத்திற்கு ரூ.400 கோடி, தமிழ்நாட்டிற்கு வெறும் ரூ.20 கோடி" - உதயநிதி ஆவேசம்!

www.pungudutivuswiss.com

தமிழ்நாட்டுக்கு நிதி ஒதுக்குவதில் தொடர்ந்து பாஜக பாரபட்சம் காட்டுகிறது என்று இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அமைச்சர் உதயநிதி தனது ட்விட்டர் எக்ஸ் தளத்தில், "கேலோ இந்தியா திட்டம் தொடங்கப்பட்டது முதல் ஒவ்வொரு மாநிலத்துக்கும் எவ்வளவு நிதி வழங்கப்பட்டுள்ளது என ஒன்றிய விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா வெளியிட்டுள்ள புள்ளிவிவரம், ஓரவஞ்சனையின் மொத்த வடிவம் தான் ஒன்றிய பாஜக அரசு என்பதற்கான சான்றாக உள்ளது.

பாலிஸ்டிக் ஏவுகணையை முறியடிக்கும் இந்தியாவின் புதிய பிரம்மாஸ்திரம்!

www.pungudutivuswiss.com

உலகின் அனைத்து பாரிய நாடுகளிலும் பாலிஸ்டிக் ஏவுகணைகள் உள்ளன. இதன் மூலம் இரசாயன, உயிரியல், வழக்கமான அல்லது அணுசக்தி தாக்குதல்களை நடத்தலாம். இந்தியாவிடமும் சக்திவாய்ந்த ஏவுகணைகள் உள்ளன. அண்டை எதிரி நாடுகளான சீனா மற்றும் பாகிஸ்தானிடமும் இந்த ஏவுகணைகள் உள்ளன. ஆனால் அவர்களின் ஏவுகணை தாக்குதலை அழிக்க இந்தியா பிரம்மாஸ்திரத்தை தயாரித்துள்ளது. அதன் வெற்றிகரமான சோதனைகளும் செய்யப்பட்டுள்ளன.

உலகின் அனைத்து பாரிய நாடுகளிலும் பாலிஸ்டிக் ஏவுகணைகள் உள்ளன. இதன் மூலம் இரசாயன, உயிரியல், வழக்கமான அல்லது அணுசக்தி தாக்குதல்களை நடத்தலாம். இந்தியாவிடமும் சக்திவாய்ந்த ஏவுகணைகள் உள்ளன. அண்டை எதிரி நாடுகளான சீனா மற்றும் பாகிஸ்தானிடமும் இந்த ஏவுகணைகள் உள்ளன. ஆனால் அவர்களின் ஏவுகணை தாக்குதலை அழிக்க இந்தியா பிரம்மாஸ்திரத்தை தயாரித்துள்ளது. அதன் வெற்றிகரமான சோதனைகளும் செய்யப்பட்டுள்ளன

25 ஜூலை, 2024

நாளை நள்ளிரவில் வெளியாகிறது தேர்தல் அறிவிப்பு!

www.pungudutivuswiss.com

ஜனாதிபதி தேர்தலுக்கான திகதி நாளை (26) நள்ளிரவில் அறிவிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன

ஜனாதிபதி தேர்தலுக்கான திகதி நாளை (26) நள்ளிரவில் அறிவிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன

இன்று பதவி விலகுகிறார் விஜேதாச ராஜபக்ஷ?

www.pungudutivuswiss.com


நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ இன்று விசேட அறிவிப்பொன்றை வெளியிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்குவதற்காக அமைச்சு பதவியை இராஜிநாமா செய்வது தொடர்பிலேயே அவரது விசேட அறிவித்தலில் தெரிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ இன்று விசேட அறிவிப்பொன்றை வெளியிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்குவதற்காக அமைச்சு பதவியை இராஜிநாமா செய்வது தொடர்பிலேயே அவரது விசேட அறிவித்தலில் தெரிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது

ad

ad