-
18 அக்., 2025
🔴அபூர்வ #சரித்திர தம்பதிகள்! ♦️ #அக்ரம் அபுபக்ர், #இஸ்ரேலிய சிறையில் #ஆயுள்தண்டனை விதிக்கப்பட்ட #பலஸ்தீன கைதி!
சுவிஸ் பள்ளிகளில் பிற மாகாண பிள்ளைகளுக்கு இடம் கிடையாது: கல்வி ஆணையம் உறுதி! [Saturday 2025-10-18 18:00]
![]() சுவிட்சர்லாந்தின் ஜெனீவா மாகாணத்திலுள்ள பள்ளிகளில், பிற மாகாண பிள்ளைகளை சேர்ப்பது தொடர்பில் சுவிஸ் மாகாணமொன்று எடுத்துள்ள முடிவை மாகாண கல்வி ஆணையம் உறுதி செய்துள்ளது. சுவிட்சர்லாந்தின் ஜெனீவா மாகாணத்தில் உள்ள பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவியரில் சுமார் 2,500 பேர் ஜெனீவா மாகாணத்தில் வாழ்பவர்கள் அல்ல. |
காலியாக உள்ள செவ்வந்தியின் வங்கிக் கணக்கு! [Saturday 2025-10-18 16:00]
இந்தநிலையில், இஷாராவின் வங்கிக் கணக்குப் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கணக்கில் பணம் இல்லை என்பதும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. |
கூட்டணி ஒப்பந்தத்தில் இருந்து விலகுகிறதா சங்கு கூட்டணி? [Saturday 2025-10-18 16:00]
![]() ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி (சங்கு சின்னக் கட்சி) பதவிகளைக் கைப்பற்றுவதற்காக எமது உதவிகளைப் பெற்று விட்டு, செய்த ஒப்பந்தங்களை மீறுகின்ற வகையில் இப்போது 13 ஆம் திருத்தம் சம்பந்தமாக கூட்டங்கள் வைப்பது தாங்களாக ஒப்பந்தத்தில் இருந்து விலகும் செயலாகத்தான் நாங்கள் பார்க்கின்றோம் என்று அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் யாழ்ப்பாணத்தில் நேற்று ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோது கூறினார். |
அடுத்த ஆண்டு முதல் மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் இல்லை! [Saturday 2025-10-18 16:00]
![]() அடுத்த கல்வியாண்டில், தரம் 1 மற்றும் தரம் 6 மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் வழங்கப்படாது என்று கல்வி பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன தெரிவித்துள்ளார். புதிய கல்வி சீர்திருத்தங்களின் கீழ், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார் |
கெரி ஆனந்த சங்கரி இன்று வெளியிட உள்ள விசேட அறிவிப்பு! [Friday 2025-10-17 16:00]
![]() கனடா கூட்டாட்சி அரசு இன்று எல்லைப் பாதுகாப்பை வலுப்படுத்தும் புதிய திட்டங்களை அறிவிக்கவுள்ளது. பிரதமர் மார்க் கார்னி நயாகரா பகுதியில் உள்ள ஒரு எல்லைச் சோதனை நிலையத்தை இன்று பார்வையிடுகிறார். அதனைத் தொடர்ந்து பொது பாதுகாப்பு அமைச்சர் கெரி ஆனந்தசங்கரி ஊடக சந்திப்பொன்றை நடத்தவுள்ளார். |
பகீர் செய்தி! ரத்மலானையில் தீ விபத்து! கடைகள் பற்றி எரிகின்றன

பகீர் செய்தி! ரத்மலானையில் தீ விபத்து! கடைகள் பற்றி
கஜேந்திரகுமார் கூறுவது உண்மையல்ல! [Friday 2025-10-17 21:00]
![]() தமிழ் மக்களுக்கு குறைந்தபட்ச அதிகாரத்தை வழங்குகின்ற மாகாண சபை தேர்தலை நடாத்த அரசாங்க முன் வர வேண்டும் என ஜனநாயகக் கூட்டணியின் சுரேஷ் பிரேமச்சந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார். |
தம்புத்தேகம விபத்தில் சுன்னாகத்தை சேர்ந்த இரு பெண்கள் பலி! [Friday 2025-10-17 21:00]
![]() அனுராதபுர, தம்புத்தேகம, ஏரியாகம பகுதியில் வான் ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி மரம் மற்றும் தொலைபேசி கம்பத்தில் மோதிய விபத்தில் அதில் பயணித்த இரு பெண்கள் உயிரிழந்தனர். சுன்னாகத்தைச் சேர்ந்த 31 மற்றும் 85 வயதான இரண்டு பெண்களே சம்பவத்தில் மரணமடைந்துள்ளனர். |
17 அக்., 2025
ராகுல் காந்திக்கும் நோ.. அமித்ஷாவுக்கும் நோ.. கூட்டணியே வேண்டாம் என பிடிவாதமாக இருக்கிறாரா விஜய்?
தவெக தனித்து போட்டியிட்டால் 23% வாக்குகள்
வெளிநாடுகளில் பதுங்கியுள்ள மிகவும் தேடப்படும் 25 குற்றவாளிகளை கைது செய்ய நடவடிக்கை
16,000 பேரை ஆட்குறைப்பு செய்யும் Nestle நிறுவனம்! [Thursday 2025-10-16 16:00]
![]() உலகின் மிகப்பெரிய ஊட்டச்சத்து மற்றும் உணவு தயாரிப்பு நிறுவனமான நெஸ்லே (Nestle) சுவிட்சர்லாந்தில் தலைமை அலுவலகத்தைக் கொண்டுள்ளது. இந்நிலையில் நெஸ்லே ( Nestle) நிறுவனம் அடுத்த 2 ஆண்டில் 16,000 பேரை ஆட்குறைப்புச் செய்யவிருப்பதாக அறிவித்திருக்கிறது. நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரி பிலிப் நவ்ராட்டில் (Philipp Navratil) அதைத் தெரிவித்தார். |
உலகில் ரயில் சேவையே இல்லாத நாடுகள்! [Friday 2025-10-17 07:00]
![]() உலகளவில் ரயில் சேவைகள் பொதுவான மற்றும் வசதியான ஒரு போக்குவரத்து முறையாகும், ஆனால் சில நாடுகளில் ரயில் சேவை வசதிகள் தற்போதும் இல்லை. நகரங்கள், மாகாணங்கள் மற்றும் நாடுகளை இணைக்கும் ரயில் சேவை, உலகம் முழுவதும் மிகவும் பரவலாகப் பயன்படுத்தப்படும் மற்றும் வசதியான போக்குவரத்து முறைகளில் ஒன்றாகும் |
ரஜினிகாந்தைச் சந்தித்த ஓ.பி.எஸ். – போயஸ் கார்டனில் இரவு நடந்த அரசியல் சந்திப்பு!

முன்னாள் தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் நேற்று இரவு ந
உக்ரைனில் பரபரப்பை ஏற்படுத்திய பின் ட்ரம்புடன் பேசிய புடின்
ஜனாதிபதி விளாடிமிர் புடினுடன் தொலைபேசியில் உரையாடியுள்ளார்.