வெள்ளி, ஏப்ரல் 11, 2014


குடிநீர் பாட்டில்களில் இரட்டை இலை படத்தை அகற்ற தமிழக அரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு
குடிநீர் பாட்டில்களில் பொறிக்கப்பட்டுள்ள இரட்டை இலைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என தமிழக அரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மேலும் தேர்தல் முடியும் வரை இரட்டை இலை படத்தை பாட்டில்களில் பயன்படுத்தக்கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளது.