புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 மார்., 2015

மத மாற்றத்துக்கு பின் பெயரை மாற்றாதது ஏன்? யுவன் சங்கர் ராஜா விளக்கம்

 இந்து மதத்தில் இருந்து இஸ்லாமிய மதத்துக்கு மாறிய பிறகு பெயரை மாற்றிக்கொள்ளாதது ஏன்?

ஈ.பி.டி.பியினருக்கு பதலடி கொடுத்த வடமாகாண முதலமைச்சர்

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் இணைத் தலைவர்களான வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இன்று முற்பகல் மாவட்ட செயலக மண்டபத்தில் இடம்பெற்றது. இந்தக் கூட்டத்தில் கடும் வாதப் பிரதிவாதங்கள் எழுந்தது. குறிப்பாக, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சிறீதரன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். 

இதன்போது முதலமைச்சர், விவாதத்தைக் கைவிடுமாறு கோரினார். எனினும் அவர்கள் நிறுத்தவில்லை. இதனால் ஆத்திரமடைந்த முதலமைச்சர் நண்பகல் 12 மணியளவில் கூட்டத்தில் இருந்து வெளியேறினார்.


வடமாகாணசபையின் செயற்பாடுகளை விமர்சித்து தமிழ்தேசிய கூட்டமை பினர் ஆட்சி நடத்த தகுதியற்றவர்கள் என ஈ.பி.டி.பியினர்

லண்டன் சென்ற இந்திய விமானத்தை தீவிரவாதிகள் கடத்த முயற்சி?


லண்டன் சென்ற ஏர் இந்தியாவுக்கு சொந்தமான விமானத்தை நடுவானில் கடத்த முயற்சிகள் நடந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சாதிக்கலவரம் வராமல் தடுக்க முடியுமா? : நீதிபதி கேள்வியால் ‘கொம்பன்’ படம் ரிலீசாவதில் சிக்கல்!



கார்த்தியின் ‘கொம்பன்‘ பட கதைக்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளதுடன் தலைப்புக்கும் எதிர்ப்பு எழுந்துள்ளது. குறிப்பிட்ட ஜாதியை

ஏமனில் உள்ள இந்தியர்களை மீட்க புறப்பட்ட விமானம்: மத்திய அரசு அதிரடி நடவடிக்கை



ஏமனில் கிளர்ச்சியாளர்களுக்கும் அரசு படைகளுக்கும் நடக்கும் போரினை தொடர்ந்து, அங்குள்ள இந்தியர்களை அழைத்து வர மத்திய

அகதி சிறுமியை கடத்தி, பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய இருவர் கைது


இந்தியாவின் பாண்டிசேரி மாநிலத்திற்கு அருகில் கீழைபுதுபோட்டை அகதி முகாமில் வசித்து வரும் 13வயது சிறுமியை கடத்தி, பாலியல்

இந்திய விமானங்களில் வை-ஃபை இண்டர்நெட் வசதி அறிமுகம்!

 இந்திய விமானங்களில் வை-ஃபை இண்டர்நெட் வசதியை அறிமுகப்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

தொடரின் சிறந்த வீரர் மிட்செல் ஸ்டார்க்


லகக் கோப்பைத் தொடரின் சிறந்த வீரராக ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டார்க் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

93 ஆயிரம் ரசிகர்கள் முன்னிலையில் உப்புசப்பில்லாத இறுதி ஆட்டம்!




லகக் கோப்பை இறுதி ஆட்டத்தை காண மெல்பர்ன் கிரிக்கெட் மைதானத்தில் 93 ஆயிரத்துக்கும் மேற்பட்ட

நடிகை சுருதிஹாஸன் மீது மோசடி வழக்கு பதிவு!


நடிகை சுருதிஹாஸன் மீது மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும் தமிழ், தெலுங்கு இருமொழிப் படம் ஒன்றில் நடிகை சுருதி ஹாஸன்  நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். இந்தப் படத்தில் நாகார்ஜூன் மற்றும் கார்த்தி நாயகர்களாக நடிக்கின்றனர். பிரபல தெலுங்குபட டைஅரகடர் வம்சி இயக்குகிறார்.

லீ குவான் யூ உடல் அடக்கம்: மோடி உள்பட உலக தலைவர்கள் பங்கேற்பு!


 சிங்கப்பூர் முன்னாள் பிரதமர் லீ குவான் யூவின் இறுதிச்சடங்கு இன்று நடந்தது. இதில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி உள்பட பல்வேறு நாட்டு தலைவர்கள் கலந்து கொண்டு இறுதி அஞ்சலி செலுத்தினர்.

ஆங்கிலேயர்களின் காலனி  நாடாக இருந்த சிங்கப்பூரை,  உலக வர்த்தக மையங்களில் ஒன்றாகவும், பொருளாதரத்தில் ஐரோப்பிய நாடுகளும் வியக்கும்படி வளமிக்க நாடாகவும் வளர்த்தெடுத்த பெருமைக்குரியவர்  லீ குவான் யூவ்.

நாட்டில் சட்டத்தையும் நீதியையும் நிலைநாட்ட வடக்கிலுள்ளவர்கள் பொலிஸில் இணையவேண்டும்; ரணில்


நாட்டில் சட்டம் நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்றால் வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த இளைஞர் யுவதிகள் பொலிஸில் இணைவதற்கு

உள்ளூராட்சி சபைகளின் காலம் நீடிப்பு


எதிர்வரும் 31ஆம் திகதியன்று முடிவடையவிருந்த 234 உள்ளூராட்சி சபைகளின் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.

18 வருடங்களின் பின்னர் தனது தாயைத் தேடி வந்த இலங்கை யுவதி


18 வருடங்களுக்கு பின்னர் தமது தாயுடன் இணைந்த இலங்கை யுவதி தொடர்பில் செய்தி வெளியாகியுள்ளது

தினமும் படையினரால் அச்சுறுத்தப்படுகிறோம்: ரணிலிடம் முன்னாள் போராளிகள் தெரிவிப்பு


2009ம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்து 5வருடங்கள் முடிந்திருக்கின்றன. ஆனாலும் எங்களுடைய வீடுகளுக்குள் படையினர் வருகிறார்கள்.

ad

ad