புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 பிப்., 2013


நாடாளுமன்றம் தாக்கப்பட்ட வழக்கு! குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட அப்சல் குரு தூக்கிலிடப்பட்டார்!
 2001 டிசம்பரில் நாடாளுமன்றம் தாக்கப்பட்ட வழக்கில் அப்சல் குரு குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. இதையடுத்து அப்சல் குரு கருணை மனு தாக்கல் செய்திருந்தார். அப்சல்
குரு தாக்கல் செய்த கருணை மனு குடியரசுத் தலைவரால் நிராகரிக்கப்பட்டது. பின்னர் அப்சல் குருவின் தூக்குத் தண்டனையை நிறைவேற்றவும் குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்தார் என தகவல்கள் வெளியாகி உள்ளன. ஒப்புதலையடுத்து அப்சல் குரு தூக்கிலிடப்பட்டார். டெல்லி திகார் சிறையில் காலை 7.30 மணிக்கு தூக்கிலிடப்பட்டார என செய்திகள் வெளியாகி உ
ள்ளன.

ad

ad