புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

28 ஏப்., 2014


தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் தேர்தல் முடிவுகள் வெளியீடு
தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் பதவிகளுக்கான தேர்தல் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. தேர்தல் முடிவுகள் மாலையில் வெளியிடப்பட்டன. 


தலைவராக கேரளாவைச் சேர்ந்த சசிகுமார், துணைத் தலைவராக விஜயகுமார் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். பொருளாளராக முரளிதரன் மற்றும் நிர்வாகிகள் 16 பேர் தேர்வு செய்யப்பட்டனர். 
தேர்தலை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் விநியோகஸ்தர்கள் புறக்கணித்தனர். திரைப்பட வர்த்தக சபை தேர்தலில் 2,084 வாக்குகளில் 1,140 வாக்குகள் பதிவாகின.