11 ஜூலை, 2014

ஊவா மாகாண சபை இன்று கலைக்கப்படும் 
 ஊவா மாகாண சபை இன்று நள்ளிரவுடன் கலைக்கப்படுமென  ஊவா மாகாண சபை முதலமைச்சர் சசீந்ர ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். 

 
இதற்கு முன்னர் பல சந்தர்ப்பங்களில் ஊவா மாகாணசபையை கலைப்பதற்கான விவாதங்கள் இடம்பெற்ற போதும் ஊவா மாகாணசபை கலைப்பு தொடர்பான அறிவிப்பு தற்போது உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.