6 ஜூன், 2015

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் அறிவிப்பு

தி.மு.க.வின் பலம் கடந்த ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலிலேயே தெரிந்துவிட்டது என மு.க.அழகிரி கூறினார்.


சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வின் வெற்றி எப்படி இருக்கும் என்பது கடந்த நாடாளுமன்ற தேர்தலிலேயே தெரிந்து விட்டது என்றார்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை திமுக புறக்கணித்தது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அழகிரி, அதற்கான காரணத்தை திமுக தலைமையிடம் தான் கேட்க வேண்டும் என்றார்.