ரேடியோ மிச்சியில் ‘நீங்க நான் ராஜாசார்’ நிகழ்ச்சியின் மூலம் பிரபலமாகிய செந்தில், பிறகு சரவணன் மீனாட்சி தொடரின்
மூலம் சரவணனாக அனைவரின் மனதிலும் நீங்கா இடம் பிடித்தார். தற்போது படங்களிலும் ஹீரோவாக நடித்து வருகிறார்.
இந்நிலையில் இன்று காலை அவர் வேலை பார்க்கும் ரேடியோ மிர்ச்சி அலுவலகத்தில் போலீஸார் அவரை கைது செய்துள்ளனர். இதற்கான காரணம் என்ன என்பது இன்னும் தெரியவில்லை. இச்சம்பவத்தால் திரையுலகில் பலரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.