புளியங்கூடல் மகாமாரி வெற்றிக்கிண்ணத்துக்கான 2016 ம் ஆண்டுக்கான போட்டிகள் எதிர்வரும் 16 மற்றும் 17 ம் திகதிகளில் கழக மைதானத்தில் இடம்பெறவுள்ளது.
இந்த ஆண்டும் வெற்றிபெறும் அணிக்கு மிகப்பிரமாண்டமான வெற்றிக்கிண்ணத்துடன் பணப்பரிசிலும் வழங்கப்பட இருக்கின்றது. ஒவ்வொரு போட்டியின் முடிவிலும் ஆட்டநாயகன் விருது வழங்கப்பட உள்ளது மற்றும் தொடர் நாயகனுக்கு சிறப்பாக வடிவமைக்கப்பட்ட கேடயமும் வழங்ஙப்படவுள்ளது.
அணிக்கு 11 வீரர்களை உள்ளடக்கிய 10 பந்துமாற்றங்களை கொண்டதாக போட்டிகள் இடம்பெறும் மேலும் இப்போட்டிகளுக்கு நடுவர்களாக பணியாற்ற உள்ளவர்கள் இலங்கையின் அனைத்து இடங்களிலும் நடைபெறும்
துடுப்பாட்ட போட்களுக்கும் நடுவர்களாக பணிபுரிவதற்கு இலங்கை துடுப்பாட்ட சபையினால் அனுமதி பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த ஆண்டும் வெற்றிபெறும் அணிக்கு மிகப்பிரமாண்டமான வெற்றிக்கிண்ணத்துடன் பணப்பரிசிலும் வழங்கப்பட இருக்கின்றது. ஒவ்வொரு போட்டியின் முடிவிலும் ஆட்டநாயகன் விருது வழங்கப்பட உள்ளது மற்றும் தொடர் நாயகனுக்கு சிறப்பாக வடிவமைக்கப்பட்ட கேடயமும் வழங்ஙப்படவுள்ளது.
அணிக்கு 11 வீரர்களை உள்ளடக்கிய 10 பந்துமாற்றங்களை கொண்டதாக போட்டிகள் இடம்பெறும் மேலும் இப்போட்டிகளுக்கு நடுவர்களாக பணியாற்ற உள்ளவர்கள் இலங்கையின் அனைத்து இடங்களிலும் நடைபெறும்