-
22 மார்., 2013
"உங்கள் காலை பிடித்து கேட்டுகொள்கிறோம் , உங்கள் கைகளில் எங்கள் கண்ணீரை விட்டு அழுது மன்றாடுகிறோம்"
--------
பொது நண்பர்களே நீங்கள் எந்த கட்சி விருப்பம் கொண்டும் இருந்து கொள்ளுங்கள் அல்லது எந்த இயக்கத்திலும் இருந்து கொள்ளுங்கள் .
மாணவர்களின் ஈழ விடுதலை போராட்டத்திற்கு, அவர்களோடு உடன் வரும் பொழுது ஈழம் விரும்பும் நபராக மட்டுமே வாருங்கள் . கட்சி அடையாளங்களை அப்படியே உங்களிற்குள் வைத்து கொள்ளுங்கள்.
உங்கள் கட்சி விருப்பத்தை மாணவர்களிடம், புதியவர்களிடம் காட்டி அதன் செல்வாக்கை அரசியல் அறியா புதியவர்களிடம் காட்ட நினைத்தீர்கள் என்றால் உங்களுக்கு கிடைப்பது ஏமாற்றமே .
மாணவர் போராட்டம் மாணவர் போராட்டமாகவே இருக்கட்டும் .
அது "அந்த கட்சி "மாணவர் போராட்டம் , "இந்த இயக்கம் " மாணவர் போராட்டம் என்று நமக்குள் நம்மை பிரித்து , அடையாள படுத்த நினைக்கும் யாரையும் முதலில் தூர விலக்கி வையுங்கள்.
போராட வேண்டிய காலமும் , சந்திக்க வேண்டிய களமும் அதிகம் உள்ளது .
ஈழம் வெல்லும் , ஈழம் தமிழர்களின் பூமி அதை இப்போதைக்கு உலகத்தின் அனைத்து உதவியோடு ஆக்கிரமித்து இருக்கும் இலங்கை அந்த மண்ணை விட்டு வெளியேறி அங்கே தமிழர்கள் சுய நிர்ணய உரிமை பெறும் நாள் , நாளைக்கு மறுநாள் நடந்து விட கூடியது அல்ல.
இங்கே நாம் அடிக்கும் ஒவ்வொரு அடியும் போராட்ட விடைகளும் , இந்தியாவை இலங்கையில் இருந்து பிரிக்கும் .
இந்தியா பிரிந்தால் மொத்த உலகம் இலங்கையை விட்டு பிரியும்.
பிரிந்தால் பொது வாக்கெடுப்பு என்ற முழக்கத்தை நாம் அழுத்தலாம் . அழுத்த வேண்டும் .
அப்போது ஈழம் வரும் . வந்தே தீரும் .
எனவே பொதுவான நண்பர்களே எங்களிற்கு உதவுங்கள் ஆனால் உங்கள் கட்சி சாயத்தை எங்கள் மீது பூச நினைக்காதீர்கள் உங்கள் காலை பிடித்து கேட்டுகொள்கிறோம் , உங்கள் கைகளில் எங்கள் கண்ணீரை விட்டு அழுது மன்றாடுகிறோம் எங்களை பிரித்து அரசியல் கூட்டத்திற்குள் எங்களை அமிழ்த்து விடாதீர்கள் அண்ணன்களே !
நாம் அனைவரும் சேர்ந்து தமிழரின் மானத்தை காப்போம் . வீழ்ந்தான் செத்தான் என்ற நிலையில் உள்ள தமிழனின் வாழ்வை , உரிமையை போராடி பெற்றான் என்று மாற்றுவோம் .
வாருங்கள் உன்னத நோக்கத்தோடு கை கொடுங்கள்.
ஆங்காங்கே உள்ள மாணவர்கள் வீறு கொண்டு எழுங்கள் .
உங்களிற்கு அடையாளம் முக்கியம் அல்ல போராட்டமே முக்கியம் .

இடிந்தக்கரையில் பாலச்சந்திரனை நெஞ்சில் ஏந்தி ஆயிரக்கணக்கான மாணவர்கள் ஊர்வலமாக சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர்!
ஈழத் தமிழர்களுக்கு தனி ஈழம் வேண்டியும் அங்கெ நடைபெற்ற போர்க்குற்றங்களை விசாரணை செய்ய வேண்டியும் தமிழக மாணவாகளுக்கு துணையாக இடிந்தகரை பாடசாலைகளது மாணவ மாணவிகள் 1500 மேற்பட்டோர் பலசந்திரனது உரவப்படத்தை நெஞ்சில் ஏந்தி ஊர்வலமாக சென்று தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தியுள்ளார்கள். சிறுவர்கள் தொடக்கம் பெரிய மாணவர்கள் வரை இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இடிந்தக்கரையில் கூடங்குளம் அணுஉலைக்கு எதிரான பிரதான திடலில் அமைக்கப்பட்டுள்ள பாரிய பந்தல்வரை ஊர்வலமாக சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இலங்கைத் தமிழர்களுக்கு ஈழம் வேண்டும் – கோஷமிட்டப்படி தமிழகத்தில் வாலிபர் தீக்குளித்தார்! காணொளி இணைப்பு
இந்நிலையில் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக சென்னையில் வாலிபர் ஒருவர் தீக்குளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதுபற்றிய விவரம் வருமாறு:இலங்கை தமிழர்கள் படுகொலையை கண்டித்து தமிழகம் முழுவதும் கடந்த 10 நாட்களாக
ஈழத் தமிழருக்காக சென்னையில் தீக்குளித்த இளைஞர் மரணம்
ஈழத் தமிழர் பிரச்சனைக்கு தீர்வாக தமிழீழத் தனியரசு அமைக்க வலியுறுத்தி சென்னையில் நேற்று இரவு தீக்குளித்த இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சென்னை புறநகர் பகுதியான நெற்குன்றத்தில் நேற்று தமிழ் அமைப்புகளின் சார்பில் மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்து போராட்டம் நடத்தப்பட்டது. அந்தப் போராட்டத்தில் கலந்து கொண்ட விக்ரம் என்ற இளைஞர் திடீரென தம் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் பலத்த தீக்காயங்களுடன் விக்ரம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அவரது உடலுக்கு அரசியல் கட்சிகள் மற்றும் தமிழ் இயக்கங்களின் தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்
.
.
பாலச்சந்திரனின் ரத்த துளிகள்தான் எழுச்சிக்கு காரணம்! விக்ரம் உடலுக்கு அஞ்சலி செலுத்திய வைகோ பேட்டி!
21.03.2013 அன்று தமிழர் விடுதலை இயக்கம் சார்பில் சென்னை நெற்குன்றத்தில் பொதுக்கூட்டம் நடந்துள்ளது. அப்போது மேடையின் பின்புறத்தில் ஈழம் வாழ்க ஈழம் வாழ்க, இந்தியா ஒழிக இந்தியா ஒழிக என பலத்த சத்தத்துடன் குரல் கேட்டதை கண்டு
ராஜபக்சேவை தூக்கிலிடு!
பால்மணம் மாறா பிஞ்சுகள் போராட்டம்!
மாணவர்களிடம் தொடங்கி சிறுவர்களிடம் பரவி தற்போது பிஞ்சுகள் கையில் எடுத்துள்ளனர் ராஜபக்சேவிற்கு எதிரான போரை.
சேலம் புதிய பேருந்து நிலையம் முன் உள்ள ஆட்டோ ஸ்டேண்டில் கையில் பதாதைகளுடன், நெஞ்சில் பாலச்சந்திரன் படத்தையும் தாங்கி 20க்கும் மேற்பட்டோர் போராட, ஊரே அவர்களை ஆச்சர்யத்துடன் வேடிக்கை பார்த்தது.
ஆம் அனைவரும் குழந்தைகள். பாலச்சந்திரனிற்கு மெழுகுவர்த்தி அஞ்சலி செலுத்திவிட்டு'ராஜபக்சே ஒழிக அவனை தூக்கிலிடுங்கள்' என முழக்கமிட்டனர்.
குழந்தைகள் ஒருங்கினைப்பாளர் சிறுவன் 'தோழன் தமிழமுதன்' நம்மிடம் பேசியபோது, "எங்களை மாதிரி சின்ன பைய்யனு கூட பார்க்காம எங்க பாலச்சந்திரன் அண்ணனை சுட்டு கொன்னு இருக்காங்க. ஆனா எங்க அண்ணன் சாகும் போது கூட வீரமா தான் இறந்து இருக்காரு. அவரு இந்த உயிரையே தரும் போது நாங்கலாம் சும்மா விளையாடிகிட்டேவா இருக்கிறது?
நாங்களும் எதவாது செய்யனும்னு தான் இங்க வந்தோம். எங்க அண்ணனை கொன்றது, எங்க சொந்தகாரங்களை எல்லாம் கொன்னது அந்த ராஜபக்சேதான். ராஜபக்சேவை தூக்குல போடணும் அதுவரை நாங்களும் போராடுவோம்' என்றார் உணர்வுப்பூர்வமாய். அதன் பின் மீண்டும் முழக்கமிட தொடங்கினர்.
கைகளில் கருப்பு துணி கட்டி, கைகளை உயர்த்தி கழுத்து நரம்பு புடைக்க முழங்கிய இந்த பிஞ்சுகளின் வீர மொழியை பார்க்கும்போது, இன பகைவர்கள் வீழ்ந்து போகும் நாள் வெகு தொலைவில் இல்லை என்பதை காட்டுகிறது என்றனர் அங்கு கூடியிருந்த பொதுமக்கள்.

இன்று போராட்டம் முடிந்து கலைந்த மாணவர்கள், செல்லும் வழியில் KFC கடையை நுங்கம் பாக்கத்தில் பார்த்து உள்ளே சென்று கடையை மூடச் சொல்லி முற்றுகையிட்டுள்ளனர். மணவர்களுக்கு எதிரியை அடையாளம் காட்டினால் போதும். காலையில் ப.சிதம்பரம் வீட்டிற்குள் அதிரடியாக நுழைந்து புலிக்கொடியை வைத்துவிட்டு வந்ததாகட்டும் KFC முற்றுகையாகட்டும் கலக்கி கொண்டுள்ளனர்.
புதிய தலைமுறையிலும் பிறகு கலைஞர் செய்திகளிலும் தொடர் நேரலையில் மனுஷ்ய புத்திரன் பேசிய சில அடிப்படைக் கருத்துக்கள்..
1. அமெரிக்க தீர்மானத்தை கிழித்தெறிந்துவிட்டுத்தான் அதைப்பற்றி இங்கே விவாதிக்க முடியும்.
2. இந்தத் தீர்மானத்தை இலங்கைக்கு எதிரான தீர்மானம் என்று ஊடகங்கள் அழைப்பதை நிறுத்த வேண்டும்.
3. கடைசிவரை மொளனமாக இருந்து, வாய் மொழி திருத்தம் என்றெல்லாம் பொய் சொல்லி இந்தியா மிக அருவருப்பான கபட நாடகத்தை ஆடியது

இனி இந்தியாவுக்கு தமிழகத்தில்,தமிழகம் நமது நாடு,நமது தேசம் என்று உணர்கிற எவரும் வரிகட்ட தேவையில்லை.கட்டவேண்டாம்.இந்திய ாவுக்கு சொந்தமான,இந்தியாவினை நினைவூட்டக்கூடிய இந்தியர்களின் சிலைகள்,சாதியை நினைவூட்டகூடியவர்களின் சிலைகள்,மதவாதத்தை நினைவூட்டக்கூடியவர்களின் சிலைகள் என்பன,குறிப்பாக,ராஜீவ்,காந்தி, போன்றோரின் சிலைகளை தமிழ்நாடெங்கிலும் அடித்துடைக்க வேண்டும்.
பன்னாட்டு நிறுவனங்களை முற்றுகையிட்டு தொழில் நிகழாவண்ணம் முடக்கவேண்டும்.நாங்களே எத்தனை நாளுக்குத்தான் சாபிடாமல்,தொண்டை தண்ணீர் வற்ற கத்துவது?அரசு திரும்பி பார்த்து,தமிழீழத்தை இந்தியா அங்கீகரிக்கிறது.உலக நாடுகள் அங்கீகரித்து,பொதுவாக்கேடுப்பை நடத்தவேண்டும் என சொல்கிற வரை நமது போராட்டத்தில் வேகம் அதிகரித்துக்கொண்டே போகவேண்டும்.
மாணவர்களுக்கு நிகராக,இல்லை,அதற்கும் மேலாக நேற்றைய போராட்டங்களில் மாணவிகளின்,எங்கள் பெண் புலிகளின் ஆதிக்கம் அதிகமாய் இருந்ததை பார்க்க முடிந்தது வாழ்த்துக்கள்.

விமானம் மீது மின்னல் தாக்குதல்: உயிர் தப்பிய கால்பந்து வீரர்கள்
சுவிட்சர்லாந்தில் உள்ள ஜெனீவாவில் இன்றிரவு இத்தாலி-பிரேசில் நாட்டு அணிகளுக்கு இடையே நட்புரீதியிலான கால்பந்து போட்டி நடைபெறுகிறது. ஜெனீவா விமான நிலையத்தில் இன்று காலை இத்தாலி வீரர்கள் வந்த விமானம் தரையிறங்கும்போது, கடுமையான மின்னல் தாக்கியது. இதைக் கண்டு சுதாரித்துக்கொண்ட விமானி, விமானத்தை பத்திரமாகத் தரையிறக்கினார். இதனால் இத்தாலி வீரர்கள் எவ்வித காயமுமின்றி உயிர் தப்பினார்கள்.
விமானத்துக்கும் பெரிய அளவிலான சேதம் ஏற்படவில்லை. இந்த மின்னல் தாக்கியபோது அந்த விமானம் குலுங்கியதை பயணிகள் உணர்ந்தனர் என்றும் விமானநிலைய வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
21 மார்., 2013
வேலையிடத்தில் பாலியல் தொந்தரவு; சன் டிவி செய்தி ஆசிரியர் கைது!
வேலைசெய்த இடத்தில் தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்து வந்ததாக பெண் செய்தி வாசிப்பாளர் ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் சன் தொலைக்காட்சியின் செய்தி ஆசிரியர் ராஜாவை போலீசார் விசாரணை செய்து பின் கைது செய்ததாகவும் இந்திய பத்திரிக்கைகள் செய்தி வெளியிட்டுள்ளன
அமெரிக்காவின் முன்னைய தீர்மான வரைபிலிருந்து இந்தியா "உருவிய" வசனங்கள்.
01. "வெளியிலிருந்து வரும் கண்காணிப்பாளர்கள் மற்றும் வல்லுனர்களுக்கு எந்தவகையான தங்கு தடைகளும் அற்ற அனுமதி வழங்கப்பட வேண்டும்." எனும் வாக்கிய அமைப்பு முற்றிலும் நீக்கப்பட்டிருக்கிறது.
02. "வெளியக விசாரணை" என்பது "உள்ளக விசாரணை" என மாற்றப்பட்டிருக்கிறது.
03. "பொருத்தமான சர்வதேச விசாரணை " எனும் வாக்கியம் முழுமையாக நீக்கப்பட்டிருக்கிறது.
04. இலங்கை அரசை "வலியுறுத்துகிறோம்" எனும் சொல் "ஊக்கப்படுத்துகிறோம்" என மாற்றப்பட்டிருக்கிறது.
05. "தேர்தல்கள் நடத்தப்பட்டது, அடிக்கட்டுமானங்களை நிர்மாணித்திருப்பது இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியமர்த்தியிருப்பது போன்றவற்றை இலங்கை அரசு முன்னெடுத்திருப்பதனை நாம் அங்கீகரித்து வரவேற்கிறோம்" எனும் பந்தி முதல் வரைவில் இல்லை. புதிதாக வெளியான நான்காவது வரைவில் சேர்க்கப்பட்டிருக்கிறது.

தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்த 25 நாடுகள்
தீர்மானத்துக்கு ஆதரவாக மொத்தம் 25 நாடுகள் வாக்களித்தன. இந்தியா, அமெரிக்கா, அர்ஜெண்டினா, ஆஸ்திரியா, மான்டிநெக்ரா, எஸ்டோனியா, செக்குடியரசு, லிபியா, ஜெர்மனி, அயர்லாந்து, இத்தாலி, பெரு, போலாந்து, கொரியா, மோல்டிவா குடியரசு, ருமேனியா, செரா லியோன், சுவிட்சர்லாந்து, பெனின், பிரேசில், சிலி, கோஸ்டாரிகா, கவுதமாலா, ஸ்பெயின், ஐவரிகோஸ்ட் ஆகிய நாடுகள் தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவித்தன.
தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்த 13 நாடுகள்
இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்துக்கு எதிராக மொத்தம் 13 நாடுகள் வாக்க ளித்தன.
பாகிஸ்தான், இந்தோனேஷியா, ஈகுவடார், கதார், காங்கோ, மாலத்தீவுகள், உகாண்டா, ஐக்கிய அரபு அமீரகம், தாய்லாந்து, வெனிசுலா, பிலிப்பைன்ஸ், குவைத், மவுரிடானியா ஆகிய நாடுகள் தீர்மானத்துக்கு எதிராக ஆதரவு தெரிவித்தன.
முன் "மாதிரி"யான மாணவர்கள்!
****************************** ***************
ஈழவிடுதலைக்காக சென்னை, மெரினா கடற்கரையில் அனைத்து கல்லூரி மாணவர்களின் போராட்டம் மார்ச் 20, காலை 10 மணியிலிருந்து மாலை 5 மணி வரை நடந்தது.
அப்போது குடிநீர் பாக்கெட், தாகம் தணிக்கும் பழங்கள், துண்டு பிரசுரங்கள் என பலவும் பயன்படுத்தப்பட்டன. மாலையில் காந்தி சிலை எதிரில் இலங்கைக்கு எதிராக கோஷம் எழுப்பிய, தீர்மான நகல்களையும் தீயிட்டும் கொளுத்தினர்.
அதையடுத்து போராட்டம் முடிவுக்கு வரவே, கலைய ஆரம்பித்த மாணவர்களில் பலரும்… தாங்கள் போராட்டம் நடத்திய இடத்தில் கிடந்த தண்ணீர் பாக்கெட்டுகள், துண்டு பிரசுரங்கள், தேவையற்ற பிளாஸ்டிக் என அனைத்தையும் சேகரித்து குப்பை தொட்டியில் போட்டுவிட்டு, புறப்பட்டு சென்றனர்.
******************************

சென்னை (நுங்கம்பாக்கம்) - காவல்துறை தாக்கியதில் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் மாணவர் கார்த்திக் கவலைக்கிடம் - அவசர தொடர்புக்கு ஒருங்கிணைப்பாளர் சீ .தினேஷ் 9791162911.
------------------------------ --
நுங்கம்பாக்கத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது பயங்கர தடி அடி ... ஒரு மாணவர் மிகவும் கவலைக்கிடம் ....
சென்னையில் மத்திய அமைச்சர் ப .சிதம்பரம் வீடு முற்றுகை தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சீ.தினேஷ் தலைமையில் 1000க்கும் மேற்ப்பட்ட மாணவர்கள் முற்றுகையில் பங்கேற்றனர் .மாணவர்களை கைது செய்யும் போது காவல்துறைக்கும் மாணவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்ப்பட்டது.இதில் சில மாணவர்கள் மயக்கமடைந்து ராயபேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் இந்த முற்றுகை போராட்டத்தைத் தொடர்ந்து சென்னை நுங்கம்பாக்கத்திலுள்ள சாஸ்திரி பவனையும் மாணவர்கள் முற்றுகையிட்டனர் .இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது .தொடரும் மாணவர்களின் முற்றுகை போராட்டத்தை கட்டுக்குள் கொண்டுவர முடியாமல் காவல்துறையினர் திணறி வருகின்றனர் .காவல்துறை தாக்கியதில் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான கார்த்தி ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அவசர சிகி.
------------------------------

மாணவர்களின் உக்கிரமான போராட்டம்! கிடுகிடுக்கும் தமிழகம்-முதல்வர் ஜெயலலிதாவோ ஒரு கல்லில் பல மாங்காய் அடிக்கும் நோக்கில் பொறுமையாக காத்திருக்கிறார் ஆனாலும் அரசும் காவல்துறையும் இதுவரை இல்லாத அளவுக்கு போராட்டம் வெடித்தாலும் கண்ணியமாகவும் அதரவு போலவும் நடந்து கொள்கின்றன .இது ஒரு அசாதாரண நிலை தான்
மறுபடியும் தமிழகத்தின் வீதிகள் போர்க்கோலம் பூண்டிருக்கின்றன. இரண்டு தலைமுறைகளுக்கு முன் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் எரிந்த நெருப்பு, ஒரு தலைமுறைக்கு முன்பு 'கறுப்பு ஜூலை’யில் பற்றிய தீ, நான்கு ஆண்டுகளுக்கு முன்பு முத்துக்குமார் தியாகத்தில் சுடர்விட்ட கனல்... இப்போது பெருந்தீயாக வெடித்திருக்கிறது.
ஐ.நா மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் பிரேரணை நிறைவேற்றம்
இலங்கைக்கு எதிரான அமெரிக்காவினால் கொண்டு வரப்பட்ட பிரேரணை மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்டுள்ள தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவு அளித்துள்ளது.
இதேவேளை ஜேர்மன், அயர்லாந்து, இத்தாலி உள்ளிட்ட 25 நாடுகள் ஆதரவு வழங்கியுள்ளன.
இதேவேளை தீர்மானத்திற்கு எதிராக 13 நாடுகள் வாக்களித்துள்ளன. மேலும் ஜப்பான் மலேசியா உள்ளிட்ட 8 நாடுகள் இந்த வாக்கெடுப்பில் பங்குபற்றவில்லை.
எதிராக வாக்களித் தவை
கொங்கோ பிலிப்பைன்ஸ் கத்தார் மாலைதீவு உகண்டா மொறீசியஸ் ஈகுவடோர் குவைத் இந்தொனசியா தாய்லாந்த் ஐக்கிய அரபு ராச்சியம்
ஆதரவாக வாக்களித் தவை
ஆர்ஜெந்தீன ஆஸ்திரியா பெனின் பிரேசில் இந்தியா சிலி கோஸ்டா ரிகா எஸ்டோனியா ஜேர்மனி லிபியா ஐர்லாந் இத்தாலி போலந் சுவிட்சர்லாந் அமேரிக்கா சிஎரோ லியோன் ஸ்பெயின்
வக்களிக்காதவை
மலேசியா கென்யா கசகஸ்தான் புர்கினா பாசோ அங்கோலா போட்ஷ்வான

ஜெனிவா ஐநா மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடர்! இன்று வாக்கெடுப்பு! நேரலை ஒளிபரப்பு
ஜெனிவா, ஐநா மனித உரிமைகள் பேரவையின் 22வது கூட்டத்தொடர் கடந்த மாதம் 25ம் திகதி தொடங்கி நாளை மார்ச் 22ம் திகதியுடன் முடிவடையவுள்ளது.
அதன் முக்கிய அங்கமாக இன்று இலங்கைக்கு எதிராக அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்டுள்ள தீர்மானத்தின் விவாதம் தற்போது நடைபெற்று வருகின்றது.
இதற்குரிய வாக்கெடுப்பு ஒரு சில மணி நேரங்களில் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
வாக்கெடுப்பை நேரடியாக பார்க்க ... இங்கே அழுத்தவும்
இன்று மாணவர்கள் போராட்டத்தைக் காண மெரீனாவுக்கு சென்றிருந்தேன். காந்தி சிலைக்குப் பின்னாடி மாணவ மாணவிகள் கொளுத்தும் வெயிலில் மணலில் அமர்ந்திருந்தார்கள். கொடுமையான அந்த வெயிலில் நிற்பதே எரிச்சலாக இருக்கும்.
ஆனால் அந்த மாணவர்கள் அத்தனைபேரும் வெயிலை பொருட்படுத்தாமல் பாலசந்திரன் புகைப்படத்தையும் இலங்கைக்கு எதிரான வாசகங்கள் கொண்ட பதாகைகளையும் தூக்கிப்பிடித்தபடி கோசம் எழுப்பிக் கொண்டிருந்தார்கள். அங்கிருந்த

சிங்கள மக்கள் தொகையை விட 7 மடங்கு பெரியது தமிழர் மக்கள் தொகை . சிங்கள நிலப் பரப்பளவை விட 3 மடங்கு பெரியது தமிழர் நிலப் பரப்பளவு. இருந்தும் சிங்களவர்களை தமிழர்கள் வெற்றி கொள்ள முடியவில்லை. உலகெங்கும் இப்போது தமிழர்கள் சிங்கள அரசுக்கு எதிராக போராடி வரும் அவல நிலையில் தமிழர்கள் இருக்கிறோம்.
காரணம் ஒன்று தான் : சிங்களவர்களுக்கு ஒரு நாடு இருக்கிறது . தமிழர்களுக்கு என்று ஒரு நாடு இல்லை . தமிழர்களுக்கு இனி தேவை ஒரு இறையாண்மை உள்ள நாடு . அது தனித் தமிழீழமாக இருக்கலாம் அல்லது தனித் தமிழ்நாடாக இருக்கலாம் . ஆனால் நிச்சயம் தேவை ஒரு நாடு . அப்போது தான் தமிழினத்தை நாம் காப்பாற்ற இயலும் .
திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் வீட்டில் சிபிஐ!
சென்னை தேனாம்பேட்டையில் மு.க.ஸ்டாலின் வீட்டில் சோதனை நடைபெற்றது. அதே போல், சென்னை திருமூர்த்தி நகரில் இருக்கும் ஸ்டாலினின் நெருங்கிய நண்பர் ராஜசங்கர் வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது.
திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலின் ஹம்மர் Fu\ விலை உயர்ந்த காரை வாங்கியுள்ளார். அந்தக் காரை சப்ளை செய்த ஏஜென்சி 33 பேருக்கு சப்ளை செய்து உள்ளது. அந்த 33 நபர்கள் வீட்டிலும் சிபிஜ சோதனை நடத்தியுள்ளது. அந்த வகையில் உதயநிதி ஸ்டாலின் வீட்டிலும் சோதனை நடந்தாக செய்திகள் வெளியாகியுள்ளன.
மு.க.ஸ்டாலின் வீட்டில் சோதனை : சிபிஐ விளக்கம்
திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் வீட்டில் ரெய்டு நடத்தப்பட்டதற்கு பலத்த கண்டனம் தெரிவிக்கப்பட்ட நிலையில், சி.பி.ஐ., விளக்கமளித்துள்ளது.
இது குறித்து சி.பி.ஐ., வெளியிட்ட அறிக்கையில், சோதனை நடத்தப்பட்டது வழக்கமான நடவடிக்கைகள் தான். யாரையும் தனிப்பட்ட முறையில் குறிவைத்து சோதனை நடத்தப்படவில்லை’’ என்று கூறியுள்ளது.
12,845 குடிசைகள் குடிசை மாற்று வாரியத்தின் மூலம் வீடுகளாக மாற்றம்
வரும் நிதியாண்டில், 12,845 குடிசைகள் குடிசை மாற்று வாரியத்தின் மூலம் வீடுகளாக மாற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.வீடு தோறும் கழிவறைக் கட்டும் திட்டத்துக்கு :ரூ. 72.6 கோடி ஒதுக்கீடு. 261 பேரூராட்சிகளில் உள்ள சாலைகள் ரூ. செலவில் மேம்படுத்தப்படும். ஆயிரம் ஊரக குடியிருப்புகளுக்கு ரூ.1190 கோடி செலவில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படும். ரூ.1937 செலவில் 12,845 குடிசைகள், குடிசை மாற்று வாரியத்தின் மூலம் வீடுகளாக கட்டித்தரப்படும். ஆதிதிராவிடர் துணைத் திட்டத்துக்கு ரூ.7042 கோடி ஒதுக்கீடு. ஆதி திராவிடர் வீட்டு மேம்பாட்டு நிறுவனத்துக்கு ரூ.13.26 கோடி ஒதுக்கீடு.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)