பிள்ளையான், பயங்கரவாதம் சம்மந்தமான ஆலோசகரா?: ஐ.தே.க கேள்வி
கிழக்கு மாகாண சபையில் ஆட்சியமைப்பதற்காக ஜனாதிபதி முஸ்லிம்களின் ஆதரவைப் பெற்றுள்ள அதேவேளை 52 முஸ்லிம்களை படுகொலை செய்த முன்னாள் முதல்வர் பிள்ளையானை தனது
-
18 செப்., 2012
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நாளை புதன்கிழமை இந்தியாவின் மத்திய பிரதேசத்தில் உள்ள சாஞ்சி பௌத்த நிலையத்திற்கு விஜயம் செய்யவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
அத்துடன் அங்கு செல்லும் ஜனாதிபதி டில்லியில் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மற்றும் முக்கியஸ்தர்களையும் சந்தித்து அரசியல்,பொருளாதாரம் போன்றவை
அத்துடன் அங்கு செல்லும் ஜனாதிபதி டில்லியில் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மற்றும் முக்கியஸ்தர்களையும் சந்தித்து அரசியல்,பொருளாதாரம் போன்றவை
ழக்கு மாகாணசபையில் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசுடன் இணைந்து ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஆட்சி அமைப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
நேற்று மாலை அரசாங்க பிரதிநிதிகளுக்கும் முஸ்விம் காங்கிரஸ் பிரதி நிதிகளுக்குமிடையில் நடந்த சந்திப்பில் இறுதி முடிவு எடுக்கப்பட்டுள்ளது என ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஷ் கட்சியின் முக்கிய பிரமுகர் ஒருவர் தெரிவித்தார்.
கிழக்கு மாகாண முதலமைச்சராக நஜீப் ஏ.மஜீட் பதவிப் பிரமாணம்
கிழக்கு மாகாண சபையின் புதிய முதலமைச்சராக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நஜீப் ஏ. மஜீட் நியமிக்கப்பட்டுள்ளார்.
அவர் சற்று முன்னர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ முன்னிலையில் பதவி பிரமானம் செய்துக் கொண்டதாக அரச தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதி மாளிகையில் இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
17 செப்., 2012
ராஜபக்சவிடம் போர்க்குற்ற விசாரணை நடத்தக் கோரி சர்வதேச நீதிமன்ற நீதிபதியிடம் அதிமுக மனு
இலங்கை போர்க்குற்றங்கள் தொடர்பாக அந்நாட்டு அதிபர் மகிந்த ராஜபக்சவிடம் விசாரணை நடத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் பணியாற்றும் அதிமுக வழக்கறிஞர்கள் குழு டெல்லியில் உள்ள சர்வதேச நீதிமன்ற நீதிபதியான தல்வீர் பண்டாரியிடம் இன்று மனு அளித்துள்ளனர்.
செப்டம்பர் 20-ந் தேதி இந்தியாவுக்கு இலங்கை அதிபர் ராஜபக்ச வருகை தர உள்ளார்.
இந்த நிலையில் உச்சநீதிமன்றத்தில் பணியாற்றும் அதிமுக வழக்கறிஞர்கள் குழு டெல்லியில் உள்ள சர்வதேச நீதிமன்ற நீதிபதியான தல்வீர் பண்டாரியிடம் இன்று மனு அளித்துள்ளனர்.
இந்த மனுவில் இலங்கை போர்க்குற்றங்கள் தொடர்பாக அந்நாட்டு அதிபர் மகிந்த ராஜபக்சவிடம் விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
சர்வதேச நீதிமன்ற நீதிபதியிடம் அரசியல் கட்சி ஒன்றில் இத்தகைய மனு கொடுப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)