மன்மோகன் சிங் - தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் சந்தித்து பேச்சு
இந்தியாவிற்கு விஜயம் செய்துள்ள இலங்கை தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரதமர் மன்மோகன் சிங்கைச் சந்தித்து பேசினர்.
இலங்கையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு கட்சியின் 7 எம்.பி.க்கள், சம்பந்தன் தலைமையில் இந்தியா சென்றுள்ளனர். இவர்கள் இன்று பிற்பகல் பிரதமர் மன்மோகன் சிங்கை டில்லியில் சந்தித்து பேசினர்.